Singers : Mano and L. R. Eswari

Music by : Ilayaraja and M. S. Viswanathan

Female : Puthu kadalaiyinnaa kadalai
Idhu karisakaattu kadalai
Ada neethaan rusi paaru
Aah vedalaiyinna vedalai
Idha yarum innum thodala
Vaa mama sari paaru

Female : Puthu kadalaiyinnaa kadalai
Idhu karisakaattu kadalai
Ada neethaan rusi paaru
Aah vedalaiyinna vedalai
Idha yarum innum thodala
Vaa mama sari paaru

Female : Ponna paaththu poova paaththaa
Aasai thanthiyadikkum
Chorus : Parapappara pappara paa
Female : Parisam pottu muzhusum kettaa
Paavai munthi virikkum

Female : Puthu kadalaiyinnaa kadalai
Idhu karisakaattu kadalai
Ada neethaan rusi paaru
Aah vedalaiyinna vedalai
Male : Aah
Female : Idha yarum innum thodala
Male : Aah
Female : Vaa mama sari paaru

Chorus : ……………..

Male : Nee oththukittaa sammathamthaan
Ottikittaa santhosamthaan
Peththukittaa samsaaramthaan
Ding ding ding ramaamani
Chorus : Ammani ammani ammani

Female : Ada saththu ketta sappaani nee
Thuppuketta thuppaakki nee
Kuththupattu oduva nee
Kumkumkum kummaangkuththu

Chorus : Thuththaru thuththaru thuththaru

Male : Aah Nee seendi paakkurae
Ellai thaandi paakkurae
Puzhuvaa paambaa ippa puriya poguthadi

Female : Nee nottam paakkurae
Male : Aah
Female : Veththu aattam kaatturae
Male : Aa
Female : Magudi pudichchi unna
Madakki pottruvaen

Male : Haei puthu kadalaiyinnaa kadalai
Idhu karisakaattu kadalai
Ada naanthaan rusi paarppaen
Aa vedalaiyinnaa vedalai
Idha yaarum innum thodala
Un maman sari paarppaen

Female : Naan aadiyathu rambai inam
Aadurathu sontha idam
Mothuriyae engittaththaan
Vaaiyaa nee vaiyaapuri
Chorus : Thaththaaram thaththaaram thaththaaram

Male : En aattaththa nee paaththathillai
Aadiyatha kettathilla
Kaattaththila nikkiraendi
Adi podi koiyaakkani
Chorus : Thaththaaram thaththaaram thaththaaram

Female : Veththu kombu oothuriyae
Male : Aei
Female : Vetti vambu pesuriyae
Male : Aah
Female : Sarkka eduyaa
Namma potti vachchukalaam

Male : Adi varththa kadalaiyae
Enna varukka paakkuriyae
Pudhusaa thinusaa unna
Jeyikka poraendi

Female : Pudhu kadalaiyinaa kadalai
Male : Aah
Female : Idhu karisakaattu kadalai
Male : Aah
Female : Ada neethaan rusi paaru
Aah vedalaiyinna vedalai
Male : Hoi
Female : Idha yarum innum thodala
Male : Hoi
Female : Vaa mama sari paaru
Male : Aaha haan

Chorus : ……………….

Male : Ada anthikada pottalilae
Aappakkada vachchavalae
Sollattumaa un kadhaiya
Kumkumkum kummaang kuththu
Chorus : Thuththaru thuththaru thuththaru

Female : Nee santhakkada pakkaththila
Saayakkada vachcha kadhai
Sollattumaa ippo
Ada kumkumkum dappaang kuththu
Chorus : Thuththaru thuththaru thuththaru

Male : Aah adi yaendi ularurae
Antha pazhasa kelarurae
Verasaa pudhusaa
Oru virunthu vachchukkaalaam

Female : Nee aala pudichchavan
Male : Aei
Female : Naan nizhala pudichchava
Male : Aha ha
Female : Purinchaa therinchaa
Pudhu pavusa kaatturiyae

Male : Ithu kadalaiyinnaa kadalai
Idhu karisakaattu kadalai
Ada naanthaan rusi paarppaen

Female : Aah vedalaiyinna vedalai
Male : Aah
Female : Idha yarum innum thodala
Male : Haei
Female : Vaa mama sari paaru
Male : Aahn doi doi doi…..

பாடகர்கள் : மனோ மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : இளையராஜா

மற்றும் எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
இத யாரும் இன்னும் தொடல
வா மாமா சரி பாரு

பெண் : புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
இத யாரும் இன்னும் தொடல
வா மாமா சரி பாரு

பெண் : பொண்ணப் பாத்து பூவப் பாத்தா
ஆசை தந்தியடிக்கும்
குழு : பரபப்பர பப்பர பா
பெண் : பரிசம் போட்டு முழுசும் கேட்டா
பாவை முந்தி விரிக்கும்
குழு : பரபப்பர பப்பர பா

ஆண் : பொண்ணப் பாத்து பூவப் பாத்தா
ஆசை தந்தியடிக்கும்
குழு : பரபப்பர பப்பர பா
பெண் : பரிசம் போட்டு முழுசும் கேட்டா
பாவை முந்தி விரிக்கும்

பெண் : புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆண் : ஆஹ்
பெண் : இத யாரும் இன்னும் தொடல
ஆண் : ஆஹ்
பெண் : வா மாமா சரி பாரு

குழு : …………………………..

