Pulavar Sonnathum Poiye Song Lyrics from “Aayiram Poi (1969)” Tamil film starring “ Jaishankar and
Vanisri” in a lead role. This song was sung by “T. M. Soundararajan and P. Susheela” and the music is composed by “V. Kumar“. Lyrics works are penned by lyricist “Kannadasan”.
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : V. Kumar
Lyrics by : Kannadasan
Male : Pulavar sonnathum poiyae poiyae
Female : Aa…aaha haa…
Male : Poovaiyar jaadaiyum poiyae poiyae
Kalaigal sonnathum poiyae poiyae
Female : Aaa aaa aa….
Male : Kadhal ondruthaan meiyae meiyae
Female : Azhagu enbathum meiyae meiyae
Male : Oho
Female : Aasai enbathum meiyae meiyae
Pazhagum nokkamum meiyae meiyae
Ungal pashai ondruthaan poiyae poiyae
Male : Pulavar sonnathum poiyae poiyae
Male : Neela kangal thaamarai pol
Sivvappatheppathu
Female : Ninaivillaamal maarbinilae
Mayangumpothu
Female : Vaarththai jaalam pechilae
Varuvatheppothu
Male : Mangaiyin madiyilae
Puralumpothu
Female : Aa…
Male : Aayiram poi sonnaal kaariyamaagum
Female : Antha naalil adhuthaanae kaaviyamaagum
Female : Azhagu enbathum meiyae meiyae
Male : Aaha
Female : Aasai enbathum meiyae meiyae
Pazhagum nokkamum meiyae meiyae
Ungal pashai ondruthaan poiyae poiyae
Male : Pulavar sonnathum poiyae poiyae
Female : Ennathaan pennidaththil
Iththanai inbam
Male : Inguthaan thondriyathu muthamizh sangam
Female : Aaa….aah…aa….aa….
Male : Ponnilae thoitheduththa
Poovaiyar angam
Female : Bodhaiyil aada vaikkum
Aadavar angam
Female : Thaen nilavu kaanbatharkku
Theduthu nenjam
Male : Vaan nilavum keezhirunthu
Vaaduthu manjam
Male : Pulavar sonnathum poiyae poiyae
Female : Aa…aaha haa…
Male : Poovaiyar jaadaiyum poiyae poiyae
Kalaigal sonnathum poiyae poiyae
Female : Aaa aaa aa….
Male : Kadhal ondruthaan meiyae meiyae
Male : Pulavar sonnathum poiyae poiyae…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா
இசையமைப்பாளர் : வி. குமார்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் : ஆ ஆஹ ஹா….
ஆண் : பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் : ஆஆஆ
ஆண் : காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
பெண் : அழகு என்பதும் மெய்யே மெய்யே
ஆண் : ஓஹோ
பெண் : ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
ஆண் : நீலக் கண்கள் தாமரை போல்
சிவப்பதெப்போது
பெண் : நினைவில்லாமல் மார்பினிலே
மயங்கும் போது
பெண் : வார்த்தை ஜாலம் பேச்சிலே
வருவதெப்போது
ஆண் : மங்கையின் மடியிலே
புரளும் போது
பெண் : ஆ
ஆண் : ஆயிரம் பொய் சொன்னால் காரியமாகும்
பெண் : அந்த நாளில் அது தானே காவியமாகும்
பெண் : அழகு என்பதும் மெய்யே மெய்யே
ஆண் : ஆஹ
பெண் : ஆசை என்பதும் மெய்யே மெய்யே
பழகும் நோக்கமும் மெய்யே மெய்யே
உங்கள் பாஷை ஒன்று தான் பொய்யே பொய்யே
ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் : என்னதான் பெண்ணிடத்தில்
இத்தனை இன்பம்
ஆண் : இங்குதான் தோன்றியது முத்தமிழ் சங்கம்
பெண் : ஆஅ….ஆஅஹ்….ஆ….ஆ…..
ஆண் : பொன்னிலே தோய்த்தெடுத்த
பூவையர் அங்கம்
பெண் : போதையில் ஆட வைக்கும்
ஆடவர் அங்கம்
பெண் : தேன் நிலவு காண்பதற்கு
தேடுது நெஞ்சம்
ஆண் : வான் நிலவின் கீழிருந்து
வாடுது மஞ்சம்
ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் : ஆ ஆஹ ஹா….
ஆண் : பூவையர் ஜாடையும் பொய்யே பொய்யே
கலைகள் சொன்னதும் பொய்யே பொய்யே
பெண் : ஆஆஆ
ஆண் : காதல் ஒன்று தான் மெய்யே மெய்யே
ஆண் : புலவர் சொன்னதும் பொய்யே பொய்யே