Singers : P. Jayachandran and S. P. Shailaja

Music by : Chandrabose

Lyrics by : Gangai Amaran

Female : {Hayo hayo hayo hayalo
Hayo hayo hayo hayalo} (2)

Female : Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmmm idhu edhukku
Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmmm idhu edhukku
Porumai venumaiyaa konjam poruthiru aiyaa
Ponnaa poovaa medhuvaa anaichiraiyaaa

Female : Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmmm idhu edhukku

Male : {Paalirukku paruvam azhaikkudhamma
Pasichirukku manasu thavikkudhmma} (2)
Kattilla fast fastah un
Kaiyiale naanum serndhu

Male : Thottadhum aasa kaathu ennai
Thoonga vidaama koothu
Thodaruthamma rasathi sonna kelamma
Naan un machaan thaanamma

Male : Odambukullae oru kadhakadhappu
Onna nenachu ahaa kilukiluppu
Iruttu velaiyilae naan thaan thunai unakku
Vaammaa kannu neethaan ini enakku
Odambukullae oru kadhakadhappu
Onna nenachu ahaa kilukiluppu

Female : {Sammathapattu naanum
Pakkathil vandhen
Sangathiyellam therinju sangadapatten} (2)
Innikku podhum podhum
Nee ennikku ketta podhum

Female : Illaiyennadhu naanum dhenam
Eduthu kodukka venum
Inikkuthaiyaa aanaalum enakku vedhanai
Adhuvum inba vedhanai

Female : Pudikaiyilae oru sugam irukku
Podhum aiyyaa hmhmhmm idhu edhukku
Male : Iruttu velaiyilae naan thaan thunai unakku
Vaammaa kannu nee thaan ini enakku
Odambukullae oru kadhakadhappu
Onna nenachu ahaa kilukiluppu

Male : {Hayo hayo hayo hayalo
Hayo hayo hayo hayalo} (2)

Female : {Hayo hayo hayo hayalo
Hayo hayo hayo hayalo} (2)

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். பி. ஷைலஜா

இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்

 பாடல் ஆசிரியர் : கங்கை அமரன்

பெண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ} (2)

பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
பொறுமை வேணுமய்யா கொஞ்சம் பொறுத்திரய்யா
பொண்ணா பூவா மெதுவா அணைச்சிரய்யா

பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு

ஆண் : {பாலிருக்கு பருவம் அழைக்குதம்மா
பசிச்சிருக்கு மனசு தவிக்குதம்மா} (2)
கட்டில்ல பாஸ்ட்டு பாஸ்ட்டு உன்
கையிலே நானும் சேர்த்து

ஆண் : தொட்டதும் ஆசக் காத்து என்னை
தூங்க விடாம கூத்து
தொடருதம்மா ராசாத்தி சொன்னாக் கேளம்மா
நான் உன் மச்சான் தானம்மா

ஆண் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு
இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு
வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு
ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு

பெண் : {சம்மதப்பட்டு நானும் பக்கத்தில் வந்தேன்
சங்கதியெல்லாம் தெரிஞ்சு சங்கடப்பட்டேன்} (2)
இன்னிக்கு போதும் போதும் நீ
என்னிக்கு கேட்ட போதும்

பெண் : இல்லையென்னாது நானும் தெனம்
எடுத்து கொடுக்க வேணும்
இனிக்குதய்யா ஆனாலும் எனக்கு வேதனை
அதுவும் இன்ப வேதனை……..

பெண் : புடிக்கையிலே ஒரு சுகமிருக்கு
போதுமய்யா ஹூஹூம் இது எதுக்கு
ஆண் : இருட்டு வேளையிலே நான்தான் தொணை உனக்கு
வாம்மா கண்ணு நீதான் இனி எனக்கு

ஆண் : ஒடம்புக்குள்ளே ஒரு கதகதப்பு
ஒன்ன நெனச்ச ஆஹாஹ் கிளுகிளுப்பு

ஆண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ….} (2)

பெண் : {ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ
ஹாயோ ஹாயோ ஹாயோ ஹாயாலோ….} (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here