Singers : Anuradha Sriram and Tippu

Music by : Bharathwaj

Female : Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male : Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama

Female : Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male : Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama

Female : Kanni moola un perukku
Veera moola en perukku
Male : Haiyo haiyo vambethukku
Maaththipondi nam perukku

Female : Vaazha mara koththuda
Vaasalula kattuda
Vaazhurathu eppada
Paala kaachchu appada

Female : Puthuveedu maamoi
Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama

Female : Thandhaanae
Thananan nanan naa
Thandhaanae
Thananan nanan naa

Female : Unga veethi mela veethi
Enga veethi keezha veethi
Aei unga veethi mela veethi
Enga veethi keezha veethi
Rendu veethi sernthuputta
Vera vazhithaan

Male : Unga ooru maayavaram
Enga ooru sozhapuram
Unga ooru maayavaram
Enga ooru sozhapuram
Rendu puram sernthuputta
Anthapuramthaan

Female : Nethu vara nee yaaruda
Innikuthaan naan yaaruda
Male : Bhoomikku mela nee baarama
Unakku mela naan baarama

Female : Koodiputta koodiputta
Maamaa
Aayiputten aayiputten coma
Male : Adi saamaththula saamaththula
Vaama
Enna vaazhavechu vaazhavechu poma

Female : Hoi vaazha mara koththuda
Vaasalula kattuda
Vaazhurathu eppada
Paala kaachchu appada

Female : Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male : Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama

Chorus : Hoi hoi hoiyararae
Hoi hoi hoiyararae

Female : Ungappan peru thangamuthu
Amma peru rangamuthu
Ungappan peru thangamuthu
Amma peru rangamuthu
Rendu muthum sernthuputta
Kummanguthuda

Male : Ungappan peru pichumani
Amma peru rukkumani
Ungappan peru pichumani
Amma peru rukkumani
Rendu mani sernthamani
Neethaan adi

Female : Un perukku pinnaala
Naan thaanada
Ottikitta sammathama
Male : Oorukku munnaala
Naanthaan amma
Kattikitta santhoshama

Female : Koodiputta koodiputta
Maamaa
Aayiputten aayiputten coma
Male : Adi saamaththula saamaththula
Vaama
Enna vaazhavechu vaazhavechu poma

Female : Hoi vaazha mara koththuda
Vaasalula kattuda
Vaazhurathu eppada
Paala kaachchu appada

Female : Puthuveedu kattalaama
Maamaa
Asthivaaram podalaama
Male : Hey hey
Aasa padi kattalaama
Veetta
Vaasthu padi vekkalaama

Female : Kanni moola un perukku
Veera moola en perukku
Male : Haiyo haiyo vambethukku
Maaththipondi nam perukku

Female : Vaazha mara koththuda
Vaasalula kattuda
Vaazhurathu eppada
Paala kaachchu appada

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம் மற்றும் திப்பு

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா
ஆண் : ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

பெண் : ஹோய் புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா
ஆண் : ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

பெண் : கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு
ஆண் : ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு

பெண் : வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

பெண் : புதுவீடு மாமோய்
புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா

பெண் : தந்தானே
தனனன் நன்னன் னா
தந்தானே
தனனன் நன்னன் னா

பெண் : உங்க வீதி மேலவீதி
எங்க வீதி கீழ வீதி
உங்க வீதி மேலவீதி
எங்க வீதி கீழ வீதி
ரெண்டு வீதி சேர்ந்துபுட்டா
வேற வழிதான்

ஆண் : உங்க ஊரு மாயவரம்
எங்க ஊரு சோழபுரம்
உங்க ஊரு மாயவரம்
எங்க ஊரு சோழபுரம்
ரெண்டு புரம் சேர்ந்துபுட்டா
அந்தபுரம்தான்

பெண் : நேத்து வர நீ யாருடா
இன்னைக்குத்தான் நான் யாருடா
பூமிக்கு மேலே நீ பாரமா
உனக்கு மேலே நான் பாரமா

பெண் : கூடிபுட்டா கூடிபுட்டா
மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
ஆண் : அடி சாமத்துல சாமத்துல
வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு
போமா

பெண் : ஹோய் வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

பெண் : புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா
ஆண் : ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

குழு : ஹோய் ஹோய் ஹொயயரரே
ஹோய் ஹோய் ஹொயயரரே

பெண் : உங்கப்பன் பேரு தங்கமுத்து
அம்மா பேரு ரங்கமுத்து
உங்கப்பன் பேரு தங்கமுத்து
அம்மா பேரு ரங்கமுத்து
ரெண்டு முத்தும் சேர்ந்துபுட்டா
கும்மாங்குத்துடா

ஆண் : உங்கப்பன் பேரு பிச்சுமணி
அம்மா பேரு ருக்குமணி
உங்கப்பன் பேரு பிச்சுமணி
அம்மா பேரு ருக்குமணி
ரெண்டு மணி சேர்ந்தமணி
நீதான் அடி

பெண் : உன் பேருக்கு பின்னால
நான்தானடா
ஒட்டிகிட்டா சம்மதமா
ஆண் : ஊருக்கு முன்னால
நான்தான் அம்மா
கட்டிகிட்டா சந்தோஷமா

பெண் : கூடிபுட்டா கூடிபுட்டா
மாமா
ஆயிபுட்டேன் ஆயிபுட்டேன் கோமா
ஆண் : அடி சாமத்துல சாமத்துல
வாமா
என்ன வாழவெச்சு வாழவெச்சு போமா

பெண் : ஹோய் வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா

பெண் : புதுவீடு கட்டலாமா
மாமா
அஸ்திவாரம் போடலாமா
ஆண் : ஹேய் ஹேய்
ஆசை படி கட்டலாமா
வீட்ட
வாஸ்து படி வெக்கலாமா

பெண் : கன்னி மூல உன் பேருக்கு
வீர மூல என் பேருக்கு
ஆண் : ஹையொ ஹையொ வம்பெதுக்கு
மாத்திப்போண்டி நம் பேருக்கு

பெண் : வாழ மர கொத்துடா
வாசலுல கட்டுடா
வாழுறது எப்படா
பால காச்சு அப்படா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here