Singers : Karthik and Harini

Music by : Gopi Sundar

Female : Pudhu unarvae
Mudhal unarvae
Idhayam idhai rasikkirathae
Enai naan ul kaana
Unnai isaiaakki
Adhirvin mozhiyai nindraai
Adhil nee isai endru
Naan oli endru
Neeyae sonnaai

Female : Pudhu unarvae
Mudhal unarvae
Idhayam idhai rasikkirathae

Female : Azhagaana or tharunam
Idhu endhan naatkalilae
Nenjodu un vaasam vessum dhinamae
En ullae naan kanda
Mudhal bimbam un sparisam
Unardhenae uyir maatram

Female : Naan thaedum uravae
Naanum inidhae
Anbaal ennai anaithaayae
Naalum indha raagam
Nenjil ketkkum sugam allava

Female : Pudhu unarvae
Mudhal unarvae
Idhayam idhai rasikkirathae

Male : Varamaaga nee kidaithaal
Swaramaaga naan pozhiven
Thavamaana en thaedal
Neeyae uyirae
Unai kaanum naal muzhudhum
Koodudhae aayul balam
Enn uyiril nee swaasam

Male : Unnodu ingu naanum kaanum ulagae
Vaazhvinilae paravasamae
Naalum indha raagam
Nenjil ketkkum endhan mugilinamae

Female : Pudhu unarvae
Mudhal unarvae
Male : Idhayam idhai rasithidudhae
Female : Enai naan ul kaana
Unnai isaiaakki
Adhirvin mozhiyai nindraai

Male : Adhil nee suram endrum
Naan layam endrum
Varam nee thandhaai

Both : Pudhu unarvae
Mudhal unarvae
Idhayam idhai rasithidudhae

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் ஹரிணி

இசையமைப்பாளர் : கோபி சுந்தர்

பெண் : புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் உன்னை ரசிக்கிறதே
எனை நான் உள் காண
உன்னை இசையாக்கி
அதிர்வின் மொழியாய் நின்றாய்
அதில் நீ இசை என்று நான் ஒளி என்று
நீயே சொன்னாய்

பெண் : புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் உன்னை ரசிக்கிறதே

பெண் : அழகான ஒரு தருணம்
இது எந்தன் நாட்களிலே
நெஞ்சோடு உன் வாசம் வீசும் தினமே
என் உள்ளே நான் கண்ட
முதல் பிம்பம் உன் ஸ்பரிசம்
உணர்ந்தேனே உயிர் மாற்றம்

பெண் : நான் தேடும் உறவே
நானும் இனிதே
அன்பால் என்னை அனைத்தாயே
நாளும் இந்த ராகம்
நெஞ்சில் கேட்க்கும் சுகம் அல்லவா

பெண் : புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் உன்னை ரசிக்கிறதே

ஆண் : வரமாக நீ கிடைத்தால்
ஸ்வரமாக நான் பொழிவேன்
தவமான என் தேடல் நீயே உயிரே
உன்னை காணும் நாள் முழுதும்
கூடுதே ஆயுள் பலம்
என் உயிரில் நீ ஸ்வாசம்

ஆண் : உன்னோடு இங்கு நான் காணும் உலகே
வாழ்வினிலே பரவசமே
நாளும் இந்த ராகம்
நெஞ்சில் கேட்கும் உந்தன் முகிலினமே

பெண் : புது உணர்வே
முதல் உணர்வே
ஆண் : இதயம் இதை ரசிக்கிறதே
பெண் : எனை நான் உள் காண
உன்னை இசையாக்கி
அதிர்வின் மொழியாய் நின்றாய்

ஆண் : அதில் நீ இசை என்று நான் லயம் என்று
வரம் நீ தந்தாய்

இருவர் : புது உணர்வே
முதல் உணர்வே
இதயம் இதை ரசிக்கிறதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here