Singer : T. M. Soundarajan

Music by : Shankar Ganesh

Male : Ae…..ehae….hae….ae….
Aahaa…..aa….aaha…..haa….

Male : Puratchi thalaivarai ninaiththaalae
Veeram pongi peruguthadaa
Puratchi thalaivarai ninaiththaalae
Veeram pongi peruguthadaa

Male : Marutchiyilae manam mayangidum
Kozhaikku maanam pirakkuthadaa
Marutchiyilae manam mayangidum
Kozhaikku maanam pirakkuthadaa

Male : Puratchi thalaivarai ninaiththaalae
Veeram pongi peruguthadaa

Male : Podhu thondu unnaalae punithamaanathu
Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu
Podhu thondu unnaalae punithamaanathu
Intha bhoomiyilae unathu thiyaagam pudhumaiyaanathu

Male : Nee kaasu panam illamal kadamai aattrinaai
Nee kaasu panam illamal kadamai aattrinaai
Oru maasu maruvillaamal vaazhnthu kaattinaai

Male : Puratchi thalaivarai ninaiththaalae
Veeram pongi peruguthadaa

Male : Kolagaikkaaga naanum
En uyiraiyum koduppaen
Naattai kollaiyadikkum koottaththin
Mugamoodiyai kizhippaen

Male : Kolagaikkaaga naanum
En uyiraiyum koduppaen
Naattai kollaiyadikkum koottaththin
Mugamoodiyai kizhippaen

Male : Avar kopuraththil irunthaalum vidamaataen
Koodu vittu koodu paainthaalum
Vidamaattaen vidamaattaen

Male : Puratchi thalaivarai ninaiththaalae
Veeram pongi peruguthadaa

Male : Sattangalaal thirunthaatha manithargalai
Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai
Sattangalaal thirunthaatha manithargalai
Ingae thatti ketkka idhuvaraikkum aatkkal illai

Male : Indru thittamittu oru thalaivan thantha ilai
Thittamittu oru thalaivan thantha ilai
Naattin ketta nilai pokka vantha
Irattai ilai irattai ilai…..
Irattai ilai irattai ilai…..

Male : Puratchi thalaivarai ninaiththaalae
Veeram pongi peruguthadaa…..

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஏ….எஹே…ஹே….ஏ……
ஆஹா…….ஆ…..ஆஹ…..ஹா…….

ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா
புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா

ஆண் : மருட்சியிலே மனம் மயங்கிடும்
கோழைக்கு மானம் பிறக்குதடா….
மருட்சியிலே மனம் மயங்கிடும்
கோழைக்கு மானம் பிறக்குதடா….

ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா

ஆண் : பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது
இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது
பொதுத்தொண்டு உன்னாலே புனிதமானது
இந்த பூமியிலே உனது தியாகம் புதுமையானது

ஆண் : நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய்
நீ காசு பணம் இல்லாமல் கடமை ஆற்றினாய்
ஒரு மாசு மருவில்லாமல் வாழ்ந்து காட்டினாய்

ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா

ஆண் : கொள்கைக்காக நானும்
என் உயிரையும் கொடுப்பேன்
நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின்
முகமூடியை கிழிப்பேன்

ஆண் : கொள்கைக்காக நானும்
என் உயிரையும் கொடுப்பேன்
நாட்டை கொள்ளையடிக்கும் கூட்டத்தின்
முகமூடியை கிழிப்பேன்

ஆண் : அவர் கோபுரத்தில் இருந்தாலும் விடமாட்டேன்
கூடு விட்டு கூடு பாய்ந்தாலும்
விடமாட்டேன் விடமாட்டேன்

ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா

ஆண் : சட்டங்களால் திருந்தாத மனிதர்களை
இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை
சட்டங்களால் திருந்தாத மனிதர்களை
இங்கே தட்டிக் கேட்க இதுவரைக்கும் ஆட்கள் இல்லை

ஆண் : இன்று திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை
திட்டமிட்டு ஒரு தலைவன் தந்த இலை
நாட்டின் கெட்ட நிலை போக்க வந்த
இரட்டை இலை இரட்டை இலை…..
இரட்டை இலை இரட்டை இலை…..

ஆண் : புரட்சி தலைவரை நினைத்தாலே
வீரம் பொங்கி பெருகுதடா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here