Singer : Yazin Nizar

Music by : Vivek Mervin

Male : Haaa…aaa…aaa…aa…
Aaaa…aaa…aaa…
Aaa….aaa…aaa…aaa…aaa…

Male : Pularum vaazhvin
Mudhalaam naal idhuvaa…
Ularum naalil
Mazhai thooridum mrudhuvaa…

Male : Manadhai soozhum
Noi neekkum oliyaai vaandhaaiyae
Mazhalai sollil
Vaazhkkaikae artham thandhaaiyae

Male : Oohhhh…ohhh…ooooh…
Oohhhh…ohhh…ooooh…

Male : Kaatril nee kai aasaithaal
Oviyam thondrudhae
Kirukkidam suvargal ellaam
Kavidhai aagudhae

Male : Naan unai thozhil thookka
Baarangal theerudhae
Naalaiyum vaazha vendum
Aasai thoondudhae…

Male : Veryaaru endra podhum
En anbu ondru yeraalamaa
Yeraalamaa
Un thaai endru uravaada
En thaaram tharalaamaa…

Male : Veedendra ondru indru
Uyir kondadhu un moolamaa
Nee thandha aanandham
Paar endhan kannoramaa…

Male : Meendum meendum
Indha naatkal vendum ini
Ini ini…
Podhum podhum
Indha inbam podhum adi
Ini…

Male : Meendum meendum
Indha naatkal vendum ini
Ini ini…
Podhum podhum
Indha inbam podhum adi
Ini…

Male : Pularum vaazhvin
Mudhalaam naal idhuvaa…

பாடகர் : யாசின் நிசார்

இசையமைப்பாளர் : விவேக் மெர்வின்

ஆண் : ஹா……ஆஅ……ஆஅ….ஆ….
ஆஅ……ஆஅ…..ஆஅ…..
ஆஅ……ஆஅ…….ஆஅ……ஆஅ…..ஆஅ…..

ஆண் : புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ
உலரும் நாளில்
மழை தூறிடும் ருதுவோ

ஆண் : மனதை சூழும்
நோய் நீக்கும் ஒளியாய் வந்தாயே
மழலை சொல்லில்
வாழ்க்கைக்கே அர்த்தம் தந்தாயே

ஆண் : ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ….
ஒஹ்ஹ…..ஒஹ்……ஓஹ்…..ஓஒ…..

ஆண் : காற்றில் நீ கை அசைத்தால்
ஓவியம் தோன்றுதே
கிறுக்கிடும் சுவர்கள் எல்லாம்
கவிதை ஆகுதே

ஆண் : நான் உன்னை தோளில் தூக்க
பாரங்கள் தீருதே
நாளையும் வாழ வேண்டும்
ஆசை தூண்டுதே

ஆண் : வேற் யாரு என்ற போதும்
என் அன்பு ஒன்று ஏராளமா
ஏராளமா…..
உன் தாய் என்று உறவாட
என் தாரம் தாராளமா……ஆஆ….

ஆண் : வீடென்ற ஒன்று இன்று
உயிர் கொண்டது உன் மூலமா
நீ தந்த ஆனந்தம்
பார் எந்தன் கண்ணோரமா….

ஆண் : மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி…..
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி…….

ஆண் : மீண்டும் மீண்டும்
இந்த நாட்கள் வேண்டும் இனி
இனி இனி…..
போதும் போதும்
இந்த இன்பம் போதும் அடி
இனி…….

ஆண் : புலரும் வாழ்வின்
முதலாம் நாள் இதுவோ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here