Singer : Krishnachandran

Music by : Ilayaraja

Male : Pudichaalum pudichen
Pudhusaaga pudichen
Idhukkaaga thaanae naan thudichen
Pudichaalum pudichen
Pudhusaaga pudichen
Idhukkaaga thaanae naan thudichen

Male : Nalla puliyangombu kiliyae
Enna purinjaa adhu sariyae
Nalla puliyangombu kiliyae
Enna purinjaa adhu sariyae

Male : Pudichaalum pudichen
Pudhusaaga pudichen
Idhukkaaga thaanae naan thudichen

Female : Thuguthut thutthutthoo…
Thuguthut thutthutthoo thutthutthoo
Thudhut thutthutthoo
Thuguthut thutthutthoo thutthutthoo
Thudhut thutthutthoo
Thuguthut thutthutthu
Thoothoothoo thoothoothuthu
Thoothoothoo thoothoothuthu
Thoothoothoo thoothoothuthu
Thoothoothoo thoothoothuthuthoo

Male : Kan veechil zeenath amano
Kai veechil mel naattu womeno
Thiruvaai sol tharuvaai
En uravaai ingu varuvaai kanmaniyae
Thiruvaai sol tharuvaai
En uravaai ingu varuvaai kanmaniyae

Male : Mundhaanai ennai thottu
Pandhaadudhu
Laallaalla laallaallalaa laallaalla laa
Muzhu nilavae sududhae

Male : Ada pudichaalum pudichen
Pudhusaaga pudichen
Idhukkaaga thaanae naan thudichen
Nalla puliyangombu kiliyae
Enna purinjaa adhu sariyae

Female : Lalalaala lalalaa lalalaala lalalaa
Lalalaala lalalaa lalalaalalaa
Lalalaala lalalaa lalalaala laa…

Male : Padhamaana lipstikkum naanae
Parivodu enai poosu maanae
Sirithaai valai virithaai uyir parithaai
Unmaiyilae en mayilae
Sirithaai valai virithaai uyir parithaai
Unmaiyilae en mayilae

Male : Paarthaalae endhan pasi
Parandhodudhu
Laallaalla laallaallalaa laallaalla laa
Indha rathithaan pathiyae

Male : Ada pudichaalum pudichen
Pudhusaaga pudichen
Idhukkaaga thaanae naan thudichen
Nalla puliyangombu kiliyae
Enna purinjaa adhu sariyae
Nalla puliyangombu kiliyae
Enna purinjaa adhu sariyae

Male : Pudichaalum pudichen
Pudhusaaga pudichen
Idhukkaaga thaanae naan thudichen
Lalla lalalaalla lalalaa laa lalallaaa

பாடகர் : கிருஷ்ணச்சந்திரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்

ஆண் : நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே

ஆண் : புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்

பெண் : துகுதுத் துத்துதூ
துகுதுத் துத்துதூ துத்துதூ
துதுத் துத்துதூ
துகுதுத் துத்துதூ துத்துதூ
துதுத் துத்துதூ
துகுதுத் துத்துதூ
தூதூதூ தூதூதுது
தூதூதூ தூதூதுது
தூதூதூ தூதூதுது
தூதூதூ தூதூதுதுதூ

ஆண் : கண் வீச்சில் ஜீனத் அமனோ
கை வீசில் மேல்நாட்டு உமனோ
திருவாய் சொல் தருவாய்
என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே……
திருவாய் சொல் தருவாய்
என் உறவாய் இங்கு வருவாய் கண்மணியே……

ஆண் : முந்தானை என்னைத் தொட்டு
பந்தாடுது
லால்லால்ல லால்லால்லலா லால்லால்லா லா
முழு நிலவே சுடுதே…….

ஆண் : அட புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே

பெண் : ………………………….

ஆண் : பதமான லிப்ஸ்டிக்கும் நானே
பரிவோடு எனை பூசு மானே…..
சிரித்தாய் வலை விரித்தாய்
உயிர் பறித்தாய்
உண்மையிலே என் மயிலே…..
சிரித்தாய் வலை விரித்தாய்
உயிர் பறித்தாய்

ஆண் : பார்த்தாலே எந்தன் பசி பறந்தோடுது
லால்லால்ல லால்லால்லலா லல்லால்லா லா
இந்த ரதிதான் பதியே

ஆண் : அட புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே
நல்ல புளியங்கொம்பு கிளியே
என்னை புரிஞ்சா அது சரியே

ஆண் : புடிச்சாலும் புடிச்சேன்
புதுசாக புடிச்சேன்
இதுக்காகத்தானே நான் துடிச்சேன்
லல்ல லாலாலால்ல லலலா லா லாலாலலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here