Singer : Vani Jairam

Music by : G. Devarajan

Lyrics by : Kannadasan

Female : Pushpamae….ae….ae…ae….
Sivanthu malarnthu siriththu kidakkum ingae
Mellavaa ezhunthu vizhunthu
Paranthu selvom angae
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Pushpamae….ae….ae…ae….
Sivanthu malarnthu siriththu kidakkum ingae
Mellavaa ezhunthu vizhunthu
Paranthu selvom angae
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Kaama naadagam saagasam arputham
Kayil aadinaal aayiram karpanai
Vattangalum pattangalum
Thittangalum undu
Vaa ippadi aasaipadi paadam padi indru

Female : Urundu thiranda palingu vadivam
Unakku kidaikkum vaa
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Pushpamae….ae….ae…ae….
Sivanthu malarnthu siriththu kidakkum ingae
Mellavaa ezhunthu vizhunthu
Paranthu selvom angae
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Nettru raththiri naan mattum thoonginen
Indru raththiri enna un sangathi
Muththang kotti kattipidi
Pattu kalai sendu
Mogam varum thaagam varum
Yogam varum angu

Female : Kaninthu kidakkum pazhaththai eduththu
Kadiththu suvaikkavaa
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Pushpamae….ae….ae…ae….
Sivanthu malarnthu siriththu kidakkum ingae
Mellavaa ezhunthu vizhunthu
Paranthu selvom angae
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Thotta velaiyil
Konjuven minjuvaen
Tholil saainthathum anantham paaduvaen

Female : Thotta velaiyil
Konjuven minjuvaen
Tholil saainthathum anantham paaduvaen
Angangalil pongum
Oru inbanthanai kandu
Allikodu solli kodu
Palli kalai ondru

Female : Ilamai mayakkam enakkum
Adhigam iniyum poruppathaa
Iravilae ragasiyam ellaam kaanalaam

Female : Pushpamae….ae….ae…ae….
Sivanthu malarnthu siriththu kidakkum ingae
Mellavaa ezhunthu vizhunthu
Paranthu selvom angae
Iravilae ragasiyam ellaam kaanalaam

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ…..
சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே
மெல்லவா எழுந்து விழுந்து
பறந்து செல்வோம் அங்கே
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..

பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ…..
சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே
மெல்லவா எழுந்து விழுந்து
பறந்து செல்வோம் அங்கே
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..

பெண் : காம நாடகம் சாகசம் அற்புதம்
கையில் ஆடினால் ஆயிரம் கற்பனை
வட்டங்களும் பட்டங்களும்
திட்டங்களும் உண்டு
வா இப்படி ஆசைப்படி பாடம் படி இன்று

பெண் : உருண்டு திரண்ட பளிங்கு வடிவம்
உனக்கு கிடைக்கும் வா…………..
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்………

பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ…..
சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே
மெல்லவா எழுந்து விழுந்து
பறந்து செல்வோம் அங்கே
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..

பெண் : நேற்று ராத்திரி நான் மட்டும் தூங்கினேன்
இன்று ராத்திரி என்ன உன் சங்கதி
முத்தங் கொட்டி கட்டிப் பிடி
பட்டுக் கலை செண்டு
மோகம் வரும் தாகம் வரும்
யோகம் வரும் அங்கு

பெண் : கனிந்து கிடக்கும் பழத்தை எடுத்துக்
கடித்து சுவைக்கவா
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..

பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ…..
சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே
மெல்லவா எழுந்து விழுந்து
பறந்து செல்வோம் அங்கே
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..

பெண் : தொட்ட வேளையில்
கொஞ்சுவேன் மிஞ்சுவேன்
தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன்

பெண் : தொட்ட வேளையில்
கொஞ்சுவேன் மிஞ்சுவேன்
தோளில் சாய்ந்ததும் ஆனந்தம் பாடுவேன்
அங்கங்களில் பொங்கும்
ஒரு இன்பந்தனைக் கண்டு
அள்ளிக் கொடு சொல்லிக் கொடு
பள்ளிக் கலை ஒன்று

பெண் : இளமை மயக்கம் எனக்கும்
அதிகம் இனியும் பொறுப்பதா
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..

பெண் : புஷ்பமே…..ஏ…..ஏ….ஏ…..
சிவந்து மலர்ந்து சிரித்து கிடக்கும் இங்கே
மெல்லவா எழுந்து விழுந்து
பறந்து செல்வோம் அங்கே
இரவிலே ரகசியம் எல்லாம் காணலாம்……..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here