Singers : A. R. Rahman, Khatija Rahman and S. P. Balasubrahmanyam

Music by : A. R. Rahman

Chorus : Pudhiya manitha
Boomiku vaa
Pudhiya manitha
Boomiku vaa

Male : Ehkai vaarthu
Silicon serthu
Vayarooti uyirooti
Hardiskil ninaivooti

Male : Azhiyatha udalodu
Vadiyatha uyirodu
Aaram arivai.. araithu ootri
Ezham arivai …ezhuppum muyarchi

Male : Pudhiya manitha
Boomiku vaa

Chorus : Pudhiya manitha
Boomiku vaa
Pudhiya manitha
Boomiku vaa

Female : Maatram kondu vaa
Manithanai menmai sei
Unadhu aatralal
Ulagai maatru

Female : Ella uyirkkum
Nanmaiyai iruu
Entha nilayilum
Unmaiyai iruu

Male : Endhiraa.. endhiraa.. endhiraa
En endhiraa
Endhiraa.. endhiraa.. endhiraa
En endhiraa

Male : Naan kandathu aararivu
Male : Nee kondathu perarivu

Male : Naan kaatradhu aarumozhi
Male : Nee petrathu nooru mozhi

Male : Eeral kanayam thunbamillai
Male : Idhaya kolaru ethumillai

Male : Thanthira manithan vaazhvathillai
Male : Enthiran veezhvathillai

Male : Karuvil piranthathu
Ella marikum
Arivil piranthathu
Maripathae illai

Male : Idho en endhiran
Ivan amaran
Idho en endhiran
Ivan amaran

Male : Naan innoru naanmuganae
Nee enbavan… en maganae
Aan petravan aan maganae
Aam un peyar endhiranae
Hey hey hey…

Chorus : Pudhiya manitha
Boomiku vaa

Chorus : Pudhiya manitha
Boomiku vaa
Pudhiya manitha
Boomiku vaa

Male : Naan enbathu arivu mozhi
Male : Yen enbathu enathu vazhi

Male : Vaan pondrathu enathu veli
Male : Naan nalaya gnana oli

Male : Nee kondathu udal vadivam
Male : Naan kondathu porul vadivam

Male : Nee kandathu oru piravi
Male : Naan kaanbathu pala piravi

Male : Robo robo
Panmozhigal katralum
En thanthai mozhi
Tamizh allavaa

Male : Robo robo
Pala kandam vendralum
En karthaavukku
Adimai allava..
Ahaaa..aaa…aa..

Chorus : Pudhiya manitha
Boomiku vaa

Chorus : Pudhiya manitha
Boomiku vaa
Pudhiya manitha
Boomiku vaa
Pudhiya manitha
Boomiku vaa

 

பாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், காதிஜா ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

குழு : புதிய மனிதா
பூமிக்கு வா புதிய
மனிதா பூமிக்கு வா

ஆண் : எக்கை வார்த்து
சிலிக்கான் சேர்த்து
வயரூட்டி உயிரூட்டி
ஹார்ட் டிஸ்கில்
நினைவூட்டி

ஆண் : அழியாத உடலோடு
வடியாத உயிரோடு ஆறாம்
அறிவை அரைத்து ஊற்றி
ஏழாம் அறிவை எழுப்பும்
முயற்சி

ஆண் : புதிய மனிதா
பூமிக்கு வா

குழு : புதிய மனிதா
பூமிக்கு வா புதிய
மனிதா பூமிக்கு வா

பெண் : மாற்றம் கொண்டு
வா மனிதனை மேன்மை
செய் உனது ஆற்றலால்
உலகை மாற்று

பெண் : எல்லா உயிர்க்கும்
நன்மையாயிரு எந்த
நிலையிலும் உண்மையாயிரு

ஆண் : எந்திரா எந்திரா
எந்திரா என் எந்திரா
எந்திரா எந்திரா எந்திரா
என் எந்திரா

ஆண் : நான் கண்டது
ஆறறிவு நீ கொண்டது
பேரறிவு

ஆண் : நான் கற்றது
ஆறுமொழி நீ பெற்றது
நூறுமொழி

ஆண் : ஈரல் கணையம்
துன்பமில்லை இதயக்கோளாறு
ஏதுமில்லை

ஆண் : தந்திர மனிதன்
வாழ்வதில்லை எந்திரன்
வீழ்வதில்லை

ஆண் : கருவில் பிறந்தது
எல்லாம் மரிக்கும் அறிவில்
பிறந்தது மரிப்பதே இல்லை

ஆண் : இதோ என் எந்திரன்
இவன் அமரன் இதோ என்
எந்திரன் இவன் அமரன்

ஆண் : நான் இன்னொரு
நான்முகனே நீ என்பவன்
என் மகனே ஆண் பெற்றவன்
ஆண் மகனே ஆம் உன் பெயர்
எந்திரனே ஹே ஹே ஹே

குழு : புதிய மனிதா
பூமிக்கு வா

குழு : புதிய மனிதா
பூமிக்கு வா புதிய
மனிதா பூமிக்கு வா

ஆண் : நான் என்பது
அறிவு மொழி ஏன்
என்பது எனது வழி

ஆண் : வான் போன்றது
எனது வெளி நான் நாளைய
ஞான ஒளி

ஆண் : நீ கொண்டது உடல்
வடிவம் நான் கொண்டது
பொருள் வடிவம்

ஆண் : நீ கண்டது ஒரு
பிறவி நான் காண்பது
பல பிறவி

ஆண் : ரோபோ ரோபோ
பன்மொழிகள் கற்றாலும்
என் தந்தை மொழி தமிழ்
அல்லவா

ஆண் : ரோபோ ரோபோ
பல கண்டம் வென்றாலும்
என் கர்த்தாவுக்கு அடிமை
அல்லவா ஆஹா
ஆஆ ஆஆ

குழு : புதிய மனிதா
பூமிக்கு வா

குழு : புதிய மனிதா
பூமிக்கு வா புதிய
மனிதா பூமிக்கு வா
புதிய மனிதா பூமிக்கு
வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here