Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Male : Thannanaana thaanaana thannanaana thaanaana

Female : Thannanaana thaanaana thannanaana thaanaana

Male : Putham pudhu paattu nee paadu ippodhu
Mutham onnu kaettu nee aadu thappaedhu
Noi ellaam poyaachu paaiyellaam poovaachu
Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Female : Putham pudhu paattu nee paadu ippodhu

Male : Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa
Aaa…aa…thannanaana thaanaana thannanaana thaanaana
Female : Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa

Male : Kuthuvilakkaethum avasiyam enna
Female : Anaippadhil irukkira sulabathukaaga

Male : Valaiyalgal podum avasiyam enna
Female : Iravinil adikadi echarikkai seiya

Male : Pudavaikku melae poothathu enna
Vidhaiyaedhum illamal
Kani varum saedhi enna ….saedhi enna
Female : Maama kaniyalla malaradhu iniyenna solla

Male : Putham pudhu paattu nee paadu ippodhu
Female : Mutham onnu kaettu nee aadu thappaedhu
Male : Noi ellaam poyaachu Female : Haan
Male : Paaiyellaam Female : Haan
Male : Poovaachu
Female : Haan
Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Male : Putham pudhu paattu nee paadu ippodhu

Male : Thana nanana
Female : Thana nanana

Male : ………………………

Female : Ini namma kaattil dhenam dhenam mazhai thaan
Male : Mazhaikkoru koda pudi madiyinil edam pudi
Female : Thoduvadhu ellam kaayalla pazham thaan
Male : Adhukkenna vegumathi anudhinam anumathi

Female : Odhattukku mela macham ulladhu
Nadappadhu nadakattum naalaikku venum micham
Micham hoo hoi lesa koocham
Male : Vaadi kadhavukku kaadhillai iniyenna acham

Female : Putham pudhu paattu nee paadu ippodhu
Male : Hoi mutham onnu kaettu nee aadu thappodhu
Female : Noi ellaam poyaachu Male : Haa
Female : Paaiyellaam Male : Haa
Female : Poovaachu
Male : Haa
Iru karam thazhuvadhu pudavaiyum nazhuvudhu

Female : Putham pudhu paattu nee paadu ippodhu

Male : Thannanaana thaanaana thannanaana thaanaana
Female : Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa
Thannanaana thaanaana thannanaana thaanaana
Male : Lalalalalalalalala laa lalalal laa lalalalalalalalala laa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : தன்னானான தானான தன்னானான தானான
பெண் : தன்னானான தானான தன்னானான தானான

ஆண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
நோயெல்லாம் போயாச்சு பாயெல்லாம் பூவாச்சு
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

பெண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
நோயெல்லாம் போயாச்சு பாயெல்லாம் பூவாச்சு
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

ஆண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது

பெண் : தன்னானான தானான தன்னானான தானான
ஆண் : லலலலலா லல்லால லலலலலா லல்லால
ஆ …ஆஅ …தன்னானான தானான தன்னானான தானான
பெண் : லலலலலா லல்லால லலலலலா லல்லால….

ஆண் : குத்துவிளக்கேத்தும் அவசியமென்ன
பெண் : அணைப்பதில் இருக்கிற சுலபத்துக்காக

ஆண் : வளையல்கள் போடும் அவசியமென்ன
பெண் : இரவினில் அடிக்கடி எச்சரிக்கை செய்ய

ஆண் : புடவைக்கு மேலே பூத்தது என்ன
விதையேதும் இல்லாமல்
கனி வரும் சேதி என்ன…. சேதி என்ன
பெண் : மாமா கனியல்ல மலரது இனியென்ன சொல்ல

ஆண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
பெண் : முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
ஆண் : நோயெல்லாம் போயாச்சு பெண் : ஹான்
ஆண் : பாயெல்லாம் பூவாச்சு
பெண் : ஹான்
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது..

ஆண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது

ஆண் : தன்னானான தானான
பெண் : தன்னானான தானான

பெண் : இனி நம்ம காட்டில் தெனம் தெனம் மழைதான்
ஆண் : மழைக்கொரு கொட புடி மடியினில் எடம் புடி

பெண் : தொடுவது எல்லாம் காயல்ல பழம்தான்
ஆண் : அதுக்கென்ன வெகுமதி அனுதினம் அனுமதி

பெண் : ஒதட்டுக்கு மேலே உள்ளது மச்சம்
நடப்பது நடக்கட்டும் நாளைக்கு வேணும் மிச்சம்
மிச்சம் ..ஹோ ஹோய் லேசா கூச்சம்
ஆண் : வாடி கதவுக்கு காதில்லை இனியென்ன அச்சம்

பெண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது
ஆண் : முத்தம் ஒண்ணு கேட்டு நீ ஆடு தப்பேது
பெண் : நோயெல்லாம் போயாச்சு ஆண் : ஹான்
பெண் : பாயெல்லாம் பூவாச்சு
ஆண் : ஹான்
இரு கரம் தழுவுது புடவையும் நழுவுது….

பெண் : புத்தம் புது பாட்டு நீ பாடு இப்போது…

ஆண் : தன்னானான தானான தன்னானான தானான
பெண் : லலலலலா லல்லால லலலலலா லல்லால
தன்னானான தானான தன்னானான தானான
ஆண் : லலலலலா லல்லால லலலலலா லல்லால….

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here