Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Shankar Gaensh

Lyrics by : Vairamuthu

Chorus : ………………

Male : Pura rendu vaanil sendru
Megam engum meyumae
Nilaakkoodu thannil thoongumae

Female : Vaanamengum vairapookkal
Vennilaavai moikkum eekkal
Male : Vaanamengum vairapookkal
Vennilaavai moikkum eekkal

Female : Raaja raagam paadumpothu
Male : Bhoomi nindru ketkkume

Male : Pura rendu vaanil sendru
Megam engum meyumae
Nilaakkoodu thannil thoongumae

Chorus : ………………

Male : Oo…pani mazhaithuli vizhum sudum en meedhu
Anbe un nuni viralgalil
Ivan uyir ippothu
Female : Ohho….nadhiyinil oru nuraiyena vanthaenae
Neeyo nurai odhungida karaiyena nindraayae

Male : Kallodum odaiyil thallaadum odamae
Kallodum odaiyil thallaadum odamae
Female : Thaaga pookkalukku thanneeril vaasam
Male : Paavai vervaigalil panneerin vaasam
Female : Anaiththaal
Male : Eriyum
Female : Idhu kaaman dheepam
Both : Anaiththaal eriyum idhu kaaman dheepam

Male : Pura rendu vaanil sendru
Megam engum meyumae
Nilaakkoodu thannil thoongumae

Male and Chorus : ……………….

Female : Oo….avan varum varai uranguthu en oonjal
Yaeno sudu malargalai sumanthathu en koondhal
Male : Oo…ho…madhu alaigalil nanainthaval en devi
Nagam enum nagai aninthaval en rani

Female : Nanangal kangalil naanungal kaigalil
Nanangal kangalil naanungal kaigalil
Male : Naanum neeyum oru santhosa jaadhi
Female : Naalai vizhunthu vidum ponnaana veli
Male : Anaiththaal
Female : Eriyum
Male : Idhu kadhal jodhi
Both : Anaiththaal eriyum idhu kadhal jodhi

Both : Pura rendu vaanil sendru
Megam engum meyumae
Nilaakkoodu thannil thoongumae….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வைரமுத்து

குழு : …………………………….

ஆண் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

பெண் : வானமெங்கும் வைரப்பூக்கள்
வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள்
ஆண் : வானமெங்கும் வைரப்பூக்கள்
வெண்ணிலாவை மொய்க்கும் ஈக்கள்

பெண் : ராஜ ராகம் பாடும்போது….
ஆண் : பூமி நின்று கேட்குமே…..

ஆண் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

குழு : …………………….

ஆண் : ஓ…..பனி மழைத்துளி விழும் சுடும் என் மீது
அன்பே உன் நுனி விரல்களில்
இவன் உயிர் இப்போது…..
பெண் : ஓஹோ……நதியினில் ஒரு நுரையென வந்தேனே
நீயோ நுரை ஒதுங்கிட கரையென நின்றாயே

ஆண் : கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே
கள்ளோடும் ஓடையில் தள்ளாடும் ஓடமே
பெண் : தாகப் பூக்களுக்கு தண்ணீரில் வாசம்
ஆண் : பாவை வேர்வைகளில் பன்னீரின் வாசம்
பெண் : அணைத்தால்
ஆண் : எரியும்
பெண் : இது காமன் தீபம்
இருவர் : அணைத்தால் எரியும் இது காமன் தீபம்

ஆண் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
பெண் : நிலாக்கூடு தன்னில் தூங்குமே…

ஆண் மற்றும் குழு : ………………..

பெண் : ஓ……அவன் வரும் வரை உறங்குது என் ஊஞ்சல்
ஏனோ சுடு மலர்களை சுமந்தது என் கூந்தல்
ஆண் : ஓ….ஹோ…..மது அலைகளில் நனைந்தவள் என் தேவி
நகம் எனும் நகை அணிந்தவள் என் ராணி

பெண் : நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில்
நாணங்கள் கண்களில் நானுங்கள் கைகளில்
ஆண் : நானும் நீயும் ஒரு சந்தோஷ ஜாதி
பெண் : நாளை விழுந்து விடும் பொன்னான வேலி
ஆண் : அணைத்தால்
பெண் : எரியும்
ஆண் : இது காதல் ஜோதி
இருவர் : அணைத்தால் எரியும் இது காதல் ஜோதி

இருவர் : புறா ரெண்டு வானில் சென்று
மேகம் எங்கும் மேயுமே
நிலாக்கூடு தன்னில் தூங்குமே…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here