Singers : Mano and K. S. Chitra

Music by : Gangai Amaran

Male : Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla
Female : Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla….

Male : Ennai katti potta kannaala neethaan aah….
Female : Ini ellaa naalum ponnaana naalthaan
Male : Oo….oo…..Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Female : Unna vittaa oorukkulla yaarumilla….

Female : Dhenanthorum mugam paaththu pasiyaarinaen
Theriyaama ariyaama manam maarinaen
Thenanthorum muam paaththu pasiyaarinaen
Theriyaama ariyaama manam maarinaen

Male : Oo….thekku pakka kaaththu vanthu
Saethi onnu solluthadi
Saethi sollum saakku vachchu en manasa killuthadi
Adi maanae ini naanae unakku
Female : Nalla santhanam malligai vaasaai manakka
Santham velanjathu innaikkuththaan

Male : Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Female : Unna vittaa oorukkulla yaarumilla
Male : Ennai katti potta kannaala needhaan haa
Female : Ini ellaa naalum ponnaana naalthaan
Male : Oo….oo….pulla pulla vayasupulla
Pootti vachchen manasukkulla
Female : Unna vittaa oorukkulla yaarumilla

Male : Madimaelae ilappaara edam theduthu
Malar pola unnai sooda manam yaenguthu
Madimaelae ilappaara edam theduthu
Malar pola unnai sooda manam yaenguthu

Female : Paththu viral pattathilae
Vantha sugam konjamilla
Thottu kolla kattik kolla
Aasaikonnum panjamilla
Adangaatha oru thaagam enakku
Male : Nee vaikkira pottula vaasanai poovula
Naanum irukken pakkathila

Female : Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Male : Unna vittaa oorukkulla yaarumilla….
Female : Ennai katti potta kannala neethaan haa
Male : Ini ellaa naalum ponnaana naalthaan

Female : Aa….haa….
Pulla vayasu pulla
Male : Haa
Female : Pootti vachchen manasukkulla
Male : Unna vittaa oorukkulla yaarumilla…..

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…

ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்…
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்…….
ஆண் : ஓ……ஓ…..புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள…..
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…

பெண் : தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்
தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன்
தெரியாம அறியாம மனம் மாறினேன்

ஆண் : ஓ…..தெக்கு பக்க காத்து வந்து
சேதி ஒன்னு சொல்லுதடி
சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி
அடி மானே இனி நானே உனக்கு…
பெண் : நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க
சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்

ஆண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள…..யாருமில்ல…
ஆண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..
பெண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்…….
ஆண் : ஓ….ஓ……புள்ள புள்ள வயசுப்புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண் : உன்ன விட்டா ஊருக்குள்ள……யாருமில்ல…

ஆண் : மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
மடிமேலே இளப்பாற எடம் தேடுது
மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது

பெண் : பத்து விரல் பட்டதிலே
வந்த சுகம் கொஞ்சமில்ல
தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள
ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல
அடங்காத ஒரு தாகம் எனக்கு
ஆண் : நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல
நானும் இருக்கேன் பக்கத்தில

பெண் : புள்ள புள்ள வயசு புள்ள
பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண் : என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா…
ஆண் : இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்….

பெண் : ஆ….ஹா…..புள்ள புள்ள வயசுப்புள்ள…
ஆண் : ஹா
பெண் : பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண் : உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here