Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : ……………………….

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

Female : Chinna poovae ennaruginil vanthu
Nenjaiyallum un vannangalai thanthu
Vin jaalangalai vellu
Un kaadhal solli nillu
En sinna ithazh senthooramae

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

Female : Chinna poovae ennaruginil vanthu
Nenjaiyallum un vannangalai thanthu
Vin jaalangalai vellu
Un kaadhal solli nillu
En sinna ithazh senthooramae

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

Female : Manjal vanna vaanam ondru
Maiyal kondu naanuthae
Nenjil inba oonjal katti
Naan magizhnthen

Female : Thendral vanthu pesum bothu
Serum inba saaralae
Minnal sinthum vaanam engum
Naan paranthen

Female : Oru roja polae
Pani thaangi kolla
Pani neerai polae
Oli vaangikkolla
Athikaalai ellaam inbam inbam
Engum perinbam

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

Female : Chinna poovae ennaruginil vanthu
Nenjaiyallum un vannangalai thanthu
Vin jaalangalai vellu
Un kaadhal solli nillu
En sinna ithazh senthooramae

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

Chorus : ……………………………

Female : Enni enni paarka enthan
Nenjam manjam poduthae
Kannil vanthu aadum kaatchi
Thaen sugamae

Female : Niththam niththam gangai vanthu
Vanga kadal seruthae
Nenja kadal thaan nirambum
Naal varumaa

Female : Azhagaai vaanam
Athil nilavaai naanae
Sugamaai raagam
Athil suvaiyaai naanae
Varum kaalam ellaam inbam inbam
Serum aaantham

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

Female : Chinna poovae ennaruginil vanthu
Nenjaiyallum un vannangalai thanthu
Vin jaalangalai vellu
Un kaadhal solli nillu
En sinna ithazh senthooramae

Female : Puthithaai ketkkum
Puththam puthu keerthanam
Inithaai thaanae
Niththam niththam paadalaam

பாடகி : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்

பெண் : சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்

பெண் : சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்

பெண் : மஞ்சள் வண்ண வானம் ஒன்று
மையல் கொண்டு நாணுதே
நெஞ்சில் இன்ப ஊஞ்சல் கட்டி
நான் மகிழ்ந்தேன்

பெண் : தென்றல் வந்து பேசும்போது
சேரும் இன்ப சாரலே
மின்னல் சிந்தும் வானம் எங்கும்
நான் பறந்தேன்

பெண் : ஒரு ரோஜா போலே
பனி தாங்கி கொள்ள
பனி நீரை போலே
ஒளி வாங்கிக் கொள்ள
அதிகாலை எல்லாம் இன்பம் இன்பம்
எங்கும் பேரின்பம்……

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்

பெண் : சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்

குழு : …………………………………

பெண் : எண்ணி எண்ணி பார்க்க
எந்தன் நெஞ்சம் மஞ்சம் போடுதே
கண்ணில் வந்து ஆடும் காட்சி
தேன் சுகமே

பெண் : நித்தம் நித்தம் கங்கை வந்து
வங்க கடல் சேருதே
நெஞ்சக் கடல்தான் நிரம்பும்
நாள் வருமா

பெண் : அழகாய் வானம்
அதில் நிலவாய் நானே
சுகமாய் ராகம்
அதில் சுவையும் நானே
வரும் காலம் எல்லாம் இன்பம் இன்பம்
சேரும் ஆனந்தம்……..

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்

பெண் : சின்ன பூவே
என்னருகினில் வந்து
நெஞ்சை அள்ளும்
உன் வண்ணங்களை தந்து
விண் ஜாலங்களை வெல்லு
உன் காதல் சொல்லி நில்லு
என் சின்ன இதழ் செந்தூரமே

பெண் : புதிதாய் கேட்கும்
புத்தம் புது கீர்த்தனம்
இனிதாய் தானே
நித்தம் நித்தம் பாடலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here