Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ilayaraja

Male : Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female : Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu

Male : Vaenguzhalin osai ezha
Female : Paai virikkum aasai ezha
Male : Maarmeedhum tholmeedhum saainthirukka
Female : Paalaarum thaenaarum paainthirukka

Male : Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu

Male : Mai poosum kannodum pesum neram indru
Adhai poi pesa vaikkaathae ingu naanam endru
Female : Ammaadi aagaathaa vegam nenjil kondu
Ennai allaathae aavaaram poovum naanum ondru

Male : Kann vaiththa pinnaalae kai vaikka koodaathaa
Female : Kai vaiththaal angangae minsaaram odaathaa
Male : Ennenna aanaal enna aaval konda pothu
Female : Endraalum ellaikkullae nindraal thaanae maadhu
Male : Maarmeedhum tholmeedhum saainthirukka
Female : Oo….paalaarum thaenaarum paainthirukka

Male : Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female : Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu

Female : En meedhu thooralgal poda megam vara
Ada appothu raasaavae unthan mogam vara
Male : Muppaalukkappaalum pogum ennangalae
Oru muththaaram vaiththaalum pothum kannaththilae

Female : Nee ondru vaiththaalae naan ondru vaippaenae
Male : Nenjaththai nenjodu naan vaiththu thaippanae
Female : Michchaththai meedham thannai maalai ittu paarppom
Male : Inbaththai naanum neeyum alli alli saerppom
Female : Maarmeedhum tholmeedhum saainthirukka
Male : Oo….paalaarum thaenaarum paainthirukka

Female : Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu
Male : Vaenguzhalin osai ezha
Female : Paai virikkum aasai ezha
Male : Maarmeedhum tholmeedhum saainthirukka
Female : Paalaarum thaenaarum paainthirukka

Male : Punnai vanaththu kuyilae nee
Ennai ninaiththu isai paadu
Female : Mullai vanaththu kulirae nee
Ennai anaiththu uravaadu….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

ஆண் : வேங்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு

ஆண் : மைப்பூசும் கண்ணொடும் பேசும் நேரம் இன்று
அதை பொய் பேச வைக்காதே இங்கு நாணம் என்று
பெண் : அம்மாடி ஆகாதா வேகம் நெஞ்சில் கொண்டு
என்னை அள்ளாதே ஆவரம் பூவும் நானும் ஒன்று

ஆண் : கண் வைத்த பின்னாலே கை வைக்கக் கூடாதா
பெண் : கை வைத்தால் அங்கங்கே மின்சாரம் ஓடாதா
ஆண் : என்னென்ன ஆனால் என்ன ஆவல் கொண்ட போது
பெண் : என்றாலும் எல்லைக்குள்ளே நின்றால் தானே மாது
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : ஒ…..பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு

பெண் : என் மீது தூரல்கள் போட மேகம் வர
அட அப்போது ராசாவே உந்தன் மோகம் வர
ஆண் : முப்பாலுக்கப்பாலும் போகும் எண்ணங்களே
ஒரு முத்தாரம் வைத்தாலும் போதும் கன்னத்திலே

பெண் : நீ ஒன்று வைத்தாலே நான் ஒன்று வைப்பேனே
ஆண் : நெஞ்சத்தை நெஞ்சோடு நான் வைத்து தைப்பேனே
பெண் : மிச்சத்தை மீதம் தன்னை மாலை இட்டு பார்ப்போம்
ஆண் : இன்பத்தை நானும் நீயும் அள்ளி அள்ளி சேர்ப்போம்
பெண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
ஆண் : ஒ……பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

பெண் : முல்லை வனத்து குளிரே
நீ என்னை அணைத்து உறவாடு
ஆண் : வேங்க்குழலின் ஓசை எழ
பெண் : பாய் விரிக்கும் ஆசை எழ
ஆண் : மார்மீதும் தோள்மீதும் சாய்ந்திருக்க
பெண் : பாலாரும் தேனாரும் பாய்ந்திருக்க

ஆண் : புன்னை வனத்து குயிலே நீ
என்னை நினைத்து இசை பாடு
பெண் : முல்லை வனத்து குளிரே நீ
என்னை அணைத்து உறவாடு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here