Singers : S. P. Balasubhrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Male Chorus : Diyalla diyalla diyaalallalla
Diyalla diyalla diyaalaa
Diyalla diyalla diyaalallalla
Diyalla diyalla diyaalaa }
Female Chorus : Ae… aehae…
Ae… aehae… } (Overlap)

Female Chorus : Doli doli haei doli doli

Chorus : Doli doli haei
Doli doli doli doli haei doli doli

Male Chorus : Pudhu ponnu maappila…
Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly

Male Chorus : Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly

Female Chorus : Thulludhae sundhari ponnu hoi
Sokkudhae maappilla kannu
Solludhae sangadhi onnu hoi
Thottu thaan kaiyila pinnu

Male Chorus : Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi

Male Chorus : Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly

Male : Oru thogai mayil
Anna nadai thaan pazhagi
Iru kan vazhiyae
Nenjukkulla ponadhenna

Female : Iru gaana kuyil
Vanna vanna solleduthu
Pudhu kavidhaigalai
Kaadhil vandhu solvadhenna

Male : Aathoram andhi mayangum neram
Konjam pesida venum
Poothaadum punnai marathin oram

Female : Ooo… oo…
Kaathodu solli azhaicha saedhi
Adhu vandhadhum yaarum
Kaanaamal solli vidaiyaa meedhi

Male : Poonjolaiyil maalaiyl
Pudhu leelaigal thaan
Female : Hoi aarambam aagattum
Suga velaigal thaan

Male : Vittu vilagaadhu vidiyum mattum
Kadhai padippomaa

Male : Pudhu ponnu maappila…
Chorus : Thookku daa thookku doli doli
Female : Indha vaigai aathula
Chorus : Koothu daa koothu jolly jolly

Male : Thulludhae sundhari ponnu hoi
Female : Sokkudhae maappilla kannu
Male : Solludhae sangadhi onnu hoi
Chorus : Thottu thaan kaiyila pinnu

Female Chorus :
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi

Male Chorus : Pudhu ponnu maappila
Thookku daa thookku doli doli
Indha vaigai aathula
Koothu daa koothu jolly jolly

Male : Neerodaiyilae nee
Kulikkum velaiylae
Poo manjala thaan
Un mugathil thaeikkattumaa

Female : Nee thaeikkayilae
Thanni alli oothayilae
Om maarbinilae
Alli kodi saayattumaa

Male : Poo maanae
Edhukku ingae kaelvi
En manasukkullae
Nee thaanae kudiyirukkum dhevi

Female : Oo ooo..
Villaalae ennai adichaan paavi
Avan thimiradanga
Vaaiyaa nee thulli kudhichu thaavi

Male : Indha saamandhi poovukkul
Thaenum irukku
Female : Andha poo chindhum
Thaen ingu endrum unakku

Male : Kattil pottaalae alli koduppen
Killi koduppen hoi

Male : Pudhu ponnu maappila…
Chorus : Thookku daa thookku doli doli
Female : Indha vaigai aathula
Chorus : Koothu daa koothu jolly jolly

Male : Hoi thulludhae sundhari ponnu
Female : Sokkudhae maappilla kannu
Male : Solludhae sangadhi onnu hoi
Chorus : Thottu thaan kaiyila pinnu

Male Chorus :
Kitta thaan vekkatha vittu
Vandhadhu chittu hoi

Female Chorus : {Pudhu ponnu maappila
Male Chorus : Thookku daa thookku doli doli
Female Chorus : Indha vaigai aathula
Male Chorus : Koothu daa koothu jolly jolly} (2)

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………..

பெண் குழு :  டோலி டோலி
ஹோய் டோலி டோலி
குழு : டோலி டோலி ஹோய்  டோலி டோலி
டோலி டோலி ஹோய்  டோலி டோலி

ஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை
புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி

ஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி

பெண் குழு : துள்ளுதே சுந்தரிப் பொண்ணு
சொக்குதே மாப்பிள கண்ணு
சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
தொட்டுத்தான் கையில பின்னு
ஆண் குழு : கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஹோய்…..

ஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி

ஆண் : ஒரு தோகை மயில்
அன்ன நடைதான் பழகி
இரு கண் வழியே
நெஞ்சுக்குள்ள போனதென்ன

பெண் : சிறு கானக் குயில்
வண்ண வண்ண சொல்லெடுத்து
புதுக் கவிதைகளை
காதில் வந்து சொல்வதென்ன

ஆண் : ஆத்தோரம்
அந்தி மயங்கும் நேரம்
கொஞ்சம் பேசிட வேணும்
பூத்தாடும் புன்னை மரத்தின் ஓரம்

பெண் : ஓ…ஓ…காத்தோடு சொல்லி
அழைச்ச சேதி அது வந்ததும்
யாரும் காணாமல்
சொல்லி விடுயா மீதி

ஆண் : பூஞ்சோலையில் மாலையில்
புது லீலைகள்தான்
பெண் : ஹோய் ஆரம்பம் ஆகட்டும்
சுபவேளைகள்தான்
ஆண் : விட்டு விலகாது விடியும்
மட்டும் கதை படிப்போமா

ஆண் : புதுப் பொண்ணு மாப்பிள்ளை
ஆண் குழு : தூக்குடா தூக்கு
டோலி டோலி
பெண் : இந்த வைகை ஆத்துல
ஆண் குழு : கூத்துடா கூத்து
ஜாலி ஜாலி

ஆண் : ஹோய் துள்ளுதே
சுந்தரிப் பொண்ணு ஹோய்
பெண் : சொக்குதே மாப்பிள்ளை கண்ணு
ஆண் : சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு : தொட்டுத்தான் கையில பின்னு
பெண் குழு : கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஹோய்…..

ஆண் குழு : புதுப் பொண்ணு மாப்பிள்ளை
தூக்குடா தூக்கு டோலி டோலி
இந்த வைகை ஆத்துல
கூத்துடா கூத்து ஜாலி ஜாலி

ஆண் : நீரோடையிலே
நீ குளிக்கும் வேளையிலே
பூ மஞ்சளத்தான்
உன் முகத்தில் தேய்க்கட்டுமா

பெண் : நீ தேய்க்கயிலே
தண்ணி அள்ளி ஊத்தயிலே
ஒம் மார்பினிலே
அல்லிக் கொடி சாயட்டுமா

ஆண் : பூ மானே எதுக்கு
இங்கே கேள்வி
எம் மனசுக்குள்ளே
நீ தானே குடியிருக்கும் தேவி

பெண் : ஓ…..ஓ…வில்லாலே
என்னை அடிச்சான் பாவி
அவன் திமிரடங்க வாய்யா
நீ துள்ளிக் குதிச்சு தாவி…..

ஆண் : இந்த சாமந்திப் பூவுக்குள்
தேனும் இருக்கு
பெண் : அந்தப் பூச்சிந்தும்
தேன் இங்கு என்றும் உனக்கு
ஆண் : கட்டில் போட்டாலே
அள்ளிக் கொடுப்பேன்
கிள்ளிக் கொடுப்பேன் ஹோய்

ஆண் : புதுப் பொண்ணு மாப்பிள்ளை
ஆண் குழு : தூக்குடா தூக்கு
டோலி டோலி
பெண் : இந்த வைகை ஆத்துல
ஆண் குழு : கூத்துடா கூத்து
ஜாலி ஜாலி

ஆண் : ஹோய் துள்ளுதே
சுந்தரிப் பொண்ணு ஹோய்
பெண் : சொக்குதே மாப்பிள்ளை கண்ணு
ஆண் : சொல்லுதே சங்கதி ஒண்ணு ஹோய்
ஆண் குழு : தொட்டுத்தான் கையில பின்னு
கிட்டத்தான் வெக்கத்த விட்டு
வந்தது சிட்டு ஹோய்…..

பெண் குழு : {புதுப் பொண்ணு மாப்பிள்ளை
ஆண் குழு : தூக்குடா தூக்கு டோலி டோலி
பெண் குழு : இந்த வைகை ஆத்துல
ஆண் குழு : கூத்துடா கூத்து ஜாலி ஜாலி} (2)


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here