Singers : Malaysia Vasudevan, Vani Jairam and Chorus

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Pondaatti rendodu un thambi irukka
Nee kannaalam kattaatha kaaranamenna saami

Female : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Female : Enakkoru kannaalam adhukku oru sampantham
Amaiyanum annaatchi unnaalae
Paniyaaramum kozhukkattaiyum
Pasiyaara naan aakki padaichchu vaippenyaa

Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Male : Naalthorum enakku naan podum sarakku
Theeraamal oyaamal irukkum varaiyil eduththu vidu
Poomaari pogum somaari naanthaan
Aanaalum saami nee nenaichcha sugaththa enakku kodu

Chorus : Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Saami pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

Male : Sevalum illa kozhiyum illa rendungkettanthaan
Ippadi irukku en kadhai eppadi irukku un kadhai
Adadaa needhaan aambalaiyaachchae ellaa jodiyum

Chorus : ……………..

Female : Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu
Naanthaan oru koondukkili thaangaathu naan pattappaadu
Ennappadi vannakkodi naanaada nee konjam vaazhththu

Female and Chorus :
Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae
Pullaiyaarae pullaiyaarae mukkuruni pullaiyaarae

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், வாணி ஜெய்ராம் மற்றும் குழு

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
பொண்டாட்டி ரெண்டோடு உன் தம்பி இருக்க
நீ கண்ணாலம் கட்டாத காரணமென்ன சாமி

பெண் : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே…

பெண் : எனக்கொரு கண்ணாலம் அதுக்கு ஒரு சம்பந்தம்
அமையணும் அண்ணாச்சி உன்னாலே
பணியாரமும் கொழுக்கட்டையும்
பசியாற நான் ஆக்கி படைச்சு வைப்பேன்யா

குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

ஆண் : கன்னிக் கடன் காசுக் கடன் உன்னால நான் தீர்க்கணும்
சின்னப் பையன் என்னைக் கொஞ்சம்
கண்ணால நீ பார்க்கணும்

ஆண் : நாள்தோறும் எனக்கு நான் போடும் சரக்கு
தீராமல் ஓயாமல் இருக்கும் வரையில் எடுத்து விடு
பூமாரி போகும் சோமாறி நான்தான்
ஆனாலும் சாமி நீ நெனச்ச சுகத்த எனக்கு கொடு

குழு : புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
சாமி புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே

ஆண் : சேவலும் இல்ல கோழியும் இல்ல ரெண்டுங்கெட்டாந்தான்
இப்படி இருக்கு என் கதை எப்படி இருக்கு உன் கதை
அடடா நீதான் ஆம்பளையாச்சே எல்லா ஜோடியும்

குழு : ……………………..

பெண் : நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு
நான்தான் ஒரு கூண்டுக்கிளி தாங்காது நான் பட்டப்பாடு
எண்ணப்படி வண்ணக்கொடி நானாட நீ கொஞ்சம் வாழ்த்து

பெண் மற்றும் குழு :
புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே
புள்ளையாரே புள்ளையாரே முக்குருணி புள்ளையாரே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here