Singers : Mano and Priyadarshini

Music by : Devi Sri Prasad

Male : Enga makka enga makka
Odi vanga enga makka
Enga makka onnu patta
Edhirikellam dankanakka

Male : Hey Enga makka enga makka
Odi vaanga enga makka
Ada ada enga makka onnupatta
Edhirikellam dankanakka

Male : Kaathirukka neramilla da
Themmangu paada
Kaathukenna kaivizhangu poda

Male : Kaththi puthi rendum undada
En paasamulla
Thambi thambi
Nambi nambi vaada

Male : Kodumaiyellam adipadavae
Adimai inam vidupadavae
Kizhakku velukka vizhiyum sivakka
Ezhundhu varugudhae

Male : Hey puli puli puli puli
Puli puli puli puli
Ada mannai vittu vinnai thottu
Sutri varum soora puli

Male : Hey puli puli puli puli
Puli puli puli puli
Ada acham vittu ucham thottu
Vetri perum veera puli

Female : Aathi
Eh vandhan vandhan paaru
Kaatin azhagu rasavae
Adi aathi
Kanni ponnin nenjil kaadhal
Eh kalakkum rasavae

Male : Hey mannai meeramalae
Vidhaiyum mulaikuma…
Tharipadatha noolu enna
Aadaiyaaguma…(Dialogue)

Chorus : Hey rasavae rasavae rasavae

Male : Engal thaai naattaiyae
Panjam vandhu aaluma
Puli kugayil eli vandhu
Vaalai aatuma….(Dialogue)

Male : Unnai nee nambi uzhaithae paaru
Ooru thannalae maaradhu
Maatram unnodu thodangattum thozha
Vizhikkum bodhu namadhu kanavu
Palikka vendumae

Male : Hey puli puli puli puli
Puli puli puli puli

Male : Hey Enga makka enga makka
Odi vaanga enga makka
Ada ada enga makka onnupatta
Edhirikellam dankanakka

Male : Sitham kothikkudhae
Ratham theeyaagudhae
Yutham seiya varugavendru
Satham ketkudhae…(Dialogue)

Chorus : Hey rasavae rasave rasavae

Male : Thittam irukkanum
Thotta jeyikkanum
Naan thotta thittam yedhum
Thotradhillayae…(Dialogue)

Male : Vaanam eppodhum
Theerndha pogum…
Vaazhvil nambikkai theerathae
Naalai nam kaiyil vandhae theerum
Valadhu kaalai eduthu vada
Ilaya thozhanae

Male : Hey puli puli puli puli
Puli puli puli puli
Ada mannai vittu vinnai thottu
Sutri varum soora puli

Male : Hey puli puli puli puli
Puli puli puli puli

பாடகி : பிரியதர்ஷினி

பாடகா் : மனோ

இசையமைப்பாளா் : தேவி ஸ்ரீ பிரசாத்

ஆண் : எங்கமக்கா
எங்கமக்கா ஓடிவாங்க
எங்கமக்கா எங்கமக்கா
ஒன்னுபட்டா எதிரிக்கெல்லாம்
டங்கணக்கா

ஆண் : ஹே எங்கமக்கா
எங்கமக்கா ஓடிவாங்க
எங்கமக்கா எங்கமக்கா
ஒன்னுபட்டா எதிரிக்கெல்லாம்
டங்கணக்கா

ஆண் : காத்திருக்க
நேரம் இல்லடா
தெம்மாங்கு பாட
காத்துக்கென்ன
கைவிலங்கு போடா

ஆண் : கத்தி புத்தி
ரெண்டும் உண்டாடா
என் பாசமுள்ள தம்பி
தம்பி நம்பி நம்பி வாடா

ஆண் : கொடுமையெல்லாம்
அடிபடவே அடிமை இனம்
விடுபடவே கிழக்கு வெளுக்க
விழியும் சிவக்க எழுந்து வருகுதே

ஆண் : ஹே புலி புலி
புலி புலி புலி புலி புலி
புலி அட மண்ணைவிட்டு
விண்ணைத்தொட்டு
சுற்றிவரும் சூரப்புலி

ஆண் : ஹே புலி புலி
புலி புலி புலி புலி புலி
புலி அட அச்சம் விட்டு
உச்சம்தொட்டு வெற்றி
பெறும் வீரப்புலி

பெண் : ஆத்தி யே
வந்தான் வந்தான்
பாரு காட்டின் அழகு
ராசாவே அடி ஆத்தி
கன்னி பொன்னின்
நெஞ்சில் காதல் யே
கலக்கும் ராசாவே

ஆண் : ஹே மண்ணை
மீறாமலே விதையும்
முளைக்குமா தறிபடாத
நூலு என்ன ஆடையாகுமா

குழு : ஹே ராசாவே
ராசாவே ராசாவே

ஆண் : எங்கள் தாய்
நாட்டையே பஞ்சம்
வந்து ஆளுமா புலி
குகையில் எலிவந்து
வாலை ஆட்டுமா

ஆண் : உன்னை நீ
நம்பி உழைத்தே பாரு
ஊரு தன்னாலே மாறாது
மாற்றம் உன்னோடு
தொடங்கட்டும் தோழா
விழிக்கும் போது நமது
கனவு பலிக்கவேண்டுமே

ஆண் : ஹே புலி புலி
புலி புலி புலி புலி புலி
புலி

ஆண் : ஹே எங்கமக்கா
எங்கமக்கா ஓடிவாங்க
எங்கமக்கா எங்கமக்கா
ஒன்னுபட்டா எதிரிக்கெல்லாம்
டங்கணக்கா

ஆண் : சித்தம் கொதிக்குதே
ரத்தம் தீயாகுதே யுத்தம்
செய்ய வருகவென்று
சத்தம் கேட்குதே

குழு : ஹே ராசாவே
ராசாவே ராசாவே

ஆண் : திட்டம் இருக்கணும்
தொட்டா ஜெயிக்கணும்
நான் தொட்ட திட்டம் ஏதும்
தோற்றதில்லையே

ஆண் : வானம்
எப்போதும் தீர்ந்தா
போகும் வாழ்வில்
நம்பிக்கை தீராதே
நாளை நம்கையில்
வந்தே தீரும் வலது
காலை எடுத்து வாடா
இளைய தோழனே

ஆண் : ஹே புலி புலி
புலி புலி புலி புலி புலி
புலி அட மண்ணைவிட்டு
விண்ணைத்தொட்டு
சுற்றிவரும் சூரப்புலி

ஆண் : ஹே புலி புலி
புலி புலி புலி புலி புலி
புலி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here