Singers : A. R. Rahman and Nabyla Maan
Music by : A. R. Rahman
Lyrics by : Siva Ananth
Male : Sitham piththaaga paareangum
Pattri eriyum raththam
Kanavil varum nitham nitham
Kadalodidum kalavadida vaa
Yutham yutham
Male : Sathiyam mattum vellum
Pulyin kodiyae nirkum paar
Parvai neelum varai paar
Sorgam sorgam
Male : Idhuvae cholam
Idhuvae idhuvae cholam
Boomiyil ulagae sorgam
Cholam cholam cholam
Male : Rajaa rajaa rajano
Naalum vendra veerano
Paaril yaarum adimai illai
Endru kora vaa
Male : Im maythenil yaanganum
Maanudam ongida
Suriyanai sudi kondavaa
Male : Yaathumagi nindrenai
Yaavilum nirainthanai
Aadhi vaanam kaalam
Aaalum maamannava
Male : Un vaal munai keerida
Por nilam aaadida
Soozh konda kaatraaga vaa
Male : Nee
Kan nokka panimalai
Konjam urugida
Nee
Kai neeta vinnagam
Mannil irangida
Male : Satt satt satt
Sathi maraiyum
Mannukae un veli
Ran ran veeran than
Male : Nee sittraada
Piththagum thanmaanam
Podhum podhum ennaalum
Ippodhae kondaadavae
Male : Anbae agaram
Adhuvae sigaram
Adhai marantha thuli oode
Igam paranthu kidakum vaanae
Male : Ella idamum iraivan uraivan
Idhuvae idhuvae engal porkaalame
Male : Rajaa rajaa rajano
Naalum vendra veerano
Paaril yaarum adimai illai
Endru kora vaa
Male : Im maythenil yaanganum
Maanudam ongida
Suriyanai sudi kondavaa
Male : Yaathumagi nindrenai
Yaavilum nirainthanai
Aadhi vaanam kaalam
Aaalum maamannava
Male : Un vaal munai keerida
Por nilam aaadida
Soozh konda kaatraaga vaa
பாடகர்கள் : ஏ. ஆர். ரகுமான் மற்றும் நபிலா மான்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
பாடல் ஆசிரியர் : சிவா ஆனந்த்
ஆண் : சித்தம் பித்தாக பாரெங்கும்
பற்றி எரியும் ரத்தம்
கனவில் வரும் நித்தம் நித்தம்
கடலோடிடும் களவாடிட வா
யுத்தம் யுத்தம்
ஆண் : தசத்தியம் மட்டும் வெல்லும்
புலியின் கொடியே நிற்கும் பார்
பார்வை நீளும் வரை பார்
சொர்க்கம் சொர்க்கம்
ஆண் : இதுவே சோழம்
இதுவே இதுவே சோழம்
பூமியில் உலகே சொர்க்கம்
சோழம் சோழம் சோழம்
ஆண் : ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா
ஆண் : இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா
ஆண் : யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா
ஆண் : உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா
ஆண் : நீ
கண்நோக்க பனிமலை
கொஞ்சம் உருகிட
நீ
கை நீட்ட விண்ணகம்
மண்ணில் இறங்கிட
ஆண் : சட் சட் சட்
சதி மறையும்
மண்ணுக்கே உன்வேலி
ரன் ரன் வீரன்தான்
ஆண் : சிற்றாட பித்தாகும் தன்மானம்
போதும் போதும் எந்நாளும்
இப்போதே கொண்டாடவே
ஆண் : அன்பே அகரம்
அதுவே சிகரம்
அதை மறைந்த துளி ஊடே
இகம் பரந்து கிடக்கும் வானே
ஆண் : எல்லா இடமும் இறைவன் உறைவன்
இதுவே இதுவே எங்கள் பொற்காலமே…
ஆண் : ராஜா ராஜா ராஜனோ
நாளும் வென்ற வீரனோ
பாரில் யாரும் அடிமை இல்லை
என்று கூற வா
ஆண் : இம் மேதினில் யாங்கணும்
மானுடம் ஓங்கிட
சூரியனை சூடி கொண்டவா
ஆண் : யாதுமாகி நின்றெனை
யாவிலும் நிறைந்தனை
ஆதி வானம் காலம்
ஆளும் மாமன்னவா
ஆண் : உன் வாள் முனை கீறிட
போர் நிலம் ஆடிட
சூள் கொண்ட காற்றாக வா