Singer : Swetha Mohan

Music by :  Devi Sri Prasad

Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai.. Unadhu nyaabagam maraiyavillai adhai Maraikka ennidam thiramai illai Vizhiyil paarkkiren vaanavillai adhil Vizhuntha kaaranam thondravillai Idhupol idhuvarai aanadhillai

Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai..

Female : Kaalai ezhundhavudan En kanavugal mudivathillai Maalai marainthaalum Pallikoodam marapadhillai

Female : Thozhi thunaiyai virumbavillai Thozhan neeyum maaravillai Pechil pazhaya vegam illai Pesa yedhum vaarthaigal illai

Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai..

Female : Haa… saaral mazhaiyinilae Udal eeram unaravillai Saalai marangalilae Indru yeno nizhalgal illai

Female : Kaalgal erandum tharaiyil illai Kaalam neram maaravillai Kaatril edhuvum asaiyavillai Kaadhal pola kodumai illai

Female : Puriyavillai idhu puriyavillai Idhu puriyavillai.. Mudhalmudhalaai manam karaivadhu Yen endru puriyavillai………….

 

பாடகி : ஸ்வேதா மோகன்

இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை
உனது ஞாபகம் மறையவில்லை அதை
மறைக்க என்னிடம் திறமை இல்லை
விழியில் பார்க்கிறேன் வானவில்லை அதில்
விழுந்த காரணம் தோன்றவில்லை
இதுபோல் இதுவரை ஆனதில்லை

பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை

பெண் : காலை எழுந்தவுடன்
என் கனவுகள் முடிவதில்லை
மாலை மறைந்தாலும்
பள்ளிக்கூடம் மறப்பதில்லை

பெண் : தோழி துணையை விரும்பவில்லை
தோழன் நீயும் மாறவில்லை
பேச்சில் பழைய வேகம் இல்லை
பேச ஏதும் வார்த்தைகள் இல்லை

பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை

பெண் : ஹா….சாரல் மழையினிலே
உடல் ஈரம் உணரவில்லை
சாலை மரங்களிலே
இன்று ஏனோ நிழல்கள் இல்லை

பெண் : கால்கள் இரண்டும் தரையில் இல்லை
காலம் நேரம் மாறவில்லை
காற்றில் எதுவும் அசையவில்லை
காதல் போல கொடுமை இல்லை

பெண் : புரியவில்லை இது புரியவில்லை
இது புரியவில்லை
முதல்முதலாய் மனம் கரைவது
ஏன் என்று புரியவில்லை……..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here