Singers : Suresh Peters, Tippu,

Harish Raghavendra, Karunas and Premji

Music by : Joshua Sridhar

Chorus : Mutta sandhu
Male : Maami messu
Chorus : Motta poochi
Male : Athula kosu
Chorus : Vaazha matta
Cycle rickshaw
Roatu kadai idli vadai

Chorus : Iyer aathu
Hei kaathula thaan
Harmoniyum
Sa sa sa ri ri ri
Ga ga ga ma ma ma
Pa dha ne..ee….

Chorus : Pillayarai pola vazhum
Bachelors-kku thiruvellikeni
Triplicane….

Male : {Puraa koondu pola ingae
Mupaathu roomu….
Antha mupathilum
Moonu moonu ah
Thonooru maamu} (2)

Male : Makkachollam pola naanga
Otti vaalurom
Intha maanagaril
Kanavu kotta
Katti vazhurom

Chorus : Kathavila kalivaraiku….
Kathavila kalivaraiku….
Bucket kaaval machi
Aachaana…aduthaalu…
Udanae towel

Chorus : Kathavila kalivaraiku….
Bucket kaaval machi
Aachaana…aduthaalu…
Udanae towel

Male : Kaiyila pai… kaluthula tie
Kaiyila pai… kaluthula tie..
Vaayula poi
Sales-u rep-ukellam pepae kaatum
Mansion su hai

Male : Kaiyila pai… kaluthula tie..
Vaayula poi
Sales-u rep-ukellam pepae kaatum
Mansion su hai

Female : Nee class mate ah…
Ila glass mate ah…
Nee class mate ah
Glass mate ah
Voota katuda
Ingu onaam thethi
Rent thanthaa room mate da
Haha ha aha aha

Male : Puraa koondu pola ingae
Mupaathu roomu….
Antha mupathilum
Moonu moonu ah
Thonooru maamu

Male : Makkachollam pola naanga
Otti vaalurom
Intha maanagaril
Kanavu kotta
Katti vazhurom

Male : Pathimoonaam number room
Seetu roomunga
Athu panakara ezhainu
Kootu roomunga

Male : Filter kings poga vitu
Dhool kelapunga
Maasa kadaisi ila
Kaaja beedi thundu thaanunga

Male : Paapanaasam aruvi ila
Kulicha odambunga
Inga paathi bucket thanni ila
Mogatha kaluvunga

Male : Barmudas potu varum
Perusu paarunga
Ivar dye adichu
Daavu adikum bachelorunga

Male : Otta jatti…old monk
One by two tea glass
Bacheloroda daily life-nga
Oru naal aiswarya
Maru naal sushmita
Kanavula thaan enga wife-nga

Male : Intha saeval panna
Pala aala paatha edamungo
Ada aanaalum othumaiya
Vaazhum idamungo…

Male : Pala oor pala baasai
Inga irukum-nga
Vayatthu pasi matum
Elaarayum onnu serkunga

Male : Thala valicha… juram vantha
Nenja negilunga
Udanae thudichu poi
Mansion ellam maranthu padukum-nga

Male : Petha mugam valatha mogam
Maranthu pochunga
Paasam money purse photo vula
Maranji pochunga

Male : Attha payan maaman mora
Oravu ilainga
Aanaalum naanga elaam
Maaman machaan nga…

Male : Kaadhaluku Taj mahal
Shah jahan katti vachaan
Naanga kooda katuvonga
Engalathaan nambi vanthaa
Enga uyir ponaalum
Onaaga serthu vaiponga

Male : Intha saeval panna
Othumaiku sirantha idam-nga
Naanga kaadhalar ah
Serthu vaikum bachelor-nga

Chorus : Ooooo….ooo….o….oooo..
Oooo…oo…..ooooo….ooo….

பாடகர்கள் : சுரேஷ் பீட்டர்ஸ், திப்பு, ஹரிஸ் ராகவேந்திரா, கருணாஸ், பிரேம்ஜி

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஸ்ரீதர்

குழு : முட்ட சந்து
ஆண் : மாமி மெஸ்ஸு
குழு : மூட்ட பூச்சி
ஆண் : அதுல கொசு
குழு : வாழ மட்ட சைக்கிள்
ரிக்க்ஷா ரோட்டு கடை
இட்லி வடை

குழு : ஐயர் ஆத்து ஹேய்
காத்துல தான் ஹார்மோனியம்
சா சா சா ரி ரி ரி க க க ம ம ம
ப த னி

குழு : பிள்ளையாரை போல
வாழும் பேச்சுலர்க்கு
திருவெல்லிக்கேணி
த்ரிப்லிகேன்

ஆண் : { புறா கூண்டு போல
இங்கே முப்பது ரூமு அந்த
முப்பதிலும் மூணு மூணா
தொண்ணூறு மாமு } (2)

