Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : Shankar Ganesh

Male : Puthisaaligal kadhalithaargal
Mattravarellaam pozhudhai veenadithaargal

Male : Lalala laa laa …laa la laa laaa
Laa la laa laa…laa laa laalalaalalaa

Male : Puthisaaligal kadhalithaargal
Mattravarellaam pozhudhai veenadithaargal
Irupathaagattum illai arubathaagattum
Sarakkirundha yaarum sarasam aadattum
Aasai eppodhu undaanadho
Udhattin osai appodhae undaanadhu

Male : Puthisaaligal kadhalithaargal
Mattravarellaam pozhudhai veenadithaargal

Male : Aiyyaru kadai naastha
Naan vaangiyaanthen taste-aa
Un pasikku dosai ..aya en pasikku aasa
Sattiniya thottukoo saambara thaan vittukoo
Pathalenna naanirukken pakkathilae ottikkoo
Ohoohoonnu irukkumadi
Adhu un naakku varaiyilae inikkumadi
Ohoohoonnu irukkumadi
Adhu un naakku varaiyilae inikkumadi

Female : {Athaiyum ithaiyum vaangiyaanthu
Aala isukka paakkura
Asanthirukkum neram paarthu
Aasa mutham ketkura} (2)

Male : Muthama naan ketkkuren
Adi mothamaathaan ketkkuren
Nithama naan ketkkuren
Andhaneram vandha ketkkuren

Female : Summa summa thaan ketkaadhae nee
Naan sokkumbadiyaaga paakkadhae nee
Summa summa thaan ketkaadhae nee
Naan sokkumbadiyaaga paakkadhae nee

Female : Vangoonna vaangoonna
Vayasaana namakkena vaangoonna

Male : Nanna sonnedi samathonno

Female : Ithana varushathukku appuram
Ippa thaan therinjundelaa

Female : Vangoonna vaangoonna
Vayasaana namakkena vaangoonna
Vangoonna vaangoo andha room pakkam vaangoo
Pazhatha vaangi vechen naan paala kaaichi vechen

Male : Ada paeran paethi paappa
Kanda kelvi ellam ketppaa
Roomukullae thaappa
Potta theriyum cheappa

Male : ………………………….

Female : {Naan sonnadhai enna nenachael
Ippo sombal edhukku murichael
Naan poojai panna sonnaa
Neenga agappattael nanna} (2)

Male : Konjam sabalam thaandi naekku
Adhu theriyaadhoodi nokkiuu
Ada vayasa thallu kedakku
Naekku vaalibam thaan irukku

Female : {Andha pechellam koodathunnaa
Ennaal inimelu aagathunnaa} (2)

Male : Nannaa moodu vandhuduthhu

Male : Puthisaaligal kadhalithaargal
Mattravarellaam pozhudhai veenadithaargal

Male : Lalala laa laa …laa la laa laaa
Laa la laa laa…laa laa laalalaalalaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்
மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்

ஆண் : ……………………………….

ஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்
மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்
இருபதாகட்டும் இல்லை அறுபதாகட்டும்
சரக்கிருந்தா யாரும் சரசமாடட்டும்…..
ஆசை எப்போது உண்டானதோ
உதட்டின் ஓசை அப்போதே உண்டானது…

ஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்
மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்

ஆண் : அய்யரு கடை நாஸ்தா
நான் வாங்கியாந்தேன் டேஸ்டா
உன் பசிக்கு தோசை
அய என் பசிக்கு ஆச
சட்டினிய தொட்டுக்கோ
சாம்பரத்தான் விட்டுக்கோ
பத்தலேன்னா நானிருக்கேன்
பக்கத்திலே ஒட்டிக்கோ
ஓஹோஹோன்னு இருக்குமடி
அது உன் நாக்கு வரையில் இனிக்குமடி….
ஓஹோஹோன்னு இருக்குமடி
அது உன் நாக்கு வரையில் இனிக்குமடி….

பெண் : {அத்தயும் இத்தயும் வாங்கியாந்து
ஆள இசுக்க பாக்குற
அசந்திருக்கும் நேரம் பார்த்து
ஆச முத்தம் கேக்குற} (2)

ஆண் : முத்தமா நான் கேக்குறேன்
அடி மொத்தமாதான் கேக்குறேன்
நித்தமா நான் கேக்குறேன்
அந்த நேரம் வந்தா கேக்குறேன்

பெண் : சும்மா சும்மாதான் கேட்காதே நீ
நான் சொக்கும்படியா பாக்காதே நீ……
சும்மா சும்மாதான் கேட்காதே நீ
நான் சொக்கும்படியா பாக்காதே நீ……

பெண் : வாங்கோன்னா வாங்கோன்னா
வயசானா நமக்கென்ன வாங்கோன்னா

ஆண் : நன்னா சொன்னேடி சமத்தோன்னோ

பெண் : இத்தன வருஷத்துக்கு அப்புறம்
இப்பத்தான் தெரிஞ்சுண்டேளா…..

பெண் : வாங்கோன்னா வாங்கோன்னா
வயசானா நமக்கென்ன வாங்கோன்னா
வாங்கோன்னா வாங்கோ இந்த ரூமு பக்கம் வாங்கோ
பழத்த வாங்கி வச்சேன் நான் பால காய்ச்சி வச்சேன்

ஆண் : அட பேரன் பேத்தி பாத்தா
கண்ட கேள்வி எல்லாம் கேப்பா
ரூமுக்குள்ளே தாப்பா
போட்டா தெரியும் சீப்பா

பெண் : {நான் சொன்னத என்ன நெனச்சேள்
இப்ப சோம்பல் எதுக்கு முறிச்சேள்
நான் பூஜை பண்ண சொன்னா
நீங்க அகப்பட்டேள் நன்னா} (2)

ஆண் : கொஞ்சம் சபலம்தாண்டி நேக்கு
அது தெரியாதோ நோக்கு
அட வயச தள்ளு கெடக்கு
நேக்கு வாலிபம்தான் இருக்கு

பெண் : அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா
என்னால் இனிமேலே ஆகாதுன்னா
அந்த பேச்செல்லாம் கூடாதுன்னா
என்னால் இனிமேலே ஆகாதுன்னா

ஆண் : நன்னா மூடு வந்துடுத்து………

ஆண் : புத்திசாலிகள் காதலித்தார்கள்
மற்றவரெல்லாம் பொழுதை வீணடித்தார்கள்

ஆண் : ………………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here