Singers : B. S. Sasireka and Kovai Soundrarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Punnai maram onnu
Thennai maram onnu
Punnai maram onnu
Thennai maram onnu

Male : Kitta kitta ninnu konjuthammaa kannu
Kitta kitta ninnu konjuthammaa kannu
Kaana kaana yaekkam kaalai ennai thaakkum
Kaana kaana yaekkam kaalai ennai thaakkum
Katti vacha aasai etti etti paarkkum
Katti vacha aasai etti etti paarkkum

Male : Punnai maram onnu
Thennai maram onnu
Kitta kitta ninnu konjuthammaa kannu

Female : Thanthaanae thaananaa
Thanthaanae thaananaa
Thanthaanae thanthaanae thaananaa….oo….
Thanthaanae naanae….naa…oo…..

Male : Marangkothi paravaigal thaalamida
Marangkothi paravaigal thaalamida
Maanguyil poonguyil paattisaikka
Female : Oho ho hoiyyaa
Haha haa aa….aa….

Male : Marankothi paravaigal thaalamida
Maanguyil poonguyil paattisaikka
Sarangatti vachen maalaiyida
Adi sammathamaa sollu kooda vara
Sarangatti vachen maalaiyida
Adi sammathamaa sollu kooda vara

Male : Punnai maram onnu
Thennai maram onnu
Kitta kitta ninnu konjuthammaa kannu

Male : Malaradi nogum paaththu nada
Mamanin poongaram saethu nada
Female : Oho ho hoiyyaa
Haha haa aa….aa….

Male : Malaradi nogum paaththu nada
Mamanin poongaram saethu nada
Idamundu ingae naaththu nada
Nalla nelmani mella poothu vara
Idamundu ingae naaththu nada
Nalla nelmani mella poothu vara

Male : Punnai maram onnu
Thennai maram onnu
Kitta kitta ninnu konjuthammaa kannu

Female : Thanthaanae thaananaa
Thanthaanae thaananaa
Thanthaanae thanthaanae thaananaa….oo….
Thanthaanae naanae….naa…oo…..

பாடகர்கள் : பி. எஸ். சசிரேகா மற்றும் கோவை சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : புன்னை மரம் ஒன்னு
தென்னை மரம் ஒன்னு
புன்னை மரம் ஒன்னு
தென்னை மரம் ஒன்னு

ஆண் : கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு
காணக் காண ஏக்கம் காளை என்னை தாக்கும்
காணக் காண ஏக்கம் காளை என்னை தாக்கும்
கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பார்க்கும்
கட்டி வச்ச ஆசை எட்டி எட்டி பார்க்கும்

ஆண் : புன்னை மரம் ஒன்னு
தென்னை மரம் ஒன்னு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு

பெண் : தந்தானே தானனா
தந்தானே தானனா
தந்தானே தந்தானே தானனா…ஓ…..
தந்தானே நானே…னா……ஓ……

ஆண் : மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க
பெண் : ஓஹோ ஹோ ஹொய்யா
ஹஹ ஹா ஆ….ஆ…..

ஆண் : மரங்கொத்தி பறவைகள் தாளமிட
மாங்குயில் பூங்குயில் பாட்டிசைக்க
சரங்கட்டி வச்சேன் மாலையிட
அடி சம்மதமா சொல்லு கூட வர
சரங்கட்டி வச்சேன் மாலையிட
அடி சம்மதமா சொல்லு கூட வர

ஆண் : கட்டு சேவல் இங்கே பெட்டைக் கோழி அங்கே
ஒண்ணை ஒண்ணு கண்டு ஒட்டிக் கொள்வதென்று

ஆண் : புன்னை மரம் ஒன்னு
தென்னை மரம் ஒன்னு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு

ஆண் : மலரடி நோகும் பாத்து நட
மாமனின் பூங்கரம் சேத்து நட
பெண் : ஓஹோ ஹோ ஹொய்யா
ஹஹ ஹா..ஆ…..ஆ…..

ஆண் : மலரடி நோகும் பாத்து நட
மாமனின் பூங்கரம் சேத்து நட
இடமுண்டு இங்கே நாத்து நட
நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர
இடமுண்டு இங்கே நாத்து நட
நல்ல நெல்மணி மெல்ல பூத்து வர

ஆண் : மஞ்சள் வெய்யில் வந்து மாலை நேர சிந்து
மஞ்சள் வெய்யில் வந்து மாலை நேர சிந்து
சொல்ல சொல்ல இன்னும்
என்னென்னவோ பண்ணும்

ஆண் : புன்னை மரம் ஒன்னு
தென்னை மரம் ஒன்னு
கிட்ட கிட்ட நின்னு கொஞ்சுதம்மா கண்ணு

பெண் : தந்தானே தானனா
தந்தானே தானனா
தந்தானே தந்தானே தானனா…ஓ…..
தந்தானே நானே…னா……ஓ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here