ஆண் : மக்கா சோளம் போல
நாங்க ஒட்டி வாழுறோம் இந்த
மாநகரில் கனவு கோட்ட கட்டி
வாழுறோம்

குழு : கதவில்ல கழிவறைக்கு
கதவில்ல கழிவறைக்கு பக்கெட்
காவல் மச்சி அச்சான அடுத்தாளு
உடனே டவல்

குழு : கதவில்ல கழிவறைக்கு
பக்கெட் காவல் மச்சி அச்சான
அடுத்தாளு உடனே டவல்

ஆண் : கையில பை கழுத்துல
டை கையில பை கழுத்துல டை
வாயுல பொய் சேல்ஸ்ஸு ரெப்பு
கெல்லாம் பேபே காட்டும் மன்சயன்
ஸு ஹாய்

ஆண் : கையில பை கழுத்துல
டை வாயுல பொய் சேல்ஸ்ஸு
ரெப்பு கெல்லாம் பேபே காட்டும்
மன்சயன் ஸு ஹாய்

பெண் : நீ கிளாஸ் மேட்டா
இல்ல க்ளாஸ் மேட்டா நீ
கிளாஸ் மேட்டா க்ளாஸ்
மேட்டா வூட்ட கட்டுடா
இங்கு ஒன்னாம் தேதி ரெண்ட்
தந்தா ரூம் மேட்டா ஹா ஹா
ஹா ஆஹா ஆஹா

ஆண் : புறா கூண்டு போல
இங்கே முப்பது ரூமு அந்த
முப்பதிலும் மூணு மூணா
தொண்ணூறு மாமு

ஆண் : மக்கா சோளம் போல
நாங்க ஒட்டி வாழுறோம் இந்த
மாநகரில் கனவு கோட்ட கட்டி
வாழுறோம்

ஆண் : பதி மூணாம் நம்பர்
ரூம் சேட்டு ரூமுங்க அது
பணக்கார ஏழைன்னு கூட்டு
ரூமுங்க

ஆண் : பில்டர் கிங்ஸ் போக
விட்டு தூள் கெளப்புங்க மாச
கடைசி இல்ல கஞ்சா பீடி
துண்டு தானுங்க

ஆண் : பாபநாசம் அருவில்ல
குளிச்ச உடம்புங்க இங்க பாதி
பக்கெட் தண்ணி இல்ல
மொகத்த கலுவங்க

ஆண் : பர்முடாஸ் போட்டு
வரும் பெருசு பாருங்க இவர்
டை அடிச்சு டாவு அடிக்கும்
பேச்சலர்ங்க

ஆண் : ஓட்ட ஜட்டி ஓல்ட்
மோங் ஒன் பை டு டீ க்ளாஸ்
பேச்சலர் ஓட டெய்லி லைப்ங்க
ஒரு நாள் ஐஸ்வர்யா மறு நாள்
சுஷ்மிதா கனவுல தான் எங்க
ஒய்புங்க

ஆண் : இந்த சேவல் பண்ண
பல ஆள பாத்த எடமுங்கோ
அட ஆனாலும் ஒத்துமையா
வாழும் இடமுங்கோ

ஆண் : பல ஊர் பல பாஷை
இங்க இருக்கும்ங்க வயத்து
பசி மட்டும் எல்லாரையும்
ஒன்னு சேர்க்குங்க

ஆண் : தல வலிச்சா ஜுரம்
வந்தா நெஞ்ச நெகிழுங்க
உடனே துடிச்சு போய்
மன்சன் எல்லாம் மறந்து
படுகும்ங்க

ஆண் : பெத்த முகம் வளத்த
முகம் மறந்து போச்சுங்க
பாசம் மணி பர்ஸ் போட்டோ
வுல மறைஞ்சி போச்சுங்க

ஆண் : அத்த பையன் மாமன்
மொற உறவு இல்லைங்க
ஆனாலும் நாங்க எல்லாம்
மாமன் மச்சான்க

ஆண் : காதலுக்கு தாஜ் மஹால்
ஷாஜகான் கட்டி வச்சான் நாங்க
கூட கட்டுவோங்க எங்கள தான்
நம்பி வந்தா எங்க உயிர் போனாலும்
ஒன்னாக சேர்த்து வைபோங்க

ஆண் : இந்த சேவல் பண்ண
ஒத்துமைக்கு சிறந்த இடம்ங்க
நாங்க காதலரா சேர்த்து
வைக்கும் பேச்சலர்ங்க

குழு : ………………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here