Singer : Hariharan
Music by : Ilayaraja
Male : Punniyam thedi kasikku povaar
Ingu nam naattinilae
Intha kasiyai thedi yaaru varuvaar
Intha ulagaththilae
Male : Punniyam thedi kasikku povaar
Ingu nam naattinilae
Intha kasiyai thedi yaaru varuvaar
Intha ulagaththilae
Male : Paavam pokkidum gangaiyin punitham
Ellaarum arivaar
Intha paava piraviyin kanneer gangaiyai
Ingae yaar arivar
Male : Dheivaththai thedi baktharkal koottam
Aalayam selluthadi
Oru paattinil vaazhum piththanai thedi
Dheivamae vanthathadi
Male : Punniyam thedi kasikku povaar
Ingu nam naattinilae
Intha kasiyai thedi yaaru varuvaar
Intha ulagaththilae
Male : Netru varai sooriyanai
Nenjil karpanai seithaen
Athu yaedho endru enni kondaen
Indru vantha sooriyanai
Yaezhai kudisaiyil kandaen
Enthan yazhisaiyai alli thanthan
Male : Raagaththin koyilil naadhaththin devanae
Vedhaththai odhuvaen vedhanai theeravae
Kanneerilae uppu indru thiththikkuthae
Kandukondaen maattrangalai thanthathu neethaanae
Male : Punniyam thedi kasikku povaar
Ingu nam naattinilae
Male : Eppozhuthu eppozhuthu
Unthan mugaththinai paarpaen
Adhil enthan mugaththinai paarppaen
Enna seithu enna seithu
Intha kadan naan theeppean
Patta nandri kadangalai theerppaen
Male : Eththanai jenmangal vanthaalum podhaathu
Saththiyam paattilae sonnaalum theeraathu
Kangal illai paarvai undu
Kandukondaen
Oomai nenjam pesugindra
Vaarththaiyai kettaenae
Male : Punniyam thedi kasikku povaar
Ingu nam naattinilae
Intha kasiyai thedi yaaru varuvaar
Intha ulagaththilae
Male : Paavam pokkidum gangaiyin punitham
Ellaarum arivaar
Intha paava piraviyin kanneer gangaiyai
Ingae yaar arivar
Male : Dheivaththai thedi baktharkal koottam
Aalayam selluthadi
Oru paattinil vaazhum piththanai thedi
Dheivamae vanthathadi
Male : Punniyam thedi kasikku povaar
Ingu nam naattinilae
Intha kasiyai thedi yaaru varuvaar
Intha ulagaththilae
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம்
எல்லாரும் அறிவார்
இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை
இங்கே யார் அறிவார்
ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம்
ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி
தெய்வமே வந்ததடி…….
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : நேற்று வரை சூரியனை
நெஞ்சில் கற்பனை செய்தேன்
அது ஏதோ என்று எண்ணிக் கொண்டேன்
இன்று வந்த சூரியனை
ஏழைக் குடிசையில் கண்டேன்
எந்தன் ஏழிசையை அள்ளித் தந்தேன்
ஆண் : ராகத்தின் கோயிலில் நாதத்தின் தேவனே
வேதத்தை ஓதுவேன் வேதனை தீரவே
கண்ணீரிலே உப்பு இன்று தித்திக்குதே
கண்டுக்கொண்டேன் மாற்றங்களை தந்தது நீதானே
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
ஆண் : எப்பொழுது எப்பொழுது
உந்தன் முகத்தினை பார்ப்பேன்
அதில் எந்தன் முகத்தினை பார்ப்பேன்…
என்ன செய்து என்ன செய்து
இந்தக் கடன் நான் தீர்ப்பேன்
பட்ட நன்றிக் கடன்களை தீர்ப்பேன்
ஆண் : எத்தனை ஜென்மங்கள் வந்தாலும் போதாது
சத்தியம் பாட்டிலே சொன்னாலும் தீராது
கண்கள் இல்லை பார்வை உண்டு
கண்டுக்கொண்டேன்….
ஊமை நெஞ்சம் பேசுகின்ற
வார்த்தையைக் கேட்டேனே……..
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே
ஆண் : பாவம் போக்கிடும் கங்கையின் புனிதம்
எல்லாரும் அறிவார்
இந்த பாவப் பிறவியின் கண்ணீர் கங்கையை
இங்கே யார் அறிவார்
ஆண் : தெய்வத்தைத் தேடி பக்தர்கள் கூட்டம்
ஆலயம் செல்லுதடி
ஒரு பாட்டினில் வாழும் பித்தனைத் தேடி
தெய்வமே வந்ததடி…….
ஆண் : புண்ணியம் தேடி காசிக்கு போவார்
இங்கு நம் நாட்டினிலே
இந்த காசியை தேடி யாரு வருவார்
இந்த உலகத்திலே