Singers : Kunal Ganjawala, Hema Sardesai,

Nithish Gopal and Yugendran

Music by : Yuvan Shankar Raja

Chorus : Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo

Female : Pudhukottai saravana
Bookolamthaan padichikko
Sooriyanai uttru paarthu
Maniyenna therinjuko

Male : Thirai kadal odiyae vandhen
Thiraviyam thedithaan
Veyilukkum mazhaikkum naduvae
Vaanavilla vaazhkai thaan

Chorus : Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo

Female : Pudhukottai saravana
Bookolamthaan padichikko
Sooriyanai uttru paarthu
Maniyenna therinjuko

Chorus : ………………………

Male : Thaerodum theru vittu
Oorai vittu
Theriyaatha ooroadu poraatamaa

Female : Tholvikku pakkathil
Pogaavittaal
Vetriyin oorukku vali kittumaa

Male : Manithargal niram maari
Mozhi maari vaazhnthaalumae
Nam manathil anbodu
Vaazhkindra nilai podhumae

Female : Valaiyaamal nadhigal illai
Valikkaamal vaazhkai illai
Moongilin kaayam
Kuzhal aaghum

Chorus : Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Oo oo hoo ooo
Ho hoo ooo
Wowu wowu wowu wowu

Male : Huuu …uu…uuu..

Female : Adhikaalai vinnum
Oru pennai pola
Azhagaaga kannangal
Sivakkindrathae

Male : Iravodu vinmeengal
Kopam kondae
Ilai melae paniyaaga
Vizhukindrathae

Female : Dhinam dhinam dhinam
Neerootra aal yaarum illaamalae
Malaigalil kaatu poo
Thaanaaga pookindrathae

Male : Porkalam ingu illai
Panam endra peiyum illai
Boolaaga sorgam ithuthaanaa

Female : Woh haaa
Wowu wowu haa aaa
Woh haaa
Wowu wowu haa aaa

Female : Pudhukottai
Male : Ha haa
Female : Saravana
Male : Ha haa
Female : Bookolamthaan padichikko
Male : Hooo…ooo

Female : Sooriyanai
Male : Heii
Female : Uttru paarthu
Male : Heii
Female : Maniyenna therinjuko

பாடகர்கள் : குணால் காஞ்சவாலா, ஹேமா சர்தேசாய்,

நிதிஷ் கோபால் மற்றும் யுகேந்தரன்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ
ஓ ஹோ ஹோ ஹோ ஓ

பெண் : புதுகோட்டை சரவணா
பூகோலம்தான் படிச்சிக்கோ
சூரியனை உற்று பார்த்து
மணியென்ன தெரிஞ்சுக்கோ

ஆண் : திரை கடல் ஓடியே வந்தேன்
திரவியம் தேடித்தான்
வெயிலுக்கும் மழைக்கும் நடுவே
வானவில்லா வாழ்க்கைதான்

குழு : ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ

பெண் : புதுகோட்டை சரவணா
பூகோலம்தான் படிச்சிக்கோ
சூரியனை உற்று பார்த்து
மணியென்ன தெரிஞ்சுக்கோ

குழு : ………………..

ஆண் : தேரோடும் தெரு விட்டு
ஊரை விட்டு
தெரியாத ஊரோடு போராட்டாமா
பெண் : தோல்விக்கு
பக்கத்தில் போகவிட்டால்
வெற்றியின் ஊருக்கு வலி கிட்டுமா

ஆண் : மனிதர்கள் நிறம் மாறி
மொழி மாறி வாழ்ந்தாலுமே
நம் மனதில் அன்போடு
வாழ்கின்ற நிலை போதுமே

பெண் : வளையாமல் நதிகள் இல்லை
வலிக்காமல் வாழ்க்கை இல்லை
மூங்கிலின் காயம் குழல் ஆகும்

குழு : ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ
ஹோ ஓஹோ ஓஓஹோ வோவ் வோவா…

பெண் : அதிகாலை விண்ணும்
ஒரு பெண்ணை போலே
அழகா கன்னங்கள் சிவகின்றதே

ஆண் : இரவோடு விண்மீன்கள்
கோபம் கொண்டு
இலை மேலே பணியாக விழுகின்றதே

பெண் : தினம் தினம் தினம் நீரூற்றே
ஆள் யாரும் இல்லாமலே
மலைகளில் காட்டு பூ
தானாக பூக்கின்றதே

ஆண் : போர்க்களம் இங்கு இல்லை
பணம் என்னும் பேயும் இல்லை
பூலோக சொர்க்கம் இதுதானா

பெண் : ஹோ ஓஹோ ஓஓஹோ
வோவ் வோவா…
ஹோ ஓஹோ ஓஓஹோ
வோவ் வோவா…

பெண் : போ போ புதுகோட்டை
ஆண் : ஹ ஹா
பெண் : சரவணா
ஆண் : ஹ ஹா
பெண் : பூகோலம்தான் படிச்சிக்கோ
ஆண் : ஹே ஏ
பெண் : சூரியனை ஆண் : ஹேய்
பெண் : உற்று பார்த்து
ஆண் : ஹேய்
பெண் : மணியென்ன தெரிஞ்சுக்கோ………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here