Singers : Shankar Mahadevan and Vijay Yesudas

Music by : Yuvan Shankar Raja

Male : Heyyy
Male : Hei heii
Chorus : Hei heii

Male : Putham pudhu kaathu thaan
Enna vaavaannu azhaikkirathae
Oththu oodhum nelluthaan
Ada aamaannu sirikkirathae

Male : Thennai ilam neeraal
En vaayellaam eeram
Ettu vachu ettuvachu
Thaerodum ooraagum..hae ae hae

Male : Saami varum thaerilae
Santhanangal maarbilae..hey
Saatrugira pothilae
Chorus : Ingu yaarukkum yaarodum
Eppodhum pagai illayae

Males : Putham pudhu kaathu thaan
Enna vaavaannu azhaikkirathae
Oththu oodhum nelluthaan
Ada aamaannu sirikkirathae

Male : Odugira vaaikkaalil
Oorugira koozhaangal
Minnum azhagai
Paarkkum pozhuthil
Naanum oru meenaanen

Male : O…. sinnanjiru paruvaththil
Vellam varum pudhu aatril
Thaavikkuthiththu neechaladithu
Vaazhntha kadhai maaraathae

Male : Kettu ariyaa pudhiya isaiyai
Alli tharum mynaakkal
Muzhu neelakkacherikkum
Sabai illaiyaa

Male : Netri viyarvai
Nilaththil vizhunthaal
Dhaaniyangal mulaikkirathae
Padikkaadha paadamellaam
Kandenae

Males : Putham pudhu kaathu thaan
Enna vaavaannu… azhaikkirathae
Oththu oodhum nelluthaan
Ada aamaannu…. sirikkirathae

Male : Aalamara vizhudhodu
Oonjal katti vilaiyaadu
Kuzhantha paruvam
Thirumba peravum
Kurukku vazhi idhu thaanae

Male : Naan valarntha dhesaththil
Neasam veli veshaththil
Kallam illaa makkal kandu
Manathai parikoduththenae

Male : Nalla nigazhvo ketta nigazhvo
Koodividum sonthangal
Vizhunthaalum thaangi
Kollum thoonaagavae

Male : Intha idaththil naanum oruvan
Endru oru ennam thaan
En nenjin ullae thondra kandenae

Males : Putham pudhu kaathu thaan
Enna vaavaannu …azhaikkirathae
Oththu oodhum nelluthaan
Ada aamaannu… sirikkirathae

Male : Thennai ilam neeraal
En vaayellaam eeram
Ettu vachu ettuvachu
Thaerodum ooraagum..hae ae hae

Males : Saami varum thaerilae
Santhanangal maarbilae..hey
Saatrugira pothilae
Chorus : Ingu yaarukkum yaarodum
Eppodhum pagai illayae..ae…..

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஹெய்
ஆண் : ஹெய்
ஆண் : யெய் ஹெய்
குழு : யெய் ஹெய்

ஆண் : புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே

ஆண் : ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே

ஆண் : தென்னை இளம் நீரால்
என் வாய் எல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்
ஹெய் ஹெய் ஹெய்

ஆண் : சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹெய் சாற்றுகிற போதிலே
குழு : இங்கு யாருக்கும்
யாரோடும் எப்போதும்
பகை இல்லையே

ஆண் : புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே

ஆண் : ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே….

ஆண் : ஓடுகிற வாய்காலில்
ஊறுகிற கூழாங்கல்
மின்னும் அழகை
பார்க்கும் பொழுதில்
நானும் ஒரு மீனானேன்

ஆண் : ஒஹ்ஹ்..
சின்னன்சிறு பருவதில்
வெள்ளம் வரும் புது ஆற்றில்
தாவி குதித்து நீச்சலடித்து
வாழ்ந்த கதை மாறதே

ஆண் : கேட்டு அறியா
புதிய இசையை
அள்ளி தரும் மைனாக்கள்
முழு நீள கச்சேரிக்கு
சபை இல்லையா

ஆண் : நெற்றி வியர்வை
நிலத்தில் விழுந்தால்
தானியங்கள் முளைக்கிறதே
படிக்காத பாடம் எல்லாம்
கண்டேனே

ஆண் : புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே

ஆண் : ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே….

ஆண் : ஆலமர விழுதோடு
ஊஞ்சல் கட்டி விளையாடு
குழந்தை பருவம்
திரும்ப பெறவும்
குறுக்கு வழி இதுதானே

ஆண் : நான் வளந்த தேசத்தில்
நேசம் வெளி வேஷதில்
கள்ளம் இல்லா மக்கள் கண்டு
மனதை பறி கொடுதேனே

ஆண் : நல்ல நிகழ்வோ
கெட்ட நிகழ்வோ
கூடி விடும் சொந்தங்கள்
விழுந்தாலும் தாங்கி கொள்ளும்
தூணாகவே

ஆண் : இந்த இடத்தில்
நானும் ஒருவன்
என்ற ஒரு எண்ணம்தான்
என் நெஞ்சின் உள்ளே தோன்றக்
கண்டேனே

ஆண் : புத்தம் புது காத்துதான்
என்னை வா வான்னு
அழைக்கிறதே

ஆண் : ஒத்து ஊதும் நெல்லுதான்
அட ஆமான்னு
சிரிகிறதே

ஆண் : தென்னை இளம் நீரால்
என் வாய் எல்லாம் ஈரம்
எட்டு வச்சு எட்டு வச்சு
தேரோடும் ஊராகும்
ஹெய் ஹெய் ஹெய்

இருவர் : சாமி வரும் தேரிலே
சந்தனங்கள் மார்பிலே
ஹெய் சாற்றுகிற போதிலே
குழு : இங்கு யாருக்கும்
யாரோடும் எப்போதும்
பகை இல்லையே……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here