Singer : S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male : Varacholli inneram
Vanakuyil azaiththadhu vandhen
Kurai solli ippodhu
Virattida theruvinil nindren

Male : Azugayai kannodu adakkida
Ninaikkayil naanum
Yenakena kannerai
Vadikkidhu vadikkidhu vaanam

Male : Unai ninaiththu
Uyir thudiththu
Dhinam dhinam naan
Isai padiththen
Unadhazagai vizhi irandaal
Azhagazhagaai silai vadiththen

Male : Kalangam illadha kaadhal
Pizhaigal illadha paadal
Idayil undaana oodal
Nijangal aagaadhu kaanal
Vaarththai poiyaagum
Vaazhkkai poiyaagum
Kaadhal poiyaavadhaedhu

Male : {Pudhucheri katcheri…
Pudhucheri katcheri
Ekkachakka party onnu pudichen
Pudhu tiger aachaari
Varadhaachaari pola padichen}

 

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வர சொல்லி
இந்நேரம் வண்ண குயில்
அழைத்தது வந்தேன் குறை
சொல்லி இப்போது விரட்டிட
தெருவினில் நின்றேன்

ஆண் : அழுகையை
கண்ணோடு அடக்கிட
நினைக்கையில் நானும்
எனக்கென்ன கண்ணீரை
வடிக்கிது வடிக்கிது வானம்

ஆண் : உன்னை நினைத்து
உயிர் துடித்து தினம் தினம்
நான் இசை படித்தேன்
உனதழகை விழி இரண்டால்
அழகழகா சிலை வடித்தேன்

ஆண் : களங்கம் இல்லாத
காதல் பிழைகள் இல்லாத
பாடல் இடையில் உண்டான
ஊடல் நிஜங்கள் ஆகாது கானல்
வார்த்தை பொய்யாகும் வாழ்க்கை
பொய்யாகும் காதல் பொய்யாவதேது

ஆண் : புதுச்சேரி கச்சேரி
புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க
பார்ட்டி ஒன்னு புடிச்சேன் புது
டைகர் ஆச்சாரி வரதாச்சாரி
போல படிச்சேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here