Singers : Arunmozhi and Swarnalatha

Music by : Ilayaraja

Male : Aa….aah….aah….aaa…..
Aa….aah….aah….aaa…..aa….aa….
Aa….aah….aah….aa…..

Male : Punnai vana poonguyilae poo magalae vaa
Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Poo pookkum pozhuthaachchu
Poo vizhiyum pooththaachchu
Alainthaaduthae manam alainthaaduthae
Kanavaanathae pala kanavaanathae

Male : Punnai vana poonguyilae poo magalae vaa
Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Male : Ennodu pesum ilam thendral kooda
En kelvikkendru padhil kooruthu
Sonnaalae puriyum un kannin mozhiyum
Munnaalae vanthu padhil kooru nee

Female : En kangal sollum….mm….haa….
En kangal sollum mozhi kadhalae
Endrendrum sellum vilagaamalae
Thaniyaaga nindraalum un thaagamae
Thunaiyaaga vanthaalum thaniyaathathu

Male : Punnai vana poonguyilae poo magalae vaa
Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa

Female : Agal ennum dheepam anaiyaamal veesum
Azhagaaga aadum maruththenna pesum
Thoondaatha vilakku naam konda kadhal
Yaettraamal oliyai ennaalum veesum

Male : Alai ointhu pogum….mm….hoi
Alai ointhu pogum kadal meedhi;ae
Nilaiyaana kadhal ooyaathammaa
Yaezhaelu jenmangal eduththaalumae
Ennodu nee thaanae en jeevamae

Male : Punnai vana poonguyilae poo magalae vaa
Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa
Female : Poo pookkum pozhuthaachchu
Poo vizhiyum pooththaachchu
Alainthaaduthae manam alainthaaduthae
Kanavaanathae pala kanavaanathae

Male : Punnai vana poonguyilae poo magalae vaa
Kanni thamizh kaveriyaethaen mozhiyae vaa….aa….

பாடகர்கள் : அருண்மொழி மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..
ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆஅ…..ஆ…..ஆ…
ஆ….ஆஹ்…..ஆஹ்….ஆ…..

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

ஆண் : என்னோடு பேசும் இளம் தென்றல் கூட
என் கேள்விக்கென்று பதில் கூறுது
சொன்னாலே புரியும் உன் கண்ணின் மொழியும்
முன்னாலே வந்து பதில் கூறு நீ

பெண் : என் கண்கள் சொல்லும்……ம்ம்…..ஹா…
என் கண்கள் சொல்லும் மொழி காதலே
என்றென்றும் செல்லும் விலகாமலே
தனியாக நின்றாலும் உன் தாகமே
துணையாக வந்தாலும் தணியாதது…

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா

பெண் : அகல் என்னும் தீபம் அணையாமல் வீசும்
அழகாக ஆடும் மறுத்தென்ன பேசும்
தூண்டாத விளக்கு நாம் கொண்ட காதல்
ஏற்றாமல் ஒளியை எந்நாளும் வீசும்

ஆண் : அலை ஓய்ந்து போகும்……..ம்ம்…..ஹோய்
அலை ஓய்ந்து போகும் கடல் மீதிலே
நிலையான காதல் ஓயாதம்மா
ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலுமே
என்னோடு நீ தானே என் ஜீவனே..

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா
பெண் : பூப் பூக்கும் பொழுதாச்சு
பூ விழியும் பூத்தாச்சு
அலைந்தாடுதே மனம் அலைந்தாடுதே
கனவானதே பல கனவானதே

ஆண் : புன்னை வனப் பூங்குயிலே பூ மகளே வா
கன்னித் தமிழ்க் காவிரியே தேன் மொழியே வா…..ஆ…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here