Singers : Karthik and Suraj Jagan

Music by : Ilayaraja

Male : Pudikala maamu padikkara college
Theru theruvaga thorathuthu knowledge
Pudikala maamu padikkara college
Theru theruvaga thorathuthu knowledge

Male : Aduthathu booksu alaruthu teenage
Sikiram namakku vanthidum oldage
Singakuttiya pudichu oru
Koondil adaipathu paavam
Vanthavarikum nee booksa
Ada edaiku poduda laabam

Male : Naa tension aayiten bucketu bucketu
Tourukku edungadaa ticketu ticketu
Hey hey …hey hey hey
Hey hey hey…hey hey hey hey

Male : Pudikala maamu padikkara college
Theru theruvaga thorathuthu knowledge
Aduthathu booksu alaruthu teenage..heyyyy

Male : En vartha nee kettu
Vettu vettu kal vettu
Chorus : Ye ye… ye ye ye
Ye ye… ye ye ye

Chorus : Engaiyum chill outu
Illayina get outu
Chorus : Ye ye… ye ye ye
Ye ye… ye ye ye

Male : Girls namma classil illa
Endrapothum thappu illa
Chorus : Single aana boysukuthan
Workout aagum maapila

Male : Na erunja ball ellam wicketu wicketu
Erangi kalakuda bucketu bucketu
Hey hey …hey hey hey
Hey hey hey hey…
He hey hey …hey hey hey hey

Male : Pudikala maamu padikkara college
Theru theruvaga thorathuthu knowledge
Aduthathu booksu alaruthu teenage..heyyyy

Male : Odambu siragu mulaikattum
Nerambil kurumbu irukattum
Aduchu pudichu adichu adichu
Adikkum aatam aadivaasi pola irukattum

Male : Ada veethi pathathae
Intha ooru pathathae
Namma erangi kalakathan
Intha ulagam pathathae

Male : Collegu pathathae
Teenage pathathae
Namma paranthu thiriyathaan
Antha vaanam pathathae

Male : Machi kadalu meenuku
Kodathil thanee pathathae
Chinna pasanga manasuku
Verum kanavu pathathae
Intha life-a neeyum
Anubavikka vayasu pathathae

Chorus : Ada veethi pathathae
Intha ooru pathathae
Namma erangi kalakathan
Intha ulagam pathathae

Chorus : Collegu pathathae
Teenage pathathae
Namma paranthu thiriyathaan
Antha vaanam pathathae

Male : Thadaku thadaku raila pola
Varusham odumda
Nee paduthu paduthu ezhunthupaaru
Nimisham odumda

Chorus : Thadaku thadaku thadaku thadaku
Thadaku thadaku

Male : Edakku madakku illayina
Ilama ethukuda
Nee kuruka neduka madakalana
Odambu ethukuda

Male : Padikara paadam pothathuda
Nerupulla erangi padidaa
Kanavil ethaiyum ottathada
Jeyikum edatha pudida

Chorus : Namma dhesayila paathu
Suthi adikuthu kaathu
Hey uluki uluki muruki muruki
Melam adingada

Male : Ada veethi pathathae
Intha ooru pathathae
Namma erangi kalakathan
Intha ulagam pathathae

Chorus : Ada veethi pathathae
Intha ooru pathathae
Namma erangi kalakathan
Intha ulagam pathathae

Male : Collegu pathathae
Teenage pathathae
Namma paranthu thiriyathaan
Antha vaanam pathathae

Chorus : Collegu pathathae
Teenage pathathae
Namma paranthu thiriyathaan
Antha vaanam pathathae

Whistling : …………………….

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சூராஜ் ஜகன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்
பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்

ஆண் : அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ்
சீக்கிரம் நமக்கு வந்திடும் ஓல்டுஏஜ்
சிங்கக் குட்டிய புடிச்சு ஒரு
கூண்டில் அடைப்பது பாவம்
வந்த வரைக்கும் நீ பூக்ஸ
அட எடைக்கு போடுடா லாபம்

ஆண் : நா டென்ஷன் ஆகிட்டேன்
பக்கெட்டு பக்கெட்டு
டூருக்கு எடுங்கடா டிக்கெட்டு டிக்கெட்டு
ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்
அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ் ஹேய்ய

ஆண் : என் வார்த்தை நீ கேட்டு
வெட்டு வெட்டு கல் வெட்டு
குழு : யே யே.. யே யே யே
யே யே… யே யே யே

குழு : எங்கேயும் சில் அவுட்
இல்லையினா கெட் அவுட்டு
குழு : யே யே.. யே யே யே
யே யே… யே யே யே

ஆண் : கர்ல்ஸ் நம்ம கிளாஸில் இல்ல
என்ற போதும் தப்பு இல்ல
குழு : சிங்கள் ஆன பாய்ஸ்க்கு தான்
வொர்க் அவுட் ஆகும் மாப்பிள்ள

ஆண் : நா எறிஞ்சு பால் எல்லாம்
விக்கெட்டு விக்கெட்டு
எறங்கி கலக்குடா பக்கெட்டு பக்கெட்டு
ஹேய் ஹேய் ..ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : பிடிக்கல மாமு படிக்கிற காலேஜ்
தெரு தெருவாக தொரத்துது நாலேஜ்
அடுத்தது பூக்ஸுஅலறுது டீனேஜ் ஹேய்ய

ஆண் : உடம்பு சிறகு முளைக்கட்டும்
நரம்பில் குரும்பு இருக்கட்டும்
அடிச்சு புடிச்சு அடிச்சு அடிச்சு
அடிக்கும் ஆட்டம் ஆதிவாசி போல இருக்கட்டும்

ஆண் : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

ஆண் : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

ஆண் : மச்சி கடல் மீனுக்கு
குடத்தில் தண்ணி பத்தாதே
சின்ன பசங்க மனசுக்கு
வெறும் கனவு பத்தாதே
இந்த லைப்ப நீயும்
அனுபவிக்க வயசு பத்தாதே

குழு : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

குழு : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

ஆண் : தடக்கு தடக்கு ரயில போல
வருஷம் ஓடும்டா
நீ படுத்து படுத்து எழுந்து பாரு
நிமிசம் ஓடும்டா

குழு : தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு
தடக்கு தடக்கு

ஆண் : எடக்கு மடக்கு இல்லயினா
இளமை எதுக்குடா
நீ குருக்க நெடுக்க மடக்கலனா
ஓடம்பு எதுக்குடா

ஆண் : படிக்கிற பாடம் போதாதுடா
நெருப்புல எறங்கி படிடா
கனவில் எதையும் ஓட்டாதடா
ஜெயிக்கும் எடத்த புடிடா

குழு : நம்ம திசையில பாத்து
சுத்தி அடிக்குது காத்து
ஹேய் உளுக்கி உளுக்கி முறுக்கி முறுக்கி
மேளம் அடிங்கடா

ஆண் : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

குழு : அட வீதி பத்தாதே
இந்த ஊரு பத்தாதே
நம்ம எறங்கி கலக்கத்தான்
இந்த உலகம் பத்தாதே

ஆண் : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே

குழு : காலேஜ் பத்தாதே
டீனேஜ் பத்தாதே
நாம பறந்து திரிய
அந்த வானம் பத்தாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here