Singers : Seerkazhi Govindarajan and Chorus

Music by : M. S. Viswanathan

Male : Pudhiyadhor ulagam seivom…

Chorus : Aa… aa… aa… aa…

Male : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Male : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Male : Pudhiyadhor ulagam seivom

Male : Arinjar tham idhaya odai
Aazha neer thannai mondu

Chorus : Aa… aa… aa… aa…

Male : Arinjar tham idhaya odai
Aazha neer thannai mondu
Seritharum makkal ennam
Sezhithida oottri oottri
Kurugiya seyalgal theerthu
Kuvalayam onga cheivaai
Narumana idhazh pennae
Un nalam kaanaar njaalam kaanaar

Male : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Male : Pudhiyadhor ulagam seivom

Male : Podhu makkal nalam naadi
Pudhu karuthai cholga
Un karuthai solluvadhil
Aayiram vandhaalum
Adharkkoppa vendaamae
Andhamizhar maenmai
Azhippaarai pottrudharkkum
Yaedu pala vaazhndhaal…
Edhirppadhandro thamizhargalin
Ezhudhukol vaelai…
Yaettra seyal seidharkkum
Yen anja vendum…

Male : Pudhiyadhor ulagam seivom
Ketta poridum ulagathai
Vaerodu saaippom

Male : Pudhiyadhor ulagam seivom

பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் குழு

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்…

குழு : ஆ…….ஆ…….ஆ……ஆ…

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்

ஆண் : அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு

குழு : ஆ…….ஆ…….ஆ……ஆ…

ஆண் : அறிஞர் தம் இதய ஓடை
ஆழ நீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றி
குறுகிய செயல்கள் தீர்த்து
குவலயம் ஓங்கச் செய்வாய்
நறுமண இதழ் பெண்ணே
உன் நலம் காணார் ஞாலம் காணார்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்

ஆண் : பொது மக்கள் நலம் நாடி
புது கருத்தைச் சொல்க
உன் கருத்தை சொல்லுவதில்
ஆயிரம் வந்தாலும்
அதற்கொப்ப வேண்டாமே
அந்தமிழர் மேன்மை
அழிப்பாரைப் போற்றுதற்கும்
ஏடு பல வாழ்ந்தால்…
எதிர்ப்பதன்றோ தமிழர்களின்
எழுதுகோல் வேலை…
ஏற்ற செயல் செய்தற்கும்
ஏன் அஞ்ச வேண்டும்…….

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்
கெட்ட போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்

ஆண் : புதியதோர் உலகம் செய்வோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here