Singers : G. V. Prakash Kumar, Mangli, Suchthira Balasubramanian and Bharath Narayan

Music by : Ganesan Sekar

Chorus : Jal jal salangai konjal
Nadana ingitha sangeetha mindrallavaa
Mandral nadandha thendral
Asaiyum vindhara mandharam ingallavaa

Female : Margazhi malarallavaa
Raadhai maayavan manamallavaa
Male : Aaaa…punnagai idhalalavaa
Maalai poombozhil punallalavaa
Aaa….maargazhi malarallavaa…aaa…

Chorus : Anbal manamum unpaal
Kalandhu kannodu kannokki kolgindradho
Penpaal kavidhai enpaal
Kannan kaiyodu kai sera solgindradho

Chorus : Anbal manamum unpaal
Kalandhu kannodu kannokki kolgindradho
Penpaal kavidhai enpaal
Kannan kaiyodu kai sera solgindradho

Chorus Rap : Bagheera bagheera bagheera bagheera
Bagheera bagheera bagheera bagheera
Bagheera bagheera bagheera bagheera
Bagheera bagheera bagheera bagheera

Male : Raja naan psycho raja
Silent-ah kundhunga
Love you pala perku solli
Jolly-ah thaan suththunga

Male : Memes evan pota enna
Pandradhellam pannunga
Marriage-u-nu sonna podhum
Nalla ponna maarunga

Chorus Rap : Bagheera bagheera bagheera bagheera
Bagheera bagheera bagheera bagheera
Bagheera bagheera bagheera bagheera
Bagheera bagheera bagheera bagheera

Male : Adjust panna sonna pannikirom di
Atrocity panna oththukurom di
Pullaya late-ah kooda peththukurom di
Yethaiyum thangum idhayam naanga thaan di

Female : Cheap-ah pesadha ponnungala thaan
Thappa nenaikadha enga love-ah thaan
Nalla paiyana maatum varaikum
Aala maathi thaan paarpom dhinaikum

Male : Hey thimiru pudicha ponnae nee thirundhu
Thirundhala naaka tharuvendi marundhu
Careful be careful
Sirikum roja psycho raja naan

Chorus Rap : Bagheera pera ketta alarum
Bagheera naanga ketadha tharuvan
Bagheera nee thaan sirikkum roja
Bagheera nee thaan psycho raja

Male & Chorus : Bagheera pera ketta alarum
Bagheera naanga ketadha tharuvan
Bagheera nee thaan sirikkum roja
Bagheera nee thaan psycho raja

Male : Yenda paartha ennada
Abathama paadindu irukkae

Male : Carnatic ……………………..

பாடகர்கள் : ஜி . வி . பிரகாஷ் குமார், மங்ளி, சுசித்ரா பாலசுப்ரமணியம்

மற்றும் பரத் நாராயண்

இசை அமைப்பாளர் : கணேசன் சேகர்

குழு : ஜல் ஜல் சலங்கை கொஞ்சல்
நடன இங்கித சங்கீத மின்றல்லவா
மன்றல் நடந்த தென்றல்
அசையும் விந்தர மந்தரம் இங்கல்லவா

பெண் : மார்கழி மலரல்லவா
ராதை மாயவன் மனமல்லவா
ஆண் : ஆ…. புன்னகை இதலள்ளவா
மாலை பூம்பொழில் புனலல்லவா
ஆ… மார்கழி மலரல்லவா.. ஆ…

குழு : அன்பால் மனமும் உன்பால்
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொள்கின்றதோ
பெண்பால் கவிதை என்பால்
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

குழு : அன்பால் மனமும் உன்பால்
கலந்து கண்ணோடு கண்ணோக்கி கொள்கின்றதோ
பெண்பால் கவிதை என்பால்
கண்ணன் கையோடு கை சேர சொல்கின்றதோ

குழு : பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா

ஆண் : ராஜா நான் சைகோ ராஜா
சைலண்டா குந்துங்க
லவ் யு பல பேருக்கு சொல்லி
ஜாலியா தான் சுத்துங்க

ஆண் : மீம்ஸ் எவன் போட்டா என்ன
பண்றதெல்லாம் பண்ணுங்க
மேர்ரேஜூ நு சொன்னா போதும்
நல்ல பொண்ணா மாறுங்க

குழு : பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா
பகீரா பகீரா பகீரா பகீரா

ஆண் : அட்ஜஸ்ட் பண்ண சொன்னா பண்ணிக்கிறோம் டி
அட்ராசிட்டி பண்ணா ஒத்துக்குறோம் டி
புள்ளைய லேட்டா கூட பெத்துக்குறோம் டி
எதையும் தாங்கும் இதயம் நாங்க தான் டி

பெண் : சீப்பா பேசாத பொண்ணுங்கள தான்
தப்பா நெனைக்காத எங்க லவ்வ தான்
நல்ல பையனா மாட்டும் வரைக்கும்
ஆள மாத்தி தான் பார்ப்போம் தினைக்கும்

ஆண் : ஹே திமிரு புடிச்ச பொன்னே நீ திருந்து
திருந்தல நாக்க தருவேண்டி மருந்து
கேர்புல் பி கேர்புல்
சிரிக்கும் ரோஜா சைகோ ராஜா நான்

குழு : பகீரா பேர கேட்டா அலறும்
பகீரா நாங்க கேட்டத தருவான்
பகீரா நீ தான் சிரிக்கும் ரோஜா
பகீரா நீ தான் சைகோ ராஜா

ஆண் மற்றும் குழு : பகீரா பேர கேட்டா அலறும்
பகீரா நாங்க கேட்டத தருவான்
பகீரா நீ தான் சிரிக்கும் ரோஜா
பகீரா நீ தான் சைகோ ராஜா

ஆண் : ஏண்டா பார்த்தா என்னடா
அபத்தமா பாடிண்டு இருக்கே

ஆண் : ………………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here