ஆண் : நீ ஒத்துக்கிட்டா சம்மதம்தான்
ஒட்டிக்கிட்டா சந்தோஷம்தான்
பெத்துக்கிட்டா சம்சாரம்தான்
டிங்டிங்டிங் ரமாமணி
குழு : அம்மணி அம்மணி அம்மணி

பெண் : அட சத்துக் கெட்ட சப்பாணி நீ
துப்புக்கெட்ட துப்பாக்கி நீ
குத்துப்பட்டு ஓடுவ நீ
கும்கும்கும் கும்மாங்குத்து

குழு : துத்தரு துத்தரு துத்தரு

ஆண் : ஆஹ் நீ சீண்டிப் பாக்குறே
எல்லை தாண்டி பாக்குறே
புழுவா பாம்பா இப்ப புரிய போகுதடி

பெண் : நீ நோட்டம் பாக்குறே
ஆண் : ஆஹ்
பெண் : வெத்து ஆட்டம் காட்டுறே
ஆண் :
பெண் : மகுடி புடிச்சி உன்ன
மடக்கி போட்டுருவேன்

ஆண் : ஹேய் புது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நான்தான் ருசிப் பார்ப்பேன்
ஆ வெடலையின்னா வெடலை
இத யாரும் இன்னும் தொடல
உன் மாமன் சரிப் பார்ப்பேன்..

பெண் : நான் ஆடியது ரம்பை இனம்
ஆடுறது சொந்த இடம்
மோதுறியே எங்கிட்டத்தான்
வாய்யா நீ வையாபுரி
குழு : தத்தாரம் தத்தாரம் தத்தாரம்

ஆண் : என் ஆட்டத்த நீ பாத்ததில்லை
ஆடியத கேட்டதில்ல
காட்டத்தில நிக்கிறேண்டி
அடிப் போடி கொய்யாக்கனி
குழு : தத்தாரம் தத்தாரம் தத்தாரம்

பெண் : வெத்துக் கொம்பு ஊதுறியே
ஆண் : ஏய்
பெண் : வெட்டி வம்பு பேசுறியே
ஆண் : ஆஹ்
பெண் : சரக்க எடுய்யா
நம்ம போட்டி வச்சுக்கலாம்

ஆண் : அடி வறுத்தக் கடலையே
என்ன வறுக்கப் பாக்குறியே
புதுசா தினுசா உன்ன
ஜெயிக்கப் போறேண்டி

பெண் : புது கடலையின்னா கடலை
ஆண் : ஆஹ்
பெண் : இது கரிசக்காட்டு கடலை
ஆண் : ஆஹ்
பெண் : அட நீதான் ருசிப் பாரு
ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆண் : ஹோய்
பெண் : இத யாரும் இன்னும் தொடல
ஆண் : ஹோய்
பெண் : வா மாமா சரி பாரு
ஆண் : ஆஹா ஹான்

குழு : …………………………..

ஆண் : அட அந்திக்கட பொட்டலிலே
ஆப்பக்கட வச்சவளே
சொல்லட்டுமா உன் கதைய
கும்கும்கும் கும்மாங்குத்து
குழு : துத்தரு துத்தரு துத்தரு

பெண் : நீ சந்தக்கட பக்கத்தில
சாயக்கட வச்சக் கதை
சொல்லட்டுமா இப்போ
அட கும்கும்கும் டப்பாங்குத்து
குழு : துத்தரு துத்தரு துத்தரு

ஆண் : ஆஹ் அடி ஏன்டி உளறுறே
அந்தப் பழச கெளறுறே
வெரசா புதுசா
ஒரு விருந்து வச்சுக்கலாம்

பெண் : நீ ஆளப் புடிச்சவன்
ஆண் : ஏய்
பெண் : நான் நிழல புடிச்சவ
ஆண் : அஹ ஹ
பெண் : புரிஞ்சா தெரிஞ்சா
புது பவுச காட்டுறியே

ஆண் : இது கடலையின்னா கடலை
இது கரிசக்காட்டு கடலை
அட நான்தான் ருசிப் பார்ப்பேன்

பெண் : ஆஹ் வெடலையின்னா வெடலை
ஆண் : ஆஹ்
பெண் : இத யாரும் இன்னும் தொடல
ஆண் : ஹேய்
பெண் : வா மாமா சரி பாரு
ஆண் : ஆஹ்ன் டோய் டோய் டோய்….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here