Singers : Anupama Deshpande, Sukhwinder Singh and S. P. B. Charan

Music by : Deva

Chorus : Vaa..vaa…vaa…
Vava vava vaaa
Vaa..vaa…vaa…
Vava vava vaaa

Male : Punnagaiku neram odhukku
Poo parikka neram odhukku
Nilavukku neram odhukku
Dhinam nimmathikku neram odhukku

Male : Mazhai thanniyodu odum
Kumizhi pol vaazhkai irukku
Pozhuthodu kaadhal valarkaamal
Vaazhkai edhukku

Female : Mottukalai eduthaal
Thaen thuligal irukku
Kattukalai eduthaal
Kaadhalundu namakku

Male : Punnagaiku neram odhukku
Poo parikka neram odhukku
Nilavukku neram odhukku
Dhinam nimmathikku neram odhukku

Male : Mazhai thanniyodu odum
Kumizhi pol vaazhkai irukku
Pozhuthodu kaadhal valarkaamal
Vaazhkai edhukku

Female : Mottukalai eduthaal
Thaen thuligal irukku
Kattukalai udaithaal
Kaadhalundu namakku

Chorus : {Vaa..vaa…vaa…
Vava vava vaaa
Vaa..vaa…vaa…
Vava vava vaaa} (2)

Chorus : Turu rurur rurur raraa
Turu rurur rurur raraa
Rara aaa rara rara raa…aaa…
Chum chum chum chum chum chum
Chum chum chum
Chum chum chum chum chum chum
Chum chum chum
Chum chum chum chumchum
Chum chum

Male : Mogam enbathu ulla varaikum
Mogam enbathu ulla varaikum
Dhegam enbathil aavi nilaikum

Chorus : Vaa..vaa…vaa…
Vava vava vaaa
Vaa..vaa…vaa…
Vava vava vaaa

Male : Ada mannil pirappathum
Vinnil parappathum
Serum idam mannuthaan
Ithil saththiyamaanathum
Niththiyamaanathum
Kaadhal sugam onnuthaan

Female : Thingal kidaikaamal
Sevvaai vandhu seruma
Muththam kodukkaamal
Motcham vandhu seruma

Chorus : Vaa..vaa…vaa…
Female : Turuturututu
Chorus : Vaa..vaa…vaa…
Female : Turuturututu

Male : Punnagaiku neram odhukku
Poo parikka neram odhukku
Nilavukku neram odhukku
Dhinam nimmathikku neram odhukku

Male : Mazhai thanniyodu odum
Kumizhi pol vaazhkai irukku
Pozhuthodu kaadhal valarkaamal
Vaazhkai edhukku

Female : .………………………….

Chorus : …………………………..

Male : Ottai paanai megam aagum
Ottai paanai megam aagum
Uyirin thiravam vazhinthu pogum

Chorus : Vaa..vaa…vaa…
Vava vava vaaa
Vaa..vaa…vaa…
Vava vava vaaa

Male : Ada vannathu poochigal
Jaadagham paarthaal
Solaikku laabam illai
Nee naalaya pattri ennikidanthaal
Innikkum inbamillai

Female : Ponnanganni vidavum
Keerayil yethum irukkaa
Pombalaya vidavum
Bodhai yedhu kirukka

Male : Punnagaiku neram odhukku
Poo parikka neram odhukku
Nilavukku neram odhukku
Dhinam nimmathikku neram odhukku

Male : Mazhai thanniyodu odum
Kumizhi pol vaazhkai irukku
Pozhuthodu kaadhal valarkaamal
Vaazhkai edhukku

Female : Mottukalai eduthaal
Thaen thuligal irukku
Kattukalai udaithaal
Kaadhalundu namakku

Chorus : Vaa..vaa…vaa…
Vava vava vaaa
Vaa..vaa…vaa…
Vava vava vaaa

Female : …………………………..

பாடகர்கள் : சுக்விந்தர் சிங், அனுபாமா தேஷ்பாண்டே

மற்றும் எஸ். பி. பி. சரண்

இசையமைப்பாளர் : தேவா

குழு : வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு
பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு
ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்
வாழ்க்கை எதுக்கு

பெண் : மொட்டுகளை எடுத்தாய்
தேன் துளிகள் இருக்கு
கட்டுகளை உடைத்தால்
காதலுண்டு நமக்கு

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு
பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு
ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்
வாழ்க்கை எதுக்கு

பெண் : மொட்டுகளை எடுத்தாய்
தேன் துளிகள் இருக்கு
கட்டுகளை உடைத்தால்
காதலுண்டு நமக்கு

குழு : வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா

குழு : துருரரரா துருரரரா
ரரராரா ரரராரா ரரராரா
சம் சம் சம்சம்
சம் சம் சம்சம்
சம் சம் சம்சம்
சம் சம் சஞ்சம் சம்சம்

ஆண் : மோகம் என்பது உள்ள வரைக்கும்
மோகம் என்பது உள்ள வரைக்கும்
தேகம் என்பதில் ஆவி நிலைக்கும்

குழு : வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா

ஆண் : அடி மண்ணில் பிறப்பது
விண்ணில் பறப்பதும்
சேரும் இடம் மண்ணுதான்
இதில் சத்தியமானதும் நித்தியம்மானதும்
காதல் சுகம் ஒண்ணுதான்

பெண் : திங்கள் கிடைக்காமல்
செவ்வாய் வந்து சேருமா
முத்தம் கொடுக்காமல்
மோட்சம் வந்து சேருமா

குழு : வா வா வா வா
பெண் : துத்துருத்துதுத்துது
குழு :  வா வா வா வா
பெண் : துத்துருத்துதுத்துது

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு
பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு
ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்
வாழ்க்கை எதுக்கு

குழு : ……………….

ஆண் : ஓட்டை பானை மேகம் ஆகும்
ஓட்டை பானை மேகம் ஆகும்
உயிரின் திரவம் வழிந்து போகும்

குழு : வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா

ஆண் : அட வண்ணத்து பூச்சிகள்
ஜாதகம் பார்த்தல்
சோலைக்கு லாபம் இல்லை
நீ நாளையே பற்றி என்னிக்கிடந்தால்
இன்னைக்கும் இன்பமில்லை

பெண் : பொன்னாங்கண்ணி விடவும்
கீரையில் ஏதும் இருக்க
பொம்பளைய விடவும்
போதை ஏதும் கிறுக்கா

ஆண் : புன்னகைக்கு நேரம் ஒதுக்கு
பூ பறிக்க நேரம் ஒதுக்கு
நிலவுக்கு நேரம் ஒதுக்கு
தினம் நிம்மதிக்கு நேரம் ஒதுக்கு
மழை தண்ணியோடு
ஓடும் குமிழி போல் வாழ்க்கை இருக்கு
ஒரு ஜோடி காதல் வளர்க்காமல்
வாழ்க்கை எதுக்கு

பெண் : மொட்டுகளை எடுத்தாய்
தேன் துளிகள் இருக்கு
கட்டுகளை உடைத்தால்
காதலுண்டு நமக்கு

குழு : வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா
வா வா வாவா வா

பெண் : ……………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here