Singer : T. M. Soundararajan and Vani Jairam

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Female : Aa….aa….aa….aa…aah….aa…
Male : Mmmmmm
Female : Laal lalaa
Male : Lallal lalalal laalaa laa
Female : …………
Male : …………..

Male : Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu

Female : Pudavai katti kondu poo ondru aaduthu
Poovai katti kondu poongaattrum paaduthu

Male : Idhu manmathan thodukkindra paanam
Intha malarukku yaen innum naanam
Female : Intha malarukkul aayiram yaekkam
Idhai manmathan paanamum thaakkum

Male : Neeralaigal pongum osai vara
Kulir odai vara
Adhil neechchal ida intha vaadai vara
Anthi velai vara

Male : Neeralaigal pongum osai vara
Kulir odai vara
Adhil neechchal ida intha vaadai vara
Anthi velai vara

Female : Anantha raagangalae
Male : Mmmm
Female : Arambam aagindrathae
Male : Ooo….
Female : Yaegaantha mogangalae
Eedaera pogindratho

Male : Idhu Verukku neer vidum neram
Female : Idhil verkonda thaagangal theerum

Male : Pudavai katti kondu poo ondru aaduthu

Female : Moongil maram adhil poonguruvi
Pakkam aan kuruvi
Muththam thaangi tharum thiruvaai manakka
Thaen vaarththirukka

Male : Mazhaikkaala megangalum
Female : Mmm
Male : Malai meedhu saaigindratho
Female : Mmm
Male : Neengaatha santhosamae nadhiyaaga paaigindratho
Female : Idhu uravugal nerungidum kaatchi
Male : Antha vaanamum bhoomiyum saatchi

Female : Pudavai katti kondu poo ondru aaduthu
Male : Poovai katti kondu poongaattrum paaduthu

Both : ……………….

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ….
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்
பெண் : லால் லலா
ஆண் : லல்லல் லல்லல் லால லா
பெண் : ………………..
ஆண் : …………………..

ஆண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது

பெண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது

ஆண் : இது மன்மதன் தொடுக்கின்ற பாணம்
இந்த மலருக்கு ஏன் இன்னும் நாணம்
பெண் : இந்த மலருக்குள் ஆயிரம் ஏக்கம்
இதை மன்மதன் பானமும் தாக்கும்…..

ஆண் : நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர…..

ஆண் : நீரலைகள் பொங்கும் ஓசை வர
குளிர் ஓடை வர
அதில் நீச்சல் இட இந்த வாடை வர
அந்தி வேளை வர…..

பெண் : ஆனந்த ராகங்களே…….
ஆண் : ம்ம்ம்ம்
பெண் : ஆரம்பம் ஆகின்றதே…
ஆண் : ஓஓ….
பெண் : ஏகாந்த மோகங்களே ஈடேற போகின்றதோ

ஆண் : இது வேருக்கு நீர் விடும் நேரம்
பெண் : இதில் வேர்கொண்ட தாகங்கள் தீரும்…

ஆண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது

பெண் : மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க

பெண் : மூங்கில் மரம் அதில் பூங்குருவி
பக்கம் ஆண் குருவி..
முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க
தேன் வார்த்திருக்க

ஆண் : மழைக்கால மேகங்களும்…
பெண் : ம்ம்ம்
ஆண் : மலை மீது சாய்கின்றதோ….
பெண் : ம்ம்ம்
ஆண் : நீங்காத சந்தோசமே நதியாக பாய்கின்றதோ
பெண் : இது உறவுகள் நெருங்கிடும் காட்சி
ஆண் : அந்த வானமும் பூமியும் சாட்சி……

பெண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது
ஆண் : பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது

இருவர் : ………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here