Singers : Vani Jayaram and Chorus

Music by : Shankar Ganesh

Female : Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus : Hoi kanni maan nadai engae

Female : Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus : Hoi polivadhan porul enna

Female : Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus : Hoi iruppadhan kadhai enna

Female : Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus : Hoi mazhalaiyin varavandro

Female : Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus : Hoi kanni maan nadai engae

Female : Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus : Hoi polivadhan porul enna

Female : Thangamagan thondra thannarul thandha
Aandavan arul pottru
Chorus : Andha aandavan arul pottru
Female : Singa magan thondra sithiya sandhan
Mannavan seyal pottru
Chorus : Ivan mannavan seyal pottru

Female : Paangudan padam palli kattra
Pavaiyin thiran pottru
Chorus : Pavaiyin thiran pottru

Female : Thaangida maganai thandhida koori
Thozhikku valaikaappu
Chorus : Humm thozhikku valaikaappu

Female : Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus : Hoi kanni maan nadai engae

Female : Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus : Hoi polivadhan porul enna

Female : Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus : Hoi iruppadhan kadhai enna

Female : Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus : Hoi mazhalaiyin varavandro

Female : Vallal paari illaa kuraiyai
Neekkida magan varuvaan
Chorus : Neekkida magan varuvaan

Female : Valluvan kuralai vaazhvinil
Dhinamum kedida magan varuvaan
Chorus : Kettida magan varuvaan

Female : Paattukku oruvan bharathi endru
Paadida magan varuvaan
Chorus : Paadida magan varuvaan

Female : Paindhamil mozhiyil kaaviyam aayiram
Theetida magan varuvaan
Chorus : Theetida magan varuvaan

Female : Pullimaan polae thulli thulli oodum
Kanni maan nadai engae
Chorus : Hoi kanni maan nadai engae

Female : Ponniramaaga thanniram maari
Polivadhan porul enna
Chorus : Hoi polivadhan porul enna

Female : Annanadai thalarnthu chinna idai virindhu
Iruppadhan kadhai enna
Chorus : Hoi iruppadhan kadhai enna

Female : Annai ival endru anbu mozhi koorum
Mazhalaiyin varavandro
Chorus : Hoi mazhalaiyin varavandro

Chorus : ………………………

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் குழு

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு : ஹோய் கன்னி மான் நடை எங்கே

பெண் : பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு : ஹோய் பொலிவதன் பொருள் என்ன

பெண் : அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து
இருப்பதன் கதை என்ன
குழு : ஹோய் இருப்பதன் கதை என்ன

பெண் : அன்னை இவளென்று அன்பு மொழி கூறும்
மழலையின் வரவன்றோ
குழு : ஹோய்…மழலையின் வரவன்றோ….

பெண் : புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு : ஹோய் கன்னி மான் நடை எங்கே

பெண் : பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு : ஹோய் பொலிவதன் பொருள் என்ன

பெண் : தங்கமகன் தோன்ற தன்னருள் தந்த
ஆண்டவன் அருள் போற்றும்
குழு : அந்த ஆண்டவன் அருள் போற்று
பெண் : சிங்க மகன் தோன்ற சத்திய சந்தன்
மன்னவன் செயல் போற்று
குழு : இவன் மன்னவன் செயல் போற்று

பெண் : பாங்குடன் பாடம் பள்ளி கற்ற
பாவையின் திறன் போற்று
குழு : பாவையின் திறன் போற்று
பெண் : தாங்கிட மகனை தந்திட கூறி
தோழிக்கு வளைக்காப்பு
குழு : ஹூம்…தோழிக்கு வளைக்காப்பு…….

பெண் : புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு : ஹோய் கன்னி மான் நடை எங்கே

பெண் : பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு : ஹோய் பொலிவதன் பொருள் என்ன

பெண் : அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து
இருப்பதன் கதை என்ன
குழு : ஹோய் இருப்பதன் கதை என்ன

பெண் : அன்னை இவளென்று அன்பு மொழி கூறும்
மழலையின் வரவன்றோ
குழு : ஹோய்…மழலையின் வரவன்றோ….

பெண் : வள்ளல் பாரி இல்லாக் குறையை
நீக்கிட மகன் வருவான்
குழு : நீக்கிட மகன் வருவான்
பெண் : வள்ளுவன் குறளை வாழ்வினில்
தினமும் கேட்டிட மகன் வருவான்
குழு : கேட்டிட மகன் வருவான்

பெண் : பாட்டுக்கு ஒருவன் பாரதி என்று
பாடிட மகன் வருவான்
குழு : பாடிட மகன் வருவான்
பெண் : அவன் பைந்தமிழ் மொழியில் காவியம் ஆயிரம்
தீட்டிட மகன் வருவான்
குழு : தீட்டிட மகன் வருவான்…..

பெண் : புள்ளிமான் போலே துள்ளி துள்ளி ஓடும்
கன்னி மான் நடை எங்கே
குழு : ஹோய் கன்னி மான் நடை எங்கே

பெண் : பொன்னிறமாக தன்னிறம் மாறி
பொலிவதன் பொருள் என்ன
குழு : ஹோய் பொலிவதன் பொருள் என்ன

பெண் : அன்னநடை தளர்ந்து சின்ன இடை விரிந்து
இருப்பதன் கதை என்ன
குழு : ஹோய் இருப்பதன் கதை என்ன

பெண் : அன்னை இவளென்று அன்பு மொழி கூறும்
மழலையின் வரவன்றோ
குழு : ஹோய்…மழலையின் வரவன்றோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here