Singer : K. A. Thangavel

Music by : Master Venu

Lyrics by : K. S. Gopalakrishnan

Male : Purushan sollai ketkaama
Puthi kettu ponathukku
Podhadhu unakku indha thandanai
Pullaigalai nallapadi valakkadha
Paavathukku vandhadhadi
Unakku indha thandanai

Male : Purushan sollai ketkaama
Puthi kettu ponathukku
Podhadhu unakku indha thandanai
Pullaigalai nallapadi valakkadha
Paavathukku vandhadhadi
Unakku indha thandanai

Male : Maadu kannu mechukittu
Veetooduiruntha ennai
Kooti vandhaalae indha thandanai
Paadupattu annan setha panathai
Kollaiyadicha paavathukku thaandi
Indha thandanai

Male : Arichuvadi theriyumaadi ..aa..a…ee..eee..
Arichuvadi padikaadha
Appaviyaana ennai
Aatti vechadhaalae indha thandanai
Azhagaana kudumbathilae
Kalakathai mooti vecha
Aniyaayam senjathukku thandanai

Male : Peraasai pattadhukku thandanai
Ennai periya manushan
Aakunathukku thandanai
Vivasayam senja enna
Vyaabaaram seiya sonna
Ellathukkum thaandi indha thandanai
..Thandanai…

பாடகர் : கே. ஏ. தங்கவேல்

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : கே.எஸ் . கோபாலகிருஷ்ணன்

ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம
புத்தி கெட்டுப் போனதுக்கு
போதாது உனக்கு இந்தத் தண்டனை
புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு
வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை

ஆண் : புருஷன் சொல்லைக் கேட்காம
புத்தி கெட்டுப் போனதுக்கு
போதாது உனக்கு இந்தத் தண்டனை
புள்ளைகளை நல்லபடி வளக்காத பாவத்துக்கு
வந்ததடி உனக்கு இந்தத் தண்டனை

ஆண் : மாடு கண்ணு மேச்சுக்கிட்டு
வீட்டோடிருந்த என்னைக்
கூட்டி வந்ததாலே இந்தத் தண்டனை
பாடுபட்டு அண்ணன் சேத்த பணத்தைக்
கொள்ளையடிச்ச பாவத்துக்குத் தாண்டி
இந்தத் தண்டனை

ஆண் : அரிச்சுவடி தெரியுமாடி…….அ ஆ….இ….ஈ….
அரிச்சுவடி படிக்காத அப்பாவியான என்னை
ஆட்டி வச்சதாலே இந்தத் தண்டனை
அழகான குடும்பத்திலே கலகத்தை மூட்டி வச்சு
அநியாயம் செஞ்சதுக்கு தண்டனை

ஆண் : பேராசைப் பட்டத்துக்கு தண்டனை
என்னை பெரிய மனுஷனாக்குனதுக்கு தண்டனை
விவசாயம் செஞ்ச என்ன
வியாபாரம் செய்யச் சொன்ன
எல்லாத்துக்கும் தாண்டி இந்த தண்டனை…..
தண்டனை….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here