Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Male : Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae
Ponnazhagu minnalittu poduthadi kannaiyae
Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae
Ponnazhagu minnalittu poduthadi kannaiyae

Female : Kangalae neengal paadungal kadhal geethangal
Kangalae neengal paadungal kadhal geethangal

Female : Velai ketta kannu rendu
Selai thottu aaduthae
Aahaa melamittu thaalamittu maalai katta oduthae
Velai ketta kannu rendu
Selai thottu aaduthae
Aahaa melamittu thaalamittu maalai katta oduthae

Male : Kangalae neengal paadungal kadhal geethangal
Kangalae neengal paadungal kadhal geethangal

Female : Kalyaanam illaamal thunai vendumo….mm….
Kalyaanam illaamal thunai vendumo….
Un kann enna idhi kooda kadan sollumo
Male : En veettu maankooda vilai pesumo aahaa
En veettu maankooda vilai pesumo
Naan ippothu anaiththaalum thadai podumo

Male : Aththai pettra penn irunthum
Puththi kettu unnidaththil
Aasai kondu bodhai konda pillai naan
Female : Kattividu vaarththaigalai kottividu asaigalai
Sammathaththai thanthuvitta mangai naan

Female : Velai ketta kannu rendu
Selai thottu aaduthae
Aahaa melamittu thaalamittu maalai katta oduthae

Male : Kangalae neengal paadungal kadhal geethangal
Kangalae neengal paadungal kadhal geethangal

Male : Poovaadai idhzh meedhu padam ennavo
Female : Adhu pollaatha nee thantha varam allavo
Male : Noolaana idai konda noi ennavo
Female : adhu noyalla kaniyaatha kaai allavo

Female : Anbumikka kadhalukkum
Aasaikkonda kadhalarkkum
Ullirunthu mella varum santhegam

Male : Andru vanthu andru sellam
Santhegam kondu varum
Anbu ennum intha nilai santhosam

Male : Puththiketta ponnu onnu suththuthadi ennaiyae
Ponnazhagu minnalittu poduthadi kannaiyae

Male : Kangalae neengal paadungal kadhal geethangal
Both : Kangalae neengal paadungal kadhal geethangal
Kadhal geethangal kadhal geethangal kadhal geethangal

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே
புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே

பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்

பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே
வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே

ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்

பெண் : கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..ம்ம்….
கல்யாணம் இல்லாமல் துணை வேண்டுமோ…..
உன் கண் என்ன இதில் கூட கடன் சொல்லுமோ
ஆண் : என் வீட்டு மான் கூட விலை பேசுமோ ஆஹா
என் வீட்டு மான் கூட விலை பேசுமோ
நான் இப்போது அணைத்தாலும் தடை போடுமோ

ஆண் : அத்தை பெற்ற பெண் இருந்தும்
புத்திக் கெட்டு உன்னிடத்தில்
ஆசைக் கொண்டு போதைக் கொண்ட பிள்ளை நான்
பெண் : கட்டிவிடு வார்த்தைகளை கொட்டிவிடு ஆசைகளை
சம்மதத்தை தந்துவிட்ட மங்கை நான்

பெண் : வேலைக் கெட்ட கண்ணு ரெண்டு
சேலை தொட்டு ஆடுதே
ஆஹா மேளமிட்டு தாளமிட்டு மாலை கட்ட ஓடுதே

ஆண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்

ஆண் : பூவாடை இதழ் மீது படம் என்னவோ
பெண் : அது பொல்லாத நீ தந்த வரம் அல்லவோ
ஆண் : நூலான இடைக் கொண்ட நோய் என்னவோ
பெண் : அது நோயல்ல கனியாத காய் அல்லவோ

பெண் : அன்புமிக்க காதலுக்கும்
ஆசைக் கொண்ட காதலர்க்கும்
உள்ளிருந்து மெல்ல வரும் சந்தேகம்

ஆண் : அன்று வந்து அன்று செல்லும்
சந்தேகம் கொண்டு வரும்
அன்பு என்னும் இந்த நிலை சந்தோஷம்

ஆண் : புத்திக்கெட்ட பொண்ணு ஒண்ணு சுத்துதடி என்னையே
பொன்னழகு மின்னலிட்டு போடுதடி கண்ணையே

பெண் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
இருவர் : கண்களே நீங்கள் பாடுங்கள் காதல் கீதங்கள்
காதல் கீதங்கள் காதல் கீதங்கள் காதல் கீதங்கள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here