Singer : Karthik

Music by : Gopi Sunder

Male : Puthitha.. puvi ellamae puthitha
Puthitha manam ellamae puthitha
Oru yaakkai
Oru vaazhkkai
Athai kooda vaazha vaazhvenna.. nanba..

Siru koodu
Siru nenjam
Atharkullae kuppai medenna.. en nanba..

Ooo oooh …

Male : Puthitha.. puvi ellamae puthitha
Puthitha manam ellamae puthitha

Male : Yen yen yosanai
Yethu illai unnullae
Kannin ullae kanava illai
Swasa paiyil kaatraa illai

Oviyathil vaazhum varai
Vannathil panjangal illaiyae
Thanimai thaanae thunaiyae
Un thunai thaane udan varum irudhivarai

Male : Pogira pokkil rekkai viri
Kuppaigal ellam thooki yeri
Kavalaigal paarthu konjam siri
Na na na naa na..

Ooo oooh….

Male : Puthitha.. puvi ellamae puthitha
Puthitha manam ellamae puthitha
Oru yaakkai
Oru vaazhkkai
Athai kooda vaazha vaazhvenna.. nanba..

Siru koodu
Siru nenjam
Atharkullae kuppai medenna.. en nanba..

Ooo oooh …

Manam ellamae puthitha..

பாடகா் : கார்த்திக்

இசையமைப்பாளா் : கோபி சுந்தர்

ஆண் : புதிதா புவி
எல்லாமே புதிதா
புதிதா மனம் எல்லாமே
புதிதா ஒரு யாக்கை
ஒரு வாழ்க்கை அதை கூட
வாழ வாழ்வென்ன நண்பா
சிறு கூடு சிறு நெஞ்சம்
அதற்குள்ளே குப்பை மேடென
என் நண்பா ஓ ஓ

ஆண் : புதிதா புவி
எல்லாமே புதிதா
புதிதா மனம் எல்லாமே
புதிதா

ஆண் : ஏன் ஏன் யோசனை
எது இல்லை உன்னுள்ளே
கண்ணின் உள்ளே கனவா
இல்லை சுவாசப் பையில்
காற்றா இல்லை

ஆண் : ஓவியத்தில்
வாழும் வரை வண்ணத்தில்
பஞ்சங்கள் இல்லையே
தனிமை தானே துணையே
உன் துணைதானே உடன் வரும்
இறுதி வரை

ஆண் : போகிற போக்கில்
றெக்கை விரி குப்பைகள்
எல்லாம் தூக்கி எறி
கவலைகள் பார்த்து
கொஞ்சம் சிரி
னா னா னா னா னா ஓ ஓ

ஆண் : புதிதா புவி
எல்லாமே புதிதா
புதிதா மனம் எல்லாமே
புதிதா ஒரு யாக்கை
ஒரு வாழ்க்கை அதை கூட
வாழ வாழ்வென்ன நண்பா
சிறு கூடு சிறு நெஞ்சம்
அதற்குள்ளே குப்பை மேடென
என் நண்பா ஓ ஓ மனம் எல்லாமே
புதிதா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here