Singer : Yohaan Manu

Music by : Yohaan Manu

Lyrics by : Yohaan Manu and Narayanan

Male : Nee oru pudhu kadhai
En kanneer kalaivathai
Unargiren…

Male : Mounam pesathadhai
Un kangal pesiyadhae
Rasikkiren

Male : Naan pesum mozhi
Puriyamal poonaalum
Nam kaadhal pesum
Andha bhasai purigirathae

Male : Nee oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naan kaangiren

Male : Oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naanum kanden

Male : Nee oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naan kaangiren

Male : Oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naanum kanden

Male : Nee nadakaiyil
Un paadhai aaginen
Un idhayathil
Oru paadhi aaginen

Male : Thadumattram illaamal
Tholil saigiren
Mutrupulli illaamal
Kaadhal seigiren

Male : Un mugam paarthu pesaamal
Moolgi pogiren
Karai vandhu seraadhu
Kadal aagiren

Male : Nee oru pudhu kadhai…

Male : Nee oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naan kaangiren

Male : Oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naanum kanden

Male : Nee oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naan kaangiren

Male : Oru pudhu kadhai
Nan thodarvathai
Un kannilae
Naanum kanden

பாடகர் : யோஹான் மனு

இசை அமைப்பாளர் : யோஹான் மனு

பாடல் ஆசிரியர் : யோஹான் மனு மற்றும் நாராயணன்

ஆண் : நீ ஒரு புது கதை
என் கண்ணீர் கலைவதை
உணர்கிறேன்…

ஆண் : மெளனம் பேசாததை
உன் கண்கள் பேசியதே
ரசிக்கிறேன்…

ஆண் : நான் பேசும் மொழி
புரியமால் போனாலும்
நம் காதல் பேசும்
அந்த பாஷை புரிகிறதே

ஆண் : நீ ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் காண்கிறேன்

ஆண் : நீ ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் காண்கிறேன்

ஆண் : நீ ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் காண்கிறேன்

ஆண் : நீ நடக்கையில்
உன் பாதையாகிறேன்
உன் இதயத்தில்
ஒரு பாதியாகினேன்

ஆண் : தடுமாற்றம் இல்லாமல்
தோளில் சாய்கிறேன்
முற்றுப்புள்ளி இல்லாமல்
காதல் செய்கிறேன்

ஆண் : உன் முகம் பார்த்து பேசாமல்
மூழ்கி போகிறேன்
கரை வந்து சேராது
கடல் ஆகிறேன்

ஆண் : நீ ஒரு புது கதை
நிச ஹரி ஹரி
நீ ஒரு புதுக்கதை
நிச ஹரி ஹரி

ஆண் : நீ ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் காண்கிறேன்

ஆண் : ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் கண்டேன்

ஆண் : நீ ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் காண்கிறேன்

ஆண் : ஒரு புது கதை
நான் தொடர்வதை
உன் கண்ணிலே
நான் கண்டேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here