Singers : Ranjith and Chinmayi

Music by : Yuvan Shankar Raja

Female : Pudhu kaadhal kaalamithu
Iruvar vaazhum ulagamithu
Nee naan enbathil
Porul padavillai yeno….

Male : Pudhu thedal padalamithu
Dhegam theiyum tharunamithu
Karaivathum uraivathum
Kanmun nigaluthu yeno….

Female : Kodu unaiyae
Nee eduda enaithaanae
Nee thottaal pani paarai polae
Dhegam karaiyum maayam enna

Male : Thodu enaiyae
Naan undhan thunaithaanae
Un vetkam ennai
Vettaiyaadi vettaiyaadi vidugirathae
Hoo ooo hoo ooo

Female : Pudhu kaadhal kaalamithu
Iruvar vaazhum ulagamithu
Nee naan enbathil
Porul padavillai yeno….

Male : Panimalai naduvil
Vizhunthathu polae
Un madi idaiyil vizhunthen

Female : Kilaigalin nuniyil
Malargalai polae
Un kilai melae malarnthen

Male : Maraikkindra baagam ellaam
Viduthalai ketkuthae
Vidu vidu vegamaaga
Viruppam pola malarattum

Female : Thoda thoda dhegamellaam
Thaenthuli surakkuthae
Thudu thudu vegamaaga
Surandhu valinthu odattum

Male : Vaa arugae naan
Vaasanai maram thaanae
En nizhalil nee mayangi kolla
Maruthuvam irukku nee arivaai

Female : Thaen mazhaiyaal
Nee nanaithaai enaiyae
Adhu yetho nee sollu sollu
Sollu sollu naan ariyen

Female : En kaadhal naayaganae
Kalappadam attra thooyavanae
Ennai rasiththu
Imsai seivathu yenda

Male : En kaadhal thaayagamae
Kaaman seitha aayuthamae
Uyirai kudithu
Thaagam theerpathu yendi…

Female : Udal vazhi oornthu
Uyir vazhi pugunthu
Aaivughal seiya vandhaayo

Male : Ennudal thiranthu
Nee athil nirainthu
Thavam pala seithida vandhaayo

Female : Udal engum regai vendum
Un nagam varaiyumo
Viral padum baagam ellaam
Vedikkuthae erimalai

Male : Vaaliba vaasam illai
Vaatidum pozhuthilae
Vanmurai seiya solli
Thoonduthae en kaadhal devi

Female : Ae puyalae
Ennai vadhaikum veyilae
Idi polae ennai thaaki mudhalil
Kaithu seithaai yen solvaai

Male : Poo ullae
Naan poarai thodangidava
Nee athanai indru mella mella
Mella mella vali nadaththu hoo oo ooo

Female : Pudhu kaadhal kaalamithu
Iruvar vaazhum ulagamithu
Nee naan enbathil
Porul padavillai yeno….

Male : Pudhu thedal padalamithu
Dhegam theiyum tharunamithu
Karaivathum uraivathum
Kanmun nigaluthu yeno….

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் சின்மயி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் : புது காதல் காலம் இது
இருவர் வாழும் உலக இது
நீ நான் என்பதில்
பொருள் படவில்லை ஏனோ….

ஆண் : புது தேடல் படலம் இது
தேகம் தேயும் தருணம் இது
கரைவதும் நுரைவதும்
கண் முன் நிகலுது ஏனோ…..

பெண் : கொடு உனையே
நீ எடுடா எனைத்தானே
நீ தொட்டால் பனி பாறை போலே
தேகம் கரையும் மாயம் என்ன

ஆண் : கொடு எனையே
நான் உந்தன் துணைதானே
உன் வெட்கம் என்னை
வேட்டையாடி வேட்டையாடி விடுகிறதே
ஓ….ஓ…….

பெண் : புது காதல் காலம் இது
இருவர் வாழும் உலக இது
நீ நான் என்பதில்
பொருள் படவில்லை ஏனோ……

ஆண் : புது தேடல் படலம் இது
தேகம் தேயும் தருணம் இது
கரைவதும் நுரைவதும்
கண் முன் நிகலுது ஏனோ…..

ஆண் : பனிமலை நடுவில்
விழுந்தது போலே
உன் மடி இடையில் விழுந்தேன்

பெண் : கிளைகளின் நுனியில்
மலர்களை போலே
உன் கிளை மேலே வளர்ந்தேன்

ஆண் : மறைக்கின்ற பாகம் எல்லாம்
விடுதலை கேட்குதே
விடு விடு வேகமாக
விருப்பம் போல மலரட்டும்

பெண் : தொட தொட தேகமெல்லாம்
தேன்துளி சுரக்குதே
தொடு தொடு வேகமாக
சுரந்து வழிந்து ஓடட்டும்

ஆண் : வா அருகே
நான் வாசனை மரம் தானே
என் நிழலில் நீ மயங்கி கொள்ள
மருத்துவம் இருக்கு
நீ அறிவாய்

பெண் : தேன் மழையால்
நீ நனைத்தாய் எனயே
அட ஏதோ நீ சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு
நான் அறியேன்

பெண் : என் காதல் நாயகனே
கலப்படம் அற்ற தூயவனே
என்னை ரசித்து
இம்சை செய்தது ஏன்டா

ஆண் : என் காதல் தாயகமே
காமன் செய்த ஆயுதமே
உயிரை குடித்து
தாகம் தீர்ப்பது ஏணன்டி

பெண் : உடல் வழி ஊர்ந்து
உயிர் வழி புகுந்து
ஆய்வுகள் செய்ய வந்தாயோ

ஆண் : என்னுடல் திறந்து
நீ அதில் நிறைந்து
தவம் பல செய்திட வந்தாயோ

பெண் : உடல் எங்கும் ரேகை வேண்டும்
உன் நகம் வரையுமோ
விரல் படும் பாகம் எல்லாம்
வெடிக்குதே எரிமலை

ஆண் : வாலிப வாசமில்லை
வாட்டிடும் பொழுதிலே
வன்முறை செய்ய சொல்லி
என் காதல் தேவி

பெண் : ஏ புயலே
என்னை வதைக்கும் வெயிலே
இடி போலே என்னை தாக்கி
முதலில் கைது செய்தாய் ஏன்
சொல்வாய்

ஆண் : பூ உள்ளே
நான் போரை தொடங்கிடவா
நீ அதனை இன்று மெல்ல
மெல்ல மெல்ல மெல்ல வழி
நடத்து ஓ…….ஓ…..

பெண் : புது காதல் காலம் இது
இருவர் வாழும் உலக இது
நீ நான் என்பதில்
பொருள் படவில்லை ஏனோ…..

ஆண் : புது தேடல் படலம் இது
தேகம் தேயும் தருணம் இது
கரைவதும் நுரைவதும்
கண் முன் நிகலுது ஏனோ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here