Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female : Pugundha veedu inimaiyaana
Malligai pandhal
Angu pudhiya vaazhki thedi pogum
Ival oru thendral
Chorus : Mangai ival oru thendral

Female : Irukkum veedu kudusai
Inge kaanum inbam gopuram
Chorus : Kaanum inbam gopuram
Female : En idhayam ondrae unadhu
Annai thandhai thandha seedhanam
Annai thandhai thandha seedhanam

Female : Pugundha veedu inimaiyaana
Malligai pandhal
Angu pudhiya vaazhki thedi pogum
Ival oru thendral
Chorus : Mangai ival oru thendral

Female : Kalangamilla nilavu ondru
Thilgam vaithu vandhadho
Chorus : Thilgam vaithu vandhadho
Female : Adhil kanindh a paarvai vizhigal irandum
Amuthum thaenum sindhudho
Amuthum thaenum sindhudho

Chorus : Pugundha veedu inimaiyaana
Malligai pandhal
Angu pudhiya vaazhki thedi pogum
Ival oru thendral
Mangai ival oru thendral

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : புகுந்த வீடு இனிமையான
மல்லிகைப் பந்தல்
அங்கு புதிய வாழ்க்கைத் தேடிப் போகும்
இவளொரு தென்றல்…
குழு : மங்கை இவளொரு தென்றல்…

பெண் : இருக்கும் வீடு குடிசை
இங்கே காணும் இன்பம் கோபுரம்
குழு : காணும் இன்பம் கோபுரம்
பெண் : என் இதயம் ஒன்றே உனது
அன்னை தந்தை தந்த சீதனம்…..
அன்னை தந்தை தந்த சீதனம்

பெண் : புகுந்த வீடு இனிமையான
மல்லிகைப் பந்தல்
அங்கு புதிய வாழ்க்கைத் தேடிப் போகும்
இவளொரு தென்றல்…
குழு : மங்கை இவளொரு தென்றல்…

பெண் : களங்கமில்லா நிலவு ஒன்று
திலகம் வைத்து வந்ததோ
குழு : திலகம் வைத்து வந்ததோ
பெண் : அதில் கனிந்த பார்வை விழிகள் இரண்டும்
அமுதம் தேனும் சிந்துதே…….
அமுதம் தேனும் சிந்துதே

குழு : புகுந்த வீடு இனிமையான
மல்லிகைப் பந்தல்
அங்கு புதிய வாழ்க்கைத் தேடிப் போகும்
இவளொரு தென்றல்…
மங்கை இவளொரு தென்றல்…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here