Singers : Rajaganapathy and Ananya Bhat

Music by : Ilayaraja

Lyrics by : Ilayaraja

Humming : ………………

Male : Pudichirukka
Female : Pudichikichu
Male : Padippavittu
Female : Padichukichu

Chorus : .……………

Both : Vaguppara paadamellam
Vagupula vittuputtu
Padikkidhu padikkudhu
Veravoru padippu

Male : Pudichirukka
Female : Pudichikichu
Male : Padippavittu
Female : Padichukichu

Male : Edhirukku edhira thodangiyadhu
Pudhirukku pudhira thodargiradhu

Female : Pottikki potti adipudithaan
Paathu naan thinnen ottikiduchu

Male : Irandu manangalin parisam vendumena
Viralgalum virumbudhae

Female : Lala la laala

Male : Kannukkul sikkuma kattukuyil

Female : Satta thittam nirkka vendum
Veetukkullae mattum

Male : Pudichirukka
Female : Pudichikichu
Male : Padippavittu
Female : Padichukichu

Both : Vaguppara paadamellam
Vagupula vittuputtu
Padikkidhu padikkudhu
Veravoru padippu

Male : Pudichirukka
Pudichirukka
Pudichirukka
Pudichirukka

Male : Thullalum killalum nadakattumae
Konjalum minjalum thodarattumae

Female : Kattukull kottamum kudhikattumae
Aattamum pattamum kalaiattumae

Male : Koottai vittu iru paravai
Thanimayil kulavudhae konjudhae

Female : Lala la laala

Male : Thavikkira thavippum thaalavillai
Female : Suttrusoozhal suthamaaga othupogavillai

Male : Pudichirukka
Female : Pudichikichu
Male : Padippavittu
Female : Padichukichu

பாடகர்கள் : ராஜா கணபதி மற்றும் அனன்யா பட்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பாடல் ஆசிரியர் : இளையராஜா

முனகல் : ……………..

ஆண் : புடிச்சிருக்கா
பெண் : புடிச்சிக்கிச்சு
ஆண் : படிப்பவிட்டு
பெண் : படிச்சிக்கிச்சு

குழு : …………………..

இருவர் : வகுப்பற பாடமெல்லாம்
வகுப்புல விட்டுபுட்டு
படிக்கிது படிக்கிது
வேறவொரு படிப்பு

ஆண் : புடிச்சிருக்கா
பெண் : புடிச்சிக்கிச்சு
ஆண் : படிப்பவிட்டு
பெண் : படிச்சிக்கிச்சு

ஆண் : எதிருக்கு எதிரா தொடங்கியது
புதிருக்கு புதிரா தொடர்கிறது

பெண் : போட்டிக்கி போட்டி அடிபுடிதான்
பாத்து நான் தின்னேன் ஒட்டிக்கிடுச்சு

ஆண் : இரண்டு மனங்களின் பரிசம் வேண்டுமென
விரல்களும் விரும்புதே

பெண் : லலல லா லா

ஆண் : கண்ணுக்குள் சிக்குமா காட்டுக்குயில்

பெண் : சட்ட திட்டம் நிற்க வேண்டும்
வீட்டுக்குள்ளே மட்டும்

ஆண் : புடிச்சிருக்கா
பெண் : புடிச்சிக்கிச்சு
ஆண் : படிப்பவிட்டு
பெண் : படிச்சிக்கிச்சு

இருவர் : வகுப்பற பாடமெல்லாம்
வகுப்புல விட்டுபுட்டு
படிக்கிது படிக்கிது
வேறவொரு படிப்பு

ஆண் : புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா
புடிச்சிருக்கா

ஆண் : துள்ளலும் கிள்ளலும் நடக்கட்டுமே
கொஞ்சலும் மிஞ்சலும் தொடருட்டுமே

பெண் : காட்டுக்குள் கூட்டமும் குதிக்கட்டுமே
ஆட்டமும் பாட்டமும் களைகட்டுமே

ஆண் : கூட்டை விட்டு இரு பறவை
தனிமையில் குலவுதே காெஞ்சுதே

பெண் : லலல லா லா

ஆண் : தவிக்கிற தவிப்பும் தாளவில்லை
பெண் : சுற்றுச்சூழல் சுத்தமாக ஒத்துப்போகவில்லை

ஆண் : புடிச்சிருக்கா
பெண் : புடிச்சிக்கிச்சு
ஆண் : படிப்பவிட்டு
பெண் : படிச்சிக்கிச்சு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here