Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : ……………………………………..

Male : Puraakkalae…

Female : Puraakkalae…

Male : Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Female : Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Male : Nilaavil neendhungal
Sandhosham thaedungal

Female : Nal vaazhthu paadungal
Senthaen kuditha karpanai
Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Male : Poo manakka vandha porkodi
Ennodu thol anaikkum endhan sorpadi

Female : Thaen pidithu vaitha porkudam
Ennaalum nee kudippatharkku arppanam

Male : Singaara pookkalae
Ellorum vaazhthungal
En dhevi tholgalil
Pon maalai soodungal

Female : Kannoramae… kalloorumae…

Male : Kannoramae kalloorumae
Eeramaana paarijaadha
Maalai indru maatrumae

Female : Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Male : Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Female : Nilaavil neendhungal
Sandhosham thaedungal

Male : Nal vaazhthu paadungal
Senthaen kuditha karpanai

Both : Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Chorus : Thandhaana thandhaana
Thandhaanat thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana
Thandhaana thandhaana

Male : Laa lallaala lalalaa lalla laa
Lallaala lalalaa lalalaa
Laalalla lallaa laalalla lallaa
Laalalla lallaa laalalla lallaa

Female : Naal kurithu chollu sammadham
Ennaalum nee koduthu vaitha manmadhan

Male : Thaen sumandhirukkum muppazham
Ammaadi yen virundhil indha chikkanam

Female : Sandhosha neramae
En aadai eeramae
Pon maalai oramae
En aasai meerumae

Male : Senthaamarai… vandhaadumae…

Female : Senthaamarai vandhaadumae
Saama kozhi ooravalathil
Thaerizhukkum neramae

Male : Puraakkalae…

Female : Puraakkalae…

Male : Puraakkalae puraakkalae
Pon maalai soodungal

Female : Nilaavil neendhungal
Sandhosham thaedungal

Male : Nal vaazhthu paadungal
Senthaen kuditha karpanai
Puraakkalae…

Female : Puraakkalae…

Male : Puraakkalae…

Female : Puraakkalae…

Male : Puraakkalae…

Chorus : …………………………………

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : லால லால லால லால லால லால
லால லால லால லால லால லால
லால லால லால லால லால லால

ஆண் : புறாக்களே…

பெண் : புறாக்களே…

ஆண் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

பெண் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

ஆண் : நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்

பெண் : நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

ஆண் : பூ மணக்க வந்த பொற்கொடி
என்னோடு தோள் அணைக்கும்
எந்தன் சொற்படி

பெண் : தேன் பிடித்து வைத்த பொற்குடம்
எந்நாளும் நீ குடிப்பதற்கு அர்ப்பணம்

ஆண் : சிங்காரப் பூக்களே
எல்லோரும் வாழ்த்துங்கள்
என் தேவி தோள்களில்
பொன் மாலை சூடுங்கள்

பெண் : கண்ணோரமே… கள்ளூறும்மே…

ஆண் : கண்ணோரமே கள்ளூறும்மே
ஈரமான பாரிஜாத
மாலை இன்று மாற்றுமே

பெண் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

ஆண் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

பெண் : நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்

ஆண் : நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை

இருவர் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

குழு : தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான
தந்தானத் தந்தானத்
தந்தானத் தந்தான

ஆண் : லா லல்லால லலலா லல்ல
லா லல்லால லலலா லலலா
லாலல்ல லல்லா லாலல்ல லல்லா
லாலல்ல லல்லா லாலல்ல லல்லா

பெண் : நாள் குறித்துச் சொல்லு சம்மதம்
எந்நாளும் நீ கொடுத்து வைத்த மன்மதன்

ஆண் : தேன் சுமந்திருக்கும் முப்பழம்
அம்மாடி ஏன் விருந்தில் இந்தச் சிக்கனம்

பெண் : சந்தோஷ நேரமே
என் ஆடை ஈரமே
பொன் மாலை ஓரமே
என் ஆசை மீறுமே

ஆண் : செந்தாமரை… வந்தாடுமே…

பெண் : செந்தாமரை வந்தாடுமே
சாமக் கோழி ஊர்வலத்தில்
தேரிழுக்கும் நேரமே

ஆண் : புறாக்களே…

பெண் : புறாக்களே…

ஆண் : புறாக்களே புறாக்களே
பொன் மாலை சூடுங்கள்

பெண் : நிலாவில் நீந்துங்கள்
சந்தோஷம் தேடுங்கள்

ஆண் : நல்வாழ்த்து பாடுங்கள்
செந்தேன் குடித்த கற்பனை
புறாக்களே…

பெண் : புறாக்களே…

ஆண் : புறாக்களே…

பெண் : புறாக்களே…

ஆண் : புறாக்களே…

குழு : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here