Singers : Ravi Raghunandan and Akshara Shritharan

Music by : Sathish Selvam

Lyrics by : A. P. Raja

Male : Kannil kan mothinaal
Latcham minnal poo pookum
Nenchil oor vaanavil
Etti etti thaan paarkum

Male : Ullae theeramale
Kaigall korkkum naal ketkum
Meesayinil un vaasam
Ennai tholaithenae

Male : Puthire en puthire
Puriyamal uyiraai aanaye
Kathire ven kathire
Adhikalai iravil thanthaye

Male : Thotillayum aatti vittu
Killi vitti sellathe
Theendum viral thoondum pothu
Thalli ennai kollathe

Male : Naruvee naruvee izhuthalee
Idhayam uruvi odiduthe…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthe

Male : Midhamai midhamai
Uyirum adhirum keladi nee
Idhamai idhamai
Valigal pularum

Female : Markazhi poo
Ennullae poothathaeno
Thedinenae bathilindri
Nanum tholainthatheno

Female : Kaatrilae edho vaasam
Un dhisai paarkiren
Vaarthaigal edhumindri
Thorkirenae

Male : Naan elai ena udhira
Nee karaiyinil padhara
Neer thuligalum sidhara
Thoorangal vendame

Male : Poo idayinil padhamai
Nan viralgalal ezhuthidava
Yen idaiveli azhage
Vaaliba theeyinai serthanaippom

Male : Naruvee naruvee izhuthalee
Idhayam uruvi odiduthe…
Aruvi aruvi kuzhalodu
Manathum padagaai aadiduthe

Male : Midhamai midhamai
Uyirum adhirum keladi nee
Idhamai idhamai
Valigal pularum

Female : Puthire en puthire
Male : Puriyamal uyiraai aanaye
Female : Kathire ven kathire
Male : Adhikalai iravil thanthaye

Both : Puthire en puthire
Puriyamal uyiraai aanaye
Kathire ven kathire
Adhikalai iravil thanthaye

Humming : ……………..

பாடகர்கள் : ரவி ரகுநந்தன் மற்றும் அக்ஷரா ஸ்ரீதரன்

இசை அமைப்பாளர் : சதீஷ் செல்வம்

பாடல் ஆசிரியர் : ஏ. பா. ராஜா

ஆண் : கண்ணில் கண் மோதினால்
இலட்சம் மின்னல் பூ பூக்கும்
நெஞ்சில் ஓர் வானவில்
எட்டி எட்டி தான் பார்க்கும்

ஆண் : உள்ளே தீராமலே
கைகள் கோர்க்கும் நாள் கேட்கும்
மீசையினில் உன் வாசம்
என்னைத் தொலைத்தேனே

ஆண் : புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே

ஆண் : தொட்டிலையும் ஆட்டி விட்டு
கிள்ளி விட்டு செல்லாதே
தீண்டும் விரல் தூண்டும் போது
தள்ளி என்னை கொல்லாதே

ஆண் : நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே

ஆண் : மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்

பெண் : மார்கழி பூ
என்னுள்ளே பூத்ததேனோ
தேடினேன பதிலின்றி நானும்
தொலைந்ததேனோ

பெண் : காற்றிலே ஏதோ வாசம்
உன் திசை பார்க்கிறேன்
வார்த்தைகள் ஏதுமின்றி
தோற்கிறேன்

ஆண் : நான் இலையென உதிர
நீ கரையினில் பதற
நீர் துளிகளும் சிதற
தூரங்கள் வேண்டாமே

ஆண் : பூ இடையினில் பதமாய்
நான் விரல்களால் எழுதிடவா
ஏன் இடைவெளி அழகே
வாலிப தீயினை சேர்த்து அணைப்போம்

ஆண் : நருவீ நருவீ இழுதாலே
இதயம் உருவி ஓடிடுதே…
அருவி அருவி குழலோடு
மனதும் படகாய் ஆகிடுதே

ஆண் : மிதமாய் மிதமாய்
உயிரும் அதிரும் கேளடி நீ
இதமாய் இதமாய்
வலிகள் புலரும்

பெண் : புதிரே என் புதிரே
ஆண் : புரியாமல் உயிராய் ஆனாயே
பெண் : கதிரே வெண் கதிரே
ஆண் : அதிகாலை இரவில் தந்தாயே

இருவர் : புதிரே என் புதிரே
புரியாமல் உயிராய் ஆனாயே
கதிரே வெண் கதிரே
அதிகாலை இரவில் தந்தாயே

முனகல் : ……………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here