Singer : Vaikom Vijayalakshmi

Music by : D. Imman

Female : Pudhiya ulagai pudhiya ulagai
Thedi pogiren ennai vidu
Vizhiyin thuliyil ninaivai karaithu
Odi pogiren ennai vidu

Female : Pirivil thodangi poothathai
Pirivil mudinthu pogiren
Meendum naan meela pogiren
Dhooramaai vaazha pogiren

Female : Pudhiya ulagai pudhiya ulagai
Thedi pogiren ennai vidu
Vizhiyin thuliyil ninaivai karaithu
Odi pogiren ennai vidu

Female : Maarbil keerinaai
Ranangalai varangal aakinaai
Tholil yerinaai
Enai innum uyaram aakinaai

Female : Un vizhi pola mannil engum
Azhagu illai endren
Un vizhi inghu kanneer sintha
Vilagi enghae sendren
Melae nindru unnai naalum
Kaanum aasaiyil

Female : Pudhiya ulagai pudhiya ulagai
Thedi pogiren ennai vidu

Female : Yaarum theendida
Idangalil manathai theendinaai
Yaarum paarthidaa
Sirippai en idhazhil theetinaai

Female : Un manam pola vinnil engum
Amaithi illai endren
Un manam indru vendaam endrae
Paranthu enghae sendren
Veroor vaanam veroor vaazhkai
Ennai yerkuma

Female : Pudhiya ulagai pudhiya ulagai
Thedi pogiren ennai vidu

Female : Pirivil thodangi poothathai
Pirivil mudinthu pogiren
Meendum naan meela pogiren
Dhooramaai vaazha pogiren

Female : Pudhiya ulagai pudhiya ulagai
Thedi pogiren ennai vidu

பாடகி : வைக்கோம் விஜயலக்ஷ்மி

இசையமைப்பாளர் : டி. இமான்

பெண் : புதிய உலகை
புதிய உலகை தேடி
போகிறேன் என்னை
விடு விழியின் துளியில்
நினைவை கரைத்து ஓடி
போகிறேன் என்னை விடு

பெண் : பிரிவில் தொடங்கி
பூத்ததை பிரிவில் முடிந்து
போகிறேன் மீண்டும் நான்
மீள போகிறேன் தூரமாய்
வாழ போகிறேன்

பெண் : புதிய உலகை
புதிய உலகை தேடி
போகிறேன் என்னை
விடு விழியின் துளியில்
நினைவை கரைத்து ஓடி
போகிறேன் என்னை விடு

பெண் : மார்பில் கீறினாய்
ரணங்களை வரங்களாக்கினாய்
தோளில் ஏறினாய் எனை
இன்னும் உயரமாக்கினாய்

பெண் : உன் விழி போல
மண்ணில் எங்கும் அழகு
இல்லை என்றேன் உன்
விழி இங்கு கண்ணீர் சிந்த
விலகி எங்கே சென்றேன்
மேலே நின்று உன்னை
நாளும் காணும் ஆசையில்

பெண் : புதிய உலகை
புதிய உலகை தேடி
போகிறேன் என்னை
விடு

பெண் : யாரும் தீண்டிட
இடங்களில் மனதை
தீண்டினாய் யாரும்
பார்த்திடா சிரிப்பை என்
இதழில் தீட்டினாய்

பெண் : உன் மனம் போல
விண்ணில் எங்கும் அமைதி
இல்லை என்றேன் உன் மனம்
இன்று வேண்டாம் என்றே
பறந்து எங்கே சென்றேன்
வேறோர் வானம் வேறோர்
வாழ்க்கை என்னை ஏற்குமா

பெண் : புதிய உலகை
புதிய உலகை தேடி
போகிறேன் என்னை
விடு

பெண் : பிரிவில் தொடங்கி
பூத்ததை பிரிவில் முடிந்து
போகிறேன் மீண்டும் நான்
மீள போகிறேன் தூரமாய்
வாழ போகிறேன்

பெண் : புதிய உலகை
புதிய உலகை தேடி
போகிறேன் என்னை
விடு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here