Singers : T. M. Soundararajan and Radha Jayalakshmi

Music by : S. M. Subbaiah Naidu

Male : Punnagai thavazhum madhi mugamo
Punnagai thavazhum madhi mugamo
Vennilaa umizhum nirai mathiyo
Punnagai thavazhum mathi mugamo
Vennilaa umizhum nirai mathiyo mathi mayangum

Male : Punnagai thavazhum mathi mugamo

Male : Ennullam kavar vaenthan
Kaivarisaiyo…oo….oo…..ae….ae…
Ennullam kavar vaenthan
Kaivarisaiyo…
Ezhil annai pariso pal varisaiyo

Male : Punnagai thavazhum mathi mugamo

Female : Enathullam Indrennavo
Thaniyae inbuttru alaigindrathae….ae….ae…
Enathullam Indrennavo
Thaniyae inbuttru alaigindrathae

Female : Dhinamulla malar solaiyae
Idhai kandu sinthai suzhalgindrathae
Dhinamulla malar solaiyae
Idhai kandu sinthai suzhalgindrathae

Female : Manamingu vilaiyaadalai virumbaamal
Thanimayae venduthadi
Manamingu vilaiyaadalai virumbaamal
Thanimayae venduthadi

Female : Kanavil nadappathu pol
Kaanbathellam kanaththil marayuthadi….ee….ee…
Kanavil nadappathu pol
Kaanbathellam kanaththil marayuthadi
En paangi kanaththil marayuthadi

Female : Paangiyae nee virainthu vaarayadi
Indha vindhaiyai paaraayadi
Paangiyae nee virainthu vaarayadi
Indha vindhaiyai paaraayadi

Female : Enthan vadivam thanai varainthaaro
Aaa….aa….aa…..aa….aaa…..
Enthan vadivam thanai varainthaaro
Idhai kandaen manamae mayanguthadi
Enthan vadivam thanai varainthaaro
Idhai kandaen manamae mayanguthadi

Male : Enathullam Indrennavo
Thaniyae inbuttru alaigindrathae….ae….ae…
Enathullam Indrennavo
Thaniyae inbuttru alaigindrathae

Male : Dhinamulla malar solaiyae
Idhai kandu sinthai suzhalgindrathae
Dhinamulla malar solaiyae
Idhai kandu sinthai suzhalgindrathae

Male : Manamingu vilaiyaadalai virumbaamal
Thanimayae venduthadaa
Manamingu vilaiyaadalai virumbaamal
Thanimayae venduthadaa

Male : Kanavil nadappathu pol
Kaanbathellam kanaththil marayuthadaa
Kanavil nadappathu pol
Kaanbathellam kanaththil marayuthadaa

Male : Paarkka paarkka thigattaatha
Unnazhagai paruga pasi theerumae
Paarkka paarkka thigattaatha
Unnazhagai paruga pasi theerumae

Male : Ketka ketka azhukkaatha unthan
Uyar geetham amutham naerumae
Ketka ketka azhukkaatha unthan
Uyar geetham amutham naerumae
Paavai unnai aarkka paarkka thigattaatha
Unnazhagai paruga pasi theerumae…..

Male : Paalum neerumpol piriyaa
Uravae paarinil perum aanantham
Paalum neerumpol piriyaa
Uravae paarinil perum aanantham

Female : Pakkuvam adaiyaadha padham pera kaayaatha
Paalukku suvaiyaethu Paalukku suvaiyaethu

Both : Paalum neerumpol piriyaa
Uravae paarinil perum aanantham
Paarinil perum aanantham

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் ராதா ஜெயலட்சுமி

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

ஆண் : புன்னகை தவழும் மதி முகமோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணில உமிழும் நிறை மதியோ
புன்னகை தவழும் மதி முகமோ
வெண்ணில உமிழும் நிறை மதியோ மதி மயக்கும்

ஆண் : புன்னகை தவழும் மதி முகமோ

ஆண் : என்னுள்ளம் கவர் வேந்தன்
கைவரிசையோ….ஓஓ….ஓ….ஏ….ஏ….
என்னுள்ளம் கவர் வேந்தன்
கைவரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ
எழில் அன்னை பரிசோ பல் வரிசையோ

ஆண் : புன்னகை தவழும் மதி முகமோ

பெண் : எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே ஏ….ஏ…..
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே

பெண் : தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே

பெண் : மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடி
மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடி

பெண் : கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி….ஈ…..ஈ…..
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுதடி
என் பாங்கி கணத்தில் மறையுதடி

பெண் : பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி
பாங்கியே நீ விரைந்து வாராயடி
இந்த விந்தையை பாராயடி

பெண் : எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
ஆஆ……ஆ……ஆ……அஆஅ……
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
இதைக் கண்டென் மனமே மயங்குதடி
எந்தன் வடிவம் தனை வரைந்ததாரோ
இதைக் கண்டென் மனமே மயங்குதடி

ஆண் : எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே ஏ….ஏ…..
எனதுள்ளம் இன்றென்னவோ
தனியே இன்புற்று அலைகின்றதே

ஆண் : தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே
தினமுள்ள மலர் சோலையே
இதைக்கண்டு சிந்தை சுழல்கின்றதே

ஆண் : மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடா
மனமிங்கு விளையாடலை விரும்பாமல்
தனிமையே வேண்டுதடா

ஆண் : கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுததடா
கனவில் நடப்பது போல்
காண்பதெல்லாம் கணத்தில் மறையுததடா

ஆண் : பார்க்க பார்க்க திகட்டாத
உன்னழகை பருக பசி தீருமே
பார்க்க பார்க்க திகட்டாத
உன்னழகை பருக பசி தீருமே

ஆண் : கேட்க கேட்க அலுக்காத உந்தன்
உயர் கீதம் அமுதம் நேருமே
கேட்க கேட்க அலுக்காத உந்தன்
உயர் கீதம் அமுதம் நேருமே
பாவை உன்னை பார்க்க பார்க்க திகட்டாத
உன்னழகை பருக பசி தீருமே……..

ஆண் : பாலும் நீரும் போல் பிரியா
உறவே பாரினில் பெரும் ஆனந்தம்………..
பாலும் நீரும் போல் பிரியா
உறவே பாரினில் பெரும் ஆனந்தம்………..

பெண் : பக்குவம் அடையாத பதம்பெற காயாத
பாலுக்கு சுவையேது பாலுக்கு சுவையேது

இருவர் : பாலும் நீரும் போல் பிரியா
உறவே பாரினில் பெரும் ஆனந்தம்…..
பாரினில் பெரும் ஆனந்தம்…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here