Pulla Song Lyrics from “Nilavuku En Mel Ennadi Kobam (2024)” Tamil film starring “. Pavish,
Anikha Surendran and Priya Prakash Varrier” in a lead role. This song was sung by “G. V. Prakash Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar“. Lyrics works are penned by lyricist “Dhanush”.
Singer : G. V. Prakash Kumar
Music by : G. V. Prakash Kumar
Lyrics by : Dhanush
Male : Un kooda saernthaa pothum pulla
Innum naan thaanga thembu illa
Male : Un kooda saernthaa pothum pulla
Innum naan thaanga thembu illa
Male : Vaarththai illa theenthaachchu
Kanneer kooda kaanjaachchu
Aiyyayo nenju saagum mella
Meendum nee vantha enna kolla
Male : Konjum paarva ennaachchu
Mannukkulla mannachchu
Theeraatha baaram pennae ulla
Yaeraatha bodhai thantha mella
Male : ………………
Male : Hae….Nenjam ellaam theeyaachchu
Thooral ninnu poyaachchu
Hae paarththu paarththu naan kanda
Kaatchi ellaam veenaacchu
Male : Vaadi vaadi kadhal pennae
Kangal paarththu naalaachchu
Thaangi thaangi yaengi yaengi
Vitta moochu soodaachu
Male : Kadhal ennum noyaachu
Theanum kallum onnaachu
Naanum neeyum veraachchu
Vaazhkkai maari poyaachu
Male : Engaethaan povaen sollu pulla
Vaanaththil nilaa illa illa
Enga pona ammaadi
Ettu thikkum neethaandi
Aiyyayo nenju saagum mella
Meendum nee vantha enna kolla
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடலாசிரியர் : தனுஷ்
ஆண் : உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல
ஆண் : உன் கூட சேர்ந்தா போதும் புள்ள
இன்னும் நான் தாங்க தெம்பு இல்ல
ஆண் : வார்த்தை இல்ல தீந்தாச்சு
கண்ணீர் கூட காஞ்சாச்சு
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல
ஆண் : கொஞ்சும் பார்வ என்னாச்சு
மண்ணு குள்ள மண்ணாச்சு
தீராத பாரம் பெண்ணே உள்ள
ஏறாத போதை தந்த மெல்ல
ஆண் : …………………………….
ஆண் : ஹே……நெஞ்சம் எல்லாம் தீயாச்சு
தூறல் நின்னு போயாச்சு
ஹே……பார்த்து பார்த்து நான் கண்ட
காட்சி எல்லாம் வீணாச்சு
ஆண் : வாடி வாடி காதல் பெண்ணே
கண்கள் பார்த்து நாளாச்சு
தாங்கி தாங்கி ஏங்கி ஏங்கி
விட்ட மூச்சு சூடாச்சு
ஆண் : காதல் என்னும் நோயாச்சு
தேனும் கல்லும் ஒன்னாச்சு
நானும் நீயும் வேறாச்சு
வாழ்க்கை மாறி போயாச்சு
ஆண் : எங்கேதான் போவேன் சொல்லு புள்ள
வானத்தில் நிலா இல்ல இல்ல
எங்க போனா அம்மடி
எட்டு திக்கும் நீ தான்டி
அய்யயோ நெஞ்சு சாகும் மெல்ல
மீண்டும் நீ வந்த என்ன கொல்ல