Singers : Thiruchi Loganathan and U. R. Jeevarathinam

Music by : S. M. Subbaiah Naidu and C. R. Subburaman

Female : Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae
Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae

Female : Thoodhaano enthan modhiramae
Nee shaemamthaano geedhan en naadhan
Thoodhaano enthan modhiramae
Nee shaemamthaano geedhan en naadhan

Female : Theethillaamalae maalaiyum vaaraai
Saedhi yaathena neyae solvaayae
Theethillaamalae maalaiyum vaaraai
Saedhi yaathena neyae solvaayae

Female : Kadhal noyaal vaadugindraaro
Kaanavae ulamae avarthaan thudiththaaro

Female : Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae

Male : Yaedhuvarinum kadhali
Unai naan meettu varuvaenae
Por vanthaalum ponnaal
Unaiyae saervaen yaar edhirae…

Female : Thediyae varuvaar en naadhanum
Kel manamae nee aadi paadiduvaayae neeyae
Thediyae varuvaar en naadhanum
Kel manamae nee aadi paadiduvaayae neeyae

Female : Kooduvaar ennai seeraagavae
Thadaiyum yaedhini paar meedhilaethaan
Kooduvaar ennai seeraagavae
Thadaiyum yaedhini paar meedhilaethaan
Saattruvaen urathuninthidavae dhinamaethaan
Saattruvaen urathuninthidavae dhinamaethaan

Female : Pudhu vasathamaamae vaazhvilae
Ini pudhithaai manamae peruvomae

பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் யூ. ஆர். ஜீவரத்தினம்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பைய்யா நாய்டு

மற்றும் சி. ஆர். சுப்புராமன்

பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே
புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே….

பெண் : தூதானோ எந்தன் மோதிரமே
நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்
தூதானோ எந்தன் மோதிரமே
நீ ஷேமம்தானோ கீதன் என் நாதன்

பெண் : தீதில்லாமலே மாலையும் வாராய்
சேதி யாதென நீயே சொல்வாயே
தீதில்லாமலே மாலையும் வாராய்
சேதி யாதென நீயே சொல்வாயே

பெண் : காதல் நோயால் வாடுகின்றாரோ
காணவே உளமே அவர்தான் துடித்தாரோ

பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே

ஆண் : ஏதுவறினும் காதலி உனை
நான் மீட்டு வருவேனே
போர் வந்தாலும் பொன்னாள்
உனையே சேர்வேன் யார் எதிரே……

பெண் : தேடியே வருவார் என் நாதனும்
கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே
தேடியே வருவார் என் நாதனும்
கேள் மனமே நீ ஆடிப்பாடிடுவாயே நீயே

பெண் : கூடுவார் என்னை சீராகவே
தடையும் ஏதினி பார் மீதிலேதான்
கூடுவார் என்னை சீராகவே
தடையும் ஏதினி பார் மீதிலேதான்
சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்
சாற்றுவேன் உரதுணிந்திடவே தினமேதான்

பெண் : புது வசந்தமாமே வாழ்விலே இனி
புதிதாய் மணமே பெறுவோமே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here