Singers : Sathyaraj and PS Ashwin

Music by : PS Ashwin

Lyrics by : Alex and Anish Edmond Prabhu

Both Male : Thalai kuninjathu pothum
Ithu thalainimirum kaalam
Veeram pettha pullaya
Ina dhorgam vetti saikkuma

Both Male : Mudhukil kutthum narigal kottam
Kaattil sirithu aadum
Ezhai jaathikeanna
Ketka kaarum illayaa

Both Male : Valimai izhanthu malaiyil irunthu
Kizhe vizhum nodiyile
Vaanam vanthu rekkai thanthu
Kootti pogum
Uyarame

Male : Aayiram kaigal
Unnai maraikkum pothu
Odukkum kaigal udaiyum
Pothu varuvan puratchi thamizhane

Both Male : Thimiri ezhuvom
Thimira nadappom thirupi adippom
Adanga maruppom
Un aattatha thaan mudika vaarom

Both Male : Thimiri ezhuvom
Thimira nadappom thirupi adippom
Adanga maruppom
Un aattatha thaan mudika vaarom

Male : Vettriyai naalai
Sarithram sollum
Ippadai thoorkin
Eppadai vellum

Male : Needhikku ithu oru porattam
Ithu nitchayam ulagam paarattum
Nammai eipavar kaiyil athikaram
Irunthidum ennum kadhai maarum

Male : Ithil naattinai keduthu
Nanamaigal azhikka
Ninaithaal evarkkum
Azhivaagum

Male : Aayiram kaigal
Unnai maraikkum pothu
Odukkum kaigal udaiyum
Pothu varuvan puratchi thamizhane

Both Male : Thimiri ezhuvom
Thimira nadappom thirupi adippom
Adanga maruppom
Un aattatha thaan mudika vaarom

Both Male : Thimiri ezhuvom
Thimira nadappom thirupi adippom
Adanga maruppom
Un aattatha thaan mudika vaarom

Male : Panchathula porantha Ssanam
Nenjukkulla aaraa ranam
Paalum thenum ketka villa
Pazhaya soorum kooda nilaikaa villa

Both Male : Oomaiyaaga iruntha sanattha
Oorangatti aanduputtu
Varumai ennum ayudhatha
Enga mela eavi vitta

Both Male : Uttchi meethu vann idinthu
Veezhukindra podhilum
Unnai atchamintari
Michamindri veraruka
Pogirom

பாடகர்கள் : சத்யராஜ் மற்றும் பி. எஸ். அஸ்வின்

இசை அமைப்பாளர் : பி. எஸ். அஸ்வின்

பாடல் ஆசிரியர் : அலெக்ஸ் மற்றும் அனிஷ் எட்மோண்ட் பிரபு

இருவர் : தலை குனிஞ்சது போதும்
இது தலைநிமிரும் காலம்
வீரம் பெத்த புள்ளைய
இன துரோகம் வெட்டி சாய்க்குமா

இருவர் : முதுகில் குத்தும் நரிகள் கூட்டம்
காட்டில் சிரித்து ஆடும்
ஏழை ஜாதிகென்ன
கேட்டக யாரும் இல்லையா

இருவர் : வலிமை இழந்து மலையில் இருந்து
கீழ் விழும் நொடியிலே
வானம் வந்து றெக்கை தந்து கூட்டி போகும்
உயரமே உயரமே உயரமே

ஆண் : ஆயிரம் கைகள்
உன்னை மறைக்கும் போது
ஓடுக்கும் கைகள் உடையும் போது
வருவான் புரட்சி தமிழனே

இருவர் : திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

இருவர் : திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

ஆண் : வெற்றியை நாளை
சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின்
எப்படை வெல்லும்

ஆண் : நீதிக்கு இது ஒரு போராட்டம்
இது நிச்சயம் உலகம் பாராட்டும்
நம்மை எய்பவர் கையில் அதிகாரம்
இருந்திடும் என்னும் கதை மாறும்

ஆண் : இதில் நாட்டினை கெடுத்து
நன்மைகள் அழிக்க
நினைத்தால் எவர்க்கும்
அழிவாகும் அழிவாகும் அழிவாகும்

ஆண் : ஆயிரம் கைகள்
உன்னை மறைக்கும் போது
ஓடுக்கும் கைகள் உடையும் போது
வருவான் புரட்சி தமிழனே

இருவர் : திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

இருவர் : திமிறி எழுவோம்
திமிரா நடப்போம் திருப்பி அடிப்போம்
அடங்க மறுப்போம்
உன் ஆட்டத்த தான் முடிக்க வாரோம்

ஆண் : பஞ்சத்துல பொறந்த சனம்
நெஞ்சுக்குள் ஆறா ரணம்
பாலும் தேனும் கேட்க வில்ல
பழைய சோறும் கூட நிலைக்க வில்ல

இருவர் : ஊமையாக இருந்த சனத்த
ஓரங்கட்டி ஆண்டுபுட்டு
வறுமை என்னும் ஆயுதத்தை
எங்க மேல ஏவி விட்டா

இருவர் : உச்சி மீட்டு வான் இடிந்து
வீழுகின்ற போதிலும்
உன்னை அட்சமின்றி
மிச்சமின்றி வேறருக்க
போகிறோம் போகிறோம்
போகிறோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here