Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Sankar Ganesh

Female : Purushan thaan.. ivan purushan thaan..
Purushan thaan.. ivan purushan thaan..
Ivan peru rangaa ennudaiya pangaa
Ottikkittaanyaa kaiya kattikkittaanyaa
Ivan peru rangaa ennudaiya pangaa
Ottikkittaanyaa kaiya kattikkittaanyaa
Panguni maasam kalyaanam pallaakkila oorgolam
Panguni maasam kalyaanam pallaakkila oorgolam

Male : Pondaatti… iva pondaatti…
Pondaatti… iva pondaatti…
Iva peru gangaa ennudaiya pangaa
Ottikkittaammaa kaiya kattikkittaammaa
Iva peru gangaa ennudaiya pangaa
Ottikkittaammaa kaiya kattikkittaammaa
Panguni maasam kalyaanam pallaakkila oorgolam
Panguni maasam kalyaanam pallaakkila oorgolam

Female : Purushan thaan……

Male : Iva pondaatti..

Male : Pondaatti ….

Female : Ivan purushan thaan..

Female : En kaavalukku ilam singam irukku
Kan valai veesi pudichenaiyaa
Konji vilaiyaada thudichenaiyaa
En kaavalukku ilam singam irukku
Kan valai veesi pudichenaiyaa
Konji vilaiyaada thudichenaiyaa ..haa

Male : Ennai konjam paarthathu ponnu
Alli poovaai poothathu kannu
Ennai konjam paarthathu ponnu
Alli poovaai poothathu kannu
Adikkadi sirikkudhu uthattaiyum kadikkudhu yen

Female : Purushan thaan.. ivan purushan thaan..
Male : Iva peru gangaa ennudaiya pangaa
Ottikkittaammaa kaiya kattikkittaammaa
Female : Panguni maasam kalyaanam pallaakkila oorgolam
Panguni maasam kalyaanam pallaakkila oorgolam

Male : Pondaatti…

Female : Ivan purushan thaan

Male : Ettipponaa kattippaa sellakkutti
Thottuppaathaa thithippaa vellakkatti
Ettipponaa kattippaa sellakkutti
Thottuppaathaa thithippaa vellakkatti
Adi pokkiri unai paarkkaiyil oru laagiri
Adi pokkiri unai paarkkaiyil oru laagiri

Female : Killakkilla thulludhu dhegam
Solla solla kolludhu mogam
Killakkilla thulludhu dhegam
Solla solla kolludhu mogam
Ilavattu vizhi pattu pani mottu vedikkudhu vaa..

Male : Pondaatti… iva pondaatti

Female : Ivan peru rangaa ennudaiya pangaa
Ottikkittaanyaa

Male : Haa

Female : Kaiya kattikkittaanyaa

Male : Thananananananana…
Panguni maasam kalyaanam pallaakkila oorgolam

Female : Panguni maasam kalyaanam pallaakkila oorgolam

Male : Pondaatti ….

Female : Ivan purushan thaan

Female : Purushan thaan……

Male : Iva pondaatti

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : புருசன்தான்……இவன் புருசன்தான்…..
புருசன்தான்……இவன் புருசன்தான்…..
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா
இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா கைய கட்டிக்கிட்டான்யா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்கில ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்கில ஊர்கோலம்

ஆண் : பொண்டாட்டி……..இவ பொண்டாட்டி…
பொண்டாட்டி…….இவ பொண்டாட்டி…
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்குல ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்குல ஊர்கோலம்

பெண் : புருசன்தான்……

ஆண் : இவ பொண்டாட்டி…

ஆண் : பொண்டாட்டி…

பெண் : இவன் புருசன்தான்…..

பெண் : என் காவலுக்கு இளம் சிங்கம் இருக்கு
கண் வலை வீசி புடிச்சேனய்யா….
கொஞ்சி விளையாட துடிச்சேனய்யா
என் காவலுக்கு இளம் சிங்கம் இருக்கு
கண் வலை வீசி புடிச்சேனய்யா….
கொஞ்சி விளையாட துடிச்சேனய்யா….ஹா

ஆண் : என்னை கொஞ்சம் பார்த்தது பொண்ணு
அல்லிப் பூவாய் பூத்தது கண்ணு
என்னை கொஞ்சம் பார்த்தது பொண்ணு
அல்லிப் பூவாய் பூத்தது கண்ணு
அடிக்கடி சிரிக்குது உதட்டையும் கடிக்குது ஏன்

பெண் : புருசன்தான்……இவன் புருசன்தான்…..
ஆண் : இவ பேரு கங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டாம்மா கைய கட்டிக்கிட்டாம்மா
பெண் : பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்குல ஊர்கோலம்
பங்குனி மாசம் கல்யாணம்
பல்லாக்குல ஊர்கோலம்

ஆண் : பொண்டாட்டி…

பெண் : இவன் புருசன்தான்…..

ஆண் : எட்டிப் போனா கட்டிப்பா செல்லக்குட்டி
தொட்டுப் பாத்தால் தித்திப்பா வெல்லக்கட்டி
எட்டிப் போனா கட்டிப்பா செல்லக்குட்டி
தொட்டுப் பாத்தால் தித்திப்பா வெல்லக்கட்டி
அடி போக்கிரி உனை பார்க்கையில் ஒரு லாகிரி
அடி போக்கிரி உனை பார்க்கையில் ஒரு லாகிரி

பெண் : கிள்ளக் கிள்ள துள்ளுது தேகம்
சொல்ல சொல்ல கொல்லுது மோகம்
கிள்ளக் கிள்ள துள்ளுது தேகம்
சொல்ல சொல்ல கொல்லுது மோகம்
இளவட்டு விழி பட்டு பனி மொட்டு வெடிச்சுது வா….

ஆண் : பொண்டாட்டி… இவ பொண்டாட்டி

பெண் : இவன் பேரு ரங்கா என்னுடைய பங்கா
ஒட்டிக்கிட்டான்யா

ஆண் : ஹா

பெண் : கைய கட்டிக்கிட்டான்யா

ஆண் : தனனனனன்னா
பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்

பெண் : பங்குனி மாசம் கல்யாணம் பல்லாக்கில ஊர்கோலம்

ஆண் : பொண்டாட்டி…

பெண் : இவன் புருசன்தான்…..

பெண் : புருசன்தான்…..

ஆண் : இவ பொண்டாட்டி…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here