Singer : Unnikrishnan

Music by : Deva

Female : Ahh…na na nana nana naa naa..
Thana naa naa naana naana naa naa
Na na nana nana naa naa..
Thana naa naa naana naana naa naa

Male : Pulveli pulveli thannil
Panithuli panithuli ondru
Thoongudhu thoongudhu paarammaa
Adhai sooriyan sooriyan vandhu
Chellamaai chellamaai killi
Ezhupudhu ezhupudhu yenammaa..

Male : Idhayam paravai pol aagumaa..
Parandhaal vaanamae podhumaa..
Naan pullil irangavaa..
Ilai poovil urangavaaa…

Male : Pulveli pulveli thannil
Panithuli panithuli ondru
Thoongudhu thoongudhu
Paarammaa..aaa…

Chorus : Rurururuuu..ruruuu
Ru…ru..ru…
Rurururuuu..ruruuu ru…

Male : Chitchitchitchitchitchit
Chittukkuruvi
Chittaaga chellum siragai
Thandhadhu yaaru
Patpatpatpatpatpatpat
Pattaamboochchi
Palanooru vannam unnil
Thandhadhu yaaru

Male : Ilaigalil oligindra poo koottam
Enaikkandu enaikkandu thalaiyaattum
Kilaigalil oligindra kuyil koottam
Enaikkandu enaikkandu isai meettum
Poovanamae endhan manam..
Punnagaiyae endhan madham

Male : Ammammaa…aaa…
Male & Female :
Vaanam thirandhirukku paarungal
Enai vaanil yetrivida vaarungal

Male : Pulveli pulveli thannil
Panithuli panithuli ondru
Thoongudhu thoongudhu
Paarammaa….aaa….

Male : Haaaaahhaaaaaa
Haaaahaaaa haaaa
Haaa aaa haaaaa aaah…haaa…aa…aaah….

Male : Thulthulthulthulthulthul
Thullum anilae
Minnalpol pogum vegam
Thandhadhu yaaru
Jaljaljaljaljal
Jallena oodum nadhiyae
Sangeedha nyaanam petru
Thandhadhu yaaru

Male : Malaiyannai tharugindra
Thaaipaal pol
Vazhiyudhu vazhiyudhu vellai aruvi
Aruviyai muzhuvadhum parugivida
Aasaiyil parakkudhu chinnakuruvi
Poovanamae endhan manam .
Punnagaiyae endhan madham

Male : Ammammaa..aaa….
Male & Female :
Vaanam thirandhirukku paarungal
Enai vaanil yetrivida vaarungal

Male : Pulveli pulveli thannil
Panithuli panithuli ondru
Thoongudhu thoongudhu paarammaa
Adhai sooriyan sooriyan vandhu
Chellamaai chellamaai killi
Ezhupudhu ezhupudhu yenammaa..

Male : Idhayam paravai pol aagumaa..
Parandhaal vaanamae podhumaa..
Naan pullil irangavaa..
Ilai poovil urangavaaa…aaa….aa….

Chorus : {Pa papa pa papa ma gha
Ma mama ma mama gha ri
Ga gagha ga gagha ri sa ri} (2)

பாடகா் : உன்னி கிருஷ்ணன்

இசையமைப்பாளா் : தேவா

பெண் : ஆஅ…..ஆஅ…..ஆஅ……
ஆஆ…..ஆஆ……ஆஆஅ……ஆ……

பெண் : னா னா ன நானா நன நானா
தன நானா நன நானா

ஆண் : புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூாியன் சூாியன் வந்து
செல்லமாய் செல்லமாய்
கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா

ஆண் : இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

ஆண் : புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

குழு : ……………………

ஆண் : சிட்சிட்சிட் சிட்சிட்சிட்சிட்
சிட்டுக்குருவி சிட்டாகச் செல்லும்
சிறகைத் தந்தது யாரு
பட்பட்பட் பட்பட்பட்பட்
பட்டாம்பூச்சி பலநுாறு
வண்ணம் உன்னில் தந்தது யாரு

ஆண் : இலைகளில் ஒளிகின்ற
பூக்கூட்டம் எனைக்கண்டு
எனைக்கண்டு தலையாட்டும்

ஆண் : கிளைகளில் ஒளிகின்ற குயில்
கூட்டம் எனைக்கண்டு எனைக்கண்டு
இசை மீட்டும்

ஆண் : பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்

ஆண் : அம்மம்மா…..

ஆண் மற்றும் பெண் :
வானம் திறந்திருக்கு
பாருங்கள் எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

ஆண் : புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா

ஆண் : ஆஅ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ….ஆஅ…..ஆஅ…..
ஆஅ….ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ…..

பெண் : துள்துள்துள் துள்துள் துள்ளும்
அணிலே மின்னல்போல்
வேகம் தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்லென
ஓடும் நதியே சங்கீத
ஞானம் பெற்றுத் தந்தது யாரு

ஆண் : மலையன்னை தருகின்ற
தாய்ப்பால் போல் வழியுது வழியுது
வெள்ளை அருவி

ஆண் : அருவியை முழுவதும்
பருகிவிட ஆசையில்
பறக்குது சின்னக்குருவி
பூவனமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்

ஆண் : அம்மம்மா….

ஆண் மற்றும் பெண் :
வானம் திறந்திருக்கு
பாருங்கள் எனை
வானில் ஏற்றிவிட வாருங்கள்

ஆண் : புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூாியன் சூாியன் வந்து
செல்லமாய் செல்லமாய்
கிள்ளி எழுப்புது எழுப்புது ஏனம்மா

ஆண் : இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா

குழு : ………………………..

ஆண் : புல்வெளி புல்வெளி
தன்னில் பனித்துளி பனித்துளி
ஒன்று தூங்குது தூங்குது பாரம்மா